True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › KA Letter Tamil Baby Names | TrueTamil

KA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with ka letter.

Total Names: 5,276



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • கண்ணத்தனார் (male)
    அழகிய கண்களை உடையவர்.
  • கண்ணன் (male)
    அழகான கண்களை உடையவன் (அருள் நோக்குடையவன்) / திருமால்
  • கண்ணன் கூத்தன் (male)
    ஆடல் கலையில் சிறந்தவன் / கூத்துக்கலையில் திருமால் போன்று சிறந்தவன்/ சங்ககாலப் புலவர்
  • கண்ணன் சேந்தனார் (male)
    கிருஷ்ணரைப் போன்றவர் / அழகிய கண்களை உடையவர்/முருகனைப் போன்றவர்.
  • கண்ணபிரான் (male)
    கண்ணனாகிய திருமாலின் பெயர்/ திருமாலின் அவதாரமாக இருப்பவன்
  • கண்ணமுது (male)
    கிருஷ்ண பரமாத்மாவை (கண்ணனை) குறிக்கும் ஒரு சொல்லாகும் ,/ அமிர்தம் போன்று சிறந்தவர்.
  • கண்ணம்பாணனார் (male)
    அழகிய கண்களையுடையவர்/ அழகிய பாணன்.
  • கண்ணம்மா (female)
    ஒளி, அழகு, பாசம், மற்றும் பார்வைக்கு இனிமையானவள்
  • கண்ணம்மை (female)
    அழகும் அன்பும் மற்றும் பரிபூரண நற்பண்பும் உடையவள்
  • கண்ணரசி (female)
    அழகிய கண்களையுடைய அரசி
  • கண்ணழகன் (male)
    திருமால் போன்று பெருமை நிறைந்தவர்/அறிவாற்றலும் திருமால் போன்று சிறப்பும் உடையவர்
  • கண்ணழகி (female)
    அழகிய , மென்மை , நளினம் கொண்டவர்,/ அழகிய கண்களைக் கொண்டவர் ,/
  • கண்ணாத்தாள் (female)
    அன்பு, பாதுகாப்பு இவற்றின் அடையாளம்
  • கண்ணாயிரநாதன் (male)
    இந்திரனின் சாபம் தீர்க்க அவனது ஆயிரம் கண்களையும் அருளியத் தலைவனாகிய சிவன்
  • கண்ணாயிரம் (male)
    ஆயிரம் கண்களை உடையவன் / இந்திரனைப் போன்றவன்/ எங்கும் நிறைந்திருப்பவன்
  • கண்ணாயிரவன் (male)
    ஆயிரம் கண்களை உடையவன்
  • கண்ணாளன் (male)
    அழகிய கண்களை உடையவர்./ தலைவர் / கணவர்.
  • கண்ணித்தேவி (female)
    காவல் தெய்வமாக இருப்பவர் ,/ மக்களைப் பாதுகாக்கும் அருள் உள்ளம் கொண்டவர்.
  • கண்ணினியன் (male)
    கண்களுக்கு இனியவன்
  • கண்ணிப்பித்தன் (male)
    நற்செயல்பாடுகளால் பூமாலையின் மணமும் சிவபெருமானின் அருளும் பெற்றவர்
  • கண்ணிப்புகழன் (male)
    அருஞ்செயல்களைச் செய்து பூமாலை போன்று மணப்பவர் /புகழ் நிறைந்த செயல்களைச் செய்து பூமாலையாய் மணப்பவர்
  • கண்ணிப்பேகன் (male)
    பேகன் போன்று வரையாது வழங்கும் நற்குணத்தால் பூமாலையாய் மணப்பவர்
  • கண்ணிப்பொன்னன் (male)
    பொன் போன்று உயர்ந்த நற்குணங்களால் பூமாலையாய் மணப்பவர்
  • கண்ணிமணி (male)
    நற்செயல்பாடுகளால் பூமாலை போன்று மணக்கும் அழகு நிறைந்தவர்/பூமாலை போன்று சிறப்பு மிகுந்தவர்
  • கண்ணிமன்னன் (male)
    பூமாலை போன்று சிறப்பு மிகுந்த தலைவர்
  • கண்ணிமருகன் (male)
    பூமாலை போன்று மணக்கும் நற்செயல்களைச் செய்யும் வழித்தோன்றலைச் சார்ந்தவர்
  • கண்ணிமழவன் (male)
    பூமாலை போன்று மணக்கும் நற்செயல்களைச் செய்யும் இளைஞர்/ பூமாலை போன்று சிறப்பு மிகுந்த வீரர்
  • கண்ணிமாறன் (male)
    நற்செயல்பாடுகளால் பூமாலை போன்று மணமும் பாண்டியனின் பெருமையும் உடையவர்
  • கண்ணிமுத்து (female)
    நற்செயல்பாடுகளால் பூமாலையின் மணமும் முத்தின் மேன்மையும் பெற்றவர்/ பூமாலை போன்று சிறப்பு மிகுந்தவர்
  • கண்ணிமுத்து (male)
    நற்செயல்பாடுகளால் பூமாலையின் மணமும் முத்தின் மேன்மையும் பெற்றவர்/ பூமாலை போன்று சிறப்பு மிகுந்தவர்
  • கண்ணிமுனைவன் (male)
    பூமாலை போன்று மணம் பரப்பும் நற்செயல்பாடுகளைச் செய்யும் தலைவர்
  • கண்ணிமுரசு (male)
    நற்செயல்பாடுகளால் பூமாலையின் மணமும் முரசின் வலிமையும் உடையவர்
  • கண்ணிமுருகு (male)
    முருகன் போன்று அழகும் ஆற்றலும் கொண்டு செயல்படுவதால் பூமாலையாய் மணப்பவர் /பூமாலை போன்று மணம் பரப்பும் நற்செயல்பாடுகளைச் செய்யும் இளமையானவர் / பூமாலையின் சிறப்புப் பெற்ற அழகானவர்
  • கண்ணிமை (female)
    தூய்மையும் அழகும் கொண்ட பெண், நற்பண்பால் பிரகாசிக்கும் பெண்.
  • கண்ணியக்கடல் (male)
    மிகுந்த மேன்மைக்குரியவன்
  • கண்ணியக்கதிர் (male)
    மேன்மை மிகுந்த செயல்பாடுகளால் சூரியசந்திரராய் ஒளிர்பவர் /சூரியசந்திரராய் ஒளிரும் மதிப்பு மிகுந்தவர்
  • கண்ணியக்கனல் (male)
    மேன்மைக்குரிய நெருப்பு போன்றவன்
  • கண்ணியக்காடன் (male)
    மீன் போன்று சுறுசுறுப்பால் மேன்மையும் மதிப்பும் பெற்றவர்
  • கண்ணியக்கிளி (female)
    இனிய பேச்சும் இளமையும் நிரம்பியவர்,/ நயமான பேச்சு உடையவர்.
  • கண்ணியக்கிள்ளி (male)
    நற்செயல்பாடுகளால் சோழன் போன்று மதிப்புப் பெற்றவர் / செயல்பாடுகளால் மேன்மையும் சோழனின் பெருமையும் உடையவர்
  • கண்ணியக்கிழான் (male)
    மேன்மைக்கு உரியவன்
  • கண்ணியக்கீரன் (male)
    மேன்மைக்குரிய நக்கீரன்
  • கண்ணியக்குன்றன் (male)
    மலை போன்று வலிமையால் மேன்மை பெற்றவர்/மலை போன்று வலிமையால் மதிப்புப் பெற்றவர்
  • கண்ணியக்குமரன் (male)
    மேன்மையும் மதிப்பும் நிறைந்த நற்செயல்பாடுகளைச் செய்யும் இளைஞர் /முருகன் போன்று அழகும் ஆற்றலும் கொண்டு செயல்படுவதால் மேன்மையும் மதிப்பும் பெற்றவர்
  • கண்ணியக்குரிசில் (male)
    மேன்மைக்குரிய தலைவன்
  • கண்ணியக்கூத்தன் (male)
    மேன்மைக்குரிய நாட்டியக்காரன்
  • கண்ணியக்கேள்வன் (male)
    மேன்மையும் மதிப்பும் நிறைந்த தலைவர் / தோழமை உணர்வால் மேன்மையும் மதிப்பும் பெற்றவர்
  • கண்ணியக்கொடி (female)
    உயர்ந்த கொடி போன்ற பெண்
  • கண்ணியக்கொன்றை (male)
    கொன்றை மலர் போன்று மேன்மையும் மதிப்பும் நிறைந்தவர்
  • கண்ணியக்கொழுந்து (male)
    மேன்மைக்குரிய ஒளிர்பவன்

« Prev Page 9 of 106 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube