True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › KA Letter Tamil Baby Names | TrueTamil

KA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with ka letter.

Total Names: 5,276



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • கடம்பவள்ளல் (male)
    கடம்ப மரத்தில் உறையும் வள்ளல்
  • கடம்பவழுதி (male)
    கடம்ப மாலை அணிந்து பாண்டியன் போன்று பெருமை உடையவர்
  • கடம்பவாணன் (male)
    கடம்ப மாலை சூடி நல்வாழ்வு வாழ்பவர்
  • கடம்பவிறலோன் (male)
    கடம்பமலர் மாலை சூடிய வலிமை நிறைந்தவர்/ கடம்பமலர் மாலை சூடிய வீரர்
  • கடம்பவிறல் (male)
    கடம்ப மரத்தில் உறையும் வீரன்
  • கடம்பவீரன் (male)
    கடம்ப மரத்தில் உறையும் வீரன்
  • கடம்பவெற்பன் (male)
    கடம்ப மாலை சூடிய குறிஞ்சிநிலத் தலைவன் முருகன் போன்று அழகும் ஆற்றலும் நிறைந்தவர்
  • கடம்பவேந்தன் (male)
    கடம்ப மரத்தில் உறையும் அரசன்
  • கடம்பவேலன் (male)
    கடம்பமலர் மாலை சூடிய முருகன் போன்று அழகும் ஆற்றலும் நிறைந்தவர்
  • கடம்பவேள் (male)
    கடம்ப மரத்தில் உறையும் சிறந்த ஆண்மகன்
  • கடம்பாளன் (male)
    கடம்ப மாலை அணிந்த ஆளுமையாளர்/கடம்ப மாலை அணிந்து ஆள்பவர்
  • கடம்பினியன் (male)
    கடம்ப மாலை அணிந்த இனிமையானவர்
  • கடம்பின்பன் (male)
    கடம்ப மரத்தில் உறையும் இன்பன்
  • கடம்பு (male)
    கடம்பு மரத்தைப் போன்றவன்
  • கடம்புச்செல்வி (female)
    தொல் குடியில் பிறந்த சிறந்தவர் ,/ ஒளி பொருந்தியவர். ,/ வளம் மிக்கவர்
  • கடம்புடையான் (male)
    கடம்ப மரத்தை உடையவன்
  • கடம்பூரன் (male)
    கடம்ப மாலை அணிந்த மருதநிலத் தலைவர்
  • கடம்பெழினி (male)
    கடம்ப மாலை அணிந்து எழினி போன்று வள்ளல் தன்மை உடையவர்
  • கடம்பெழிலன் (male)
    கடம்ப மரத்தில் உறையும் அழகன்
  • கடம்பையன் (male)
    கடப்ப மரத்திற்குத் தலைவன்
  • கடற்கண்ணி (female)
    பேரழகு கொண்டவள்
  • கடற்கதிர் (male)
    கடல் போன்று பரந்த உள்ளத்தால் சூரியசந்திரராய் ஒளிர்பவர் /கடல் போன்று ஆழ்ந்த அறிவால் சூரியசந்திரர் போன்று ஒளிர்பவர்
  • கடற்கனி (female)
    கடலின் அழகும் பெருமையும் கொண்டவள்
  • கடற்கரையன் (male)
    கடற்கரைப் பகுதியைச் சார்ந்தவன் /நெய்தல் நிலத் தலைவன்
  • கடற்கலை (male)
    மிகுந்த கலை அறிவு மிக்கவன்
  • கடற்காவலன் (male)
    கடல் போன்று பரந்த உள்ளத்தால் பிறரைப் பாதுகாப்பவர் / கடல் போன்று ஆழ்ந்த அறிவு நிறைந்த அரசர்
  • கடற்கிள்ளை (male)
    கடல் போன்று பரந்த உள்ளமும் குதிரையின் ஆற்றலும் உடையவர்/ கடல் போன்று ஆழ்ந்த அறிவும் குதிரையின் ஆற்றலும் உடையவர்
  • கடற்கிழான் (male)
    கடலின் தலைவன்
  • கடற்கீரன் (male)
    ஆழமான சிந்தனை கொண்டவர்
  • கடற்குமரன் (male)
    கடல் போன்று பரந்த உள்ளம் கொண்ட இளைஞர் /கடல் போன்று ஆழ்ந்த அறிவும் முருகனின் அழகும் ஆற்றலும் உடையவர்
  • கடற்குரிசில் (male)
    கடலின் தலைவன்
  • கடற்கூத்தன் (male)
    கடல் போன்று ஆழ்ந்த அறிவும் சிவபெருமானின் பெருமையும் உடையவர்
  • கடற்கேள்வன் (male)
    கடலின் தலைவன்
  • கடற்கோ (male)
    கடல் போன்று ஆழ்ந்த அறிவால் பெருமையில் சிறந்து விளங்குபவர் / கடல் போன்று பரந்த உள்ளம் கொண்ட அரசர் போன்றவர்
  • கடற்கோடன் (male)
    ஆழமான சிந்தனை கொண்ட தலைவர்
  • கடற்கோதை (female)
    கடல் போன்று பரந்த உள்ளமும் சேரனின் பெருமையும் உடையவர் /கடல் போன்று ஆழ்ந்த அறிவால் சேரனின் பெருமை உடையவர் /கடல் போன்று ஆழ்ந்த அறிவால் பூமாலை போன்று மணப்பவர்
  • கடற்கோன் (male)
    கடல் போன்று ஆழ்ந்த அறிவு நிறைந்த தலைவர்/கடல் போன்று பரந்த உள்ளம் கொண்ட தலைவர்
  • கடற்கோமகள் (female)
    கடலுக்குரிய இளவரசி, கடலை ஆளும் இளைய தலைவி
  • கடற்கோமான் (male)
    கடலின் அரசன்
  • கடற்சாரல் (male)
    உணர்ச்சியிலும் சிந்தனையிலும் சமநிலை உடையவர்
  • கடற்சிட்டு (female)
    பரந்த மனதை உடையவர் ,/ வலிமை வாய்ந்தவர் ,/ சுறுசுறுப்பானவர் .
  • கடற்சுடரேன் (male)
    கடலில் தோன்றிய கதிரவன்
  • கடற்சுடர் (female)
    கடல் போன்ற பரந்த உள்ளத்தால் சூரியனாய் ஒளிர்பவர்/ கடல் போன்று ஆழ்ந்த அறிவால் சூரியன் போன்று ஒளிர்பவர்
  • கடற்சென்னி (male)
    கடலுக்கு உரிய சோழன்
  • கடற்செம்மல் (male)
    கடல் போன்று ஆழ்ந்த அறிவால் பெருமையில் சிறந்து விளங்குபவர் /கடல் போன்று ஆழ்ந்த அறிவும் வலிமையும் உடையவர்
  • கடற்செல்வன் (male)
    கடல் போன்ற செல்வத்தை உடையவன்
  • கடற்செல்வி (female)
    ஆழ்ந்த ஆற்றல் மற்றும் பொறுமை கொண்டவள்.
  • கடற்செழியன் (male)
    கடல் போன்று பரந்த உள்ளமும் பாண்டியனின் பெருமையும் உடையவர் /கடல் போன்று ஆழ்ந்த அறிவால் பாண்டியனின் பெருமை உடையவர்
  • கடற்சேந்தன் (male)
    கடல் போன்று பரந்த உள்ளமும் முருகனின் அழகும் ஆற்றலும் உடையவர் /கடல் போன்று ஆழ்ந்த அறிவும் முருகனின் அழகும் உடையவர்
  • கடற்சேய் (male)
    கடலுக்குத் தலைவன்

« Prev Page 2 of 106 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube