True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › KA Letter Tamil Baby Names | TrueTamil

KA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with ka letter.

Total Names: 5,276



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • கடற்சேரன் (male)
    கடல் போன்று பரந்த உள்ளமும் சேரனின் பெருமையும் உடையவர் /கடல் போன்று ஆழ்ந்த அறிவால் சேரனின் பெருமை உடையவர்
  • கடற்சோழன் (male)
    கடலுக்கு உரிய சோழன்
  • கடற்பகலோன் (male)
    கடல் போன்ற பரந்த உள்ளத்தால் சூரியனாய் ஒளிர்பவர்/ கடல் போன்று ஆழ்ந்த அறிவால் சூரியன் போன்று ஒளிர்பவர்
  • கடற்பரிதி (male)
    கடலில் தோன்றும் கதிரவன் போன்றவன்
  • கடற்பாண்டியன் (male)
    கடல் போன்று பரந்த உள்ளமும் பாண்டியனின் பெருமையும் உடையவர் /கடல் போன்று ஆழ்ந்த அறிவால் பாண்டியனின் பெருமை உடையவர்
  • கடற்பாரி (male)
    கடல் போன்ற பாரி வள்ளல்
  • கடற்பாவலன் (male)
    கவி பாடுவதில் கடல் போன்றவர்
  • கடற்பாவை (female)
    நற்செயல்களால் ஒளிரும் பெண்
  • கடற்பித்தன் (male)
    கடல் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்
  • கடற்பிறை (female)
    கடல் போன்று ஆழ்ந்த அறிவால் இளஞ்சந்திரன் போன்று ஒளிர்பவர்
  • கடற்புகழன் (male)
    மிகுந்த புகழை உடையவன்
  • கடற்புலவன் (male)
    கடல் போன்று பரந்த உள்ளம் கொண்ட அறிஞர்/கவி பாடும் ஆற்றலில் கடல் போன்றவர்
  • கடற்பொன்னன் (male)
    மிகுந்த பொன்னை உடையவன்
  • கடற்பொருநன் (male)
    கடற்கரையைச் சேர்ந்த வீரன்
  • கடற்பொருப்பன் (male)
    கடல் போன்று பரந்த உள்ளமும் பாண்டியனின் பெருமையும் உடையவர் /கடல் போன்று ஆழ்ந்த அறிவால் பாண்டியனின் பெருமை உடையவர்
  • கடற்பொறை (male)
    கடலுக்கு உரிய சேரன்
  • கடற்பொறையன் (male)
    கடல் போன்று பரந்த உள்ளமும் சேரனின் பெருமையும் உடையவர் /கடல் போன்று ஆழ்ந்த அறிவால் சேரனின் பெருமை உடையவர்
  • கடற்பொழிலன் (male)
    கடல் போன்று பரந்த உள்ளத்தால் பெருமை பெற்றவர் /கடல் போன்று ஆழ்ந்த அறிவால் பெருமை பெற்றவர்
  • கடற்பொழில் (male)
    மிகுந்த பெருமையை உடையவன்
  • கடற்போரோன் (male)
    கடல் போன்று பரந்த உள்ளமும் போரிடும் ஆற்றலும் உடையவர்
  • கடலஞ்சான் (male)
    கடல் போன்று பரந்த உள்ளமும் அஞ்சாமையும் உடையவர்
  • கடலணங்கு (female)
    கடல் தெய்வம்
  • கடலண்ணல் (male)
    கடலுக்குத் தலைவன்
  • கடலன்பன் (male)
    மிகுந்த அனுபினை உடையவன்
  • கடலப்பன் (male)
    கடல் போன்று பரந்த உள்ளமும் தந்தையின் அன்பும் உடையவர்
  • கடலமுதன் (male)
    கடலில் தோன்றிய அமுதம்
  • கடலமுது (male)
    கடல் போன்று ஆழ்ந்த அறிவு நிறைந்த இனிமையானவர்/கடல் போன்று பரந்த உள்ளம் கொண்ட இனிமையானவர்
  • கடலம்மை (female)
    கடல் தாய், கடல் தேவி
  • கடலரசி (female)
    அழகு, அமைதி மற்றும் பெருமை ஒருங்கிணைந்தவர்
  • கடலருவி (male)
    உணர்ச்சியிலும் எண்ணத்திலும் ஆழமும் வேகமும் உள்ளவர்
  • கடலறிஞன் (male)
    மிகுந்த அறிவை உடையவன்
  • கடலறிவன் (male)
    கடல் போன்று பரந்த உள்ளமும் நல்லறிவும் உடையவர் /கடல் போன்று ஆழ்ந்த அறிவு உடையவர்
  • கடலலை (male)
    கடல் போன்று ஆழ்ந்த அறிவு மிகுதியாக உடையவர்
  • கடலழகன் (male)
    மிகுந்த அழகினை உடையவன்
  • கடலழகி (female)
    கடலைப் போன்ற பரந்த அழகுடையவள்
  • கடலழகு (female)
    கடல் போன்று பரந்த உள்ளமும் அழகும் உடையவர் /கடல் போன்று ஆழ்ந்த அறிவும் அழகும் நிறைந்தவர்
  • கடலாயி (female)
    கடலைப் போன்ற ஆழமான அன்பும், அகலமான மனமும் கொண்ட தாய்
  • கடலாளன் (male)
    கடலினை ஆள்பவன்
  • கடலிசை (female)
    கடல் போன்று புகழ் நிறைந்தவர் / கடல் போன்று பரந்த உள்ளம் கொண்ட இனிமையானவர்/கடல் போன்று ஆழ்ந்த அறிவும் சொல்வன்மையும் உடையவர்
  • கடலினியன் (male)
    கடல் போன்று பரந்த உள்ளமும் இனிமையான நற்குணங்களும் உடையவர்/கடல் போன்று இனிமையான நற்குணங்கள் நிறைந்தவர்
  • கடலின்பன் (male)
    மிகுந்த இன்பத்தை உடையவன்
  • கடலிறை (female)
    கடலை ஆள்பவள், கடலின் இறைவன்
  • கடலிறையன் (male)
    கடலின் இறைவன், கடலைப் போன்ற ஆழமான மற்றும் பரந்த தெய்வீகத் தன்மை கொண்டவன்
  • கடலூரன் (male)
    கடற்கரை ஊரினன்
  • கடலூரான் (male)
    கடல் போன்ற ஆழ்ந்த அறிவு நிறைந்த ஊரினர்/கடல் போன்ற பரந்த உள்ளம் கொண்ட ஊரினர்
  • கடலூரார் (male)
    கடலூரில் பிறந்தவர் ,/ ஆன்மீக ஈடுபாடு உடையவர் ,/ வணிகத்தில் சிறந்தவர்.
  • கடலெளியன் (male)
    கடல் போன்று பரந்த உள்ளமும் எளிமையும் உடையவர் / கடல் போன்று ஆழ்ந்த அறிவு நிறைந்த எளிமையானவர்
  • கடலெளியோன் (male)
    கடல் போன்ற எளிமையானவன் ( அன்பன் )
  • கடலெழினி (female)
    அமைதியுடனும் ஆழ்ந்த உணர்வுகளுடனும் இருப்பவள்
  • கடலெழிலன் (male)
    மிகுந்த அழகினை உடையவன்

« Prev Page 3 of 106 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube