True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › KA Letter Tamil Baby Names | TrueTamil

KA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with ka letter.

Total Names: 5,276



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • கடலெழிலோன் (male)
    கடல் போன்று ஆழ்ந்த அறிவும் அழகும் உடையவர் /கடல் போன்று பரந்த உள்ளமும் இளமையும் உடையவர்/ கடல் போன்று ஆழ்ந்த அறிவு நிறைந்த தோற்றப் பொலிவு உடையவர்
  • கடலேந்தல் (male)
    கடல் போன்று ஆழ்ந்த அறிவால் பெருமையில் சிறந்து விளங்குபவர் / கடல் போன்று பரந்த உள்ளம் கொண்ட தலைவர்
  • கடலேந்தி (male)
    கடலைத் தாங்குபவன்
  • கடலையன் (male)
    கடல் போன்று பரந்த உள்ளம் கொண்ட தலைவர்/ கடல் போன்று ஆழ்ந்த அறிவு நிறைந்த தலைவர்
  • கடலொலி (male)
    கடலின் ஒலி போன்றவன்
  • கடலொளி (female)
    கடல் போன்று பரந்த உள்ளத்தால் பெருமை பெற்றவர் /கடல் போன்று ஆழ்ந்த அறிவால் சூரியசந்திரர் போன்று ஒளிர்பவர்
  • கடலொளி (male)
    கடல் போன்று பரந்த உள்ளத்தால் பெருமை பெற்றவர் /கடல் போன்று ஆழ்ந்த அறிவால் சூரியசந்திரர் போன்று ஒளிர்பவர்
  • கடலோலியன் (male)
    கடலின் ஒலி போன்றவன்
  • கடல் (male)
    கடல் போன்றவன்
  • கடல் -ஆழி (female)
    கடல் போன்று ஆழ்ந்த அறிவு நிறைந்தவர்/கடல் போன்று பரந்த உள்ளம் கொண்டவர்
  • கடல் -ஆழி (male)
    கடல் போன்று ஆழ்ந்த அறிவு நிறைந்தவர்/கடல் போன்று பரந்த உள்ளம் கொண்டவர்
  • கடல்அரசி (female)
    அளவிட முடியாத ஆற்றல் கொண்டவள், ஆழமான அறிவு , தலைமைப் பண்பு கொண்டவள்.
  • கடல்அழகி (female)
    அழகிய பெண், பேரழகுடையவள்
  • கடல்நங்கை (female)
    கடல் போன்ற ஆழமான பண்புகளைக் கொண்ட சிறந்த பெண்
  • கடல்நாச்சி (female)
    கடல் போன்ற பரந்த மனமும், பேரலைகளைப் போன்ற அடக்க முடியாத ஆளுமையும் கொண்ட தலைவி
  • கடல்நாயகன் (male)
    கடலைப் போன்ற பரந்த மனமும் வலிமையும் கொண்ட தலைவன், கடல் கடந்த வெற்றிகளைக் கொண்ட மாவீரன்
  • கடல்நாயகி (female)
    எல்லையற்ற ஆற்றல் கொண்ட தலைவி
  • கடல்பெருமாள் (male)
    கடலளவு பெருமை உடையவர் / பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள திருமால்
  • கடல்மங்கை (female)
    கடலுக்குரிய அழகிய பெண்
  • கடல்வண்ணன் (male)
    கடல் போன்று பரந்த உள்ளமும் இயற்கை அழகும் நிறைந்தவர் / சிறந்த நற்குணங்கள் நிறைந்த கடல் போன்றவர்
  • கடல்வரம்பன் (male)
    கடலை எல்லையாக உடையவன்
  • கடல்வல்லோன் (male)
    கடல் போன்று ஆழ்ந்த அறிவும் அஞ்சாமைப் பண்பும் உடையவர்/கடல் போன்று பரந்த உள்ளமும் வலிமையும் உடையவர்/கடல் போன்று ஆழ்ந்த அறிவும் வலிமையும் உடையவர்
  • கடல்வாணன் (male)
    கடலை வாழ்விடமாகக் கொண்டவன் / கடல் போன்ற ஆழமான அறிவுடையவன்.
  • கடல்வீரன் (male)
    கடற்போரில் வல்லவன்
  • கடல்வேள் (male)
    கடல் போன்ற சிறந்த ஆண்மகன் / கடலுக்கு அரசன்
  • கடவூர்நம்பி (male)
    திருக்கடையூர் (கடவூர்) எனும் ஊரைச் சார்ந்த சான்றோர் அல்லது இறைவன் போன்றவன்
  • கடாரங்கொண்டான் (male)
    கடாரம்: என்பது இன்றைய மலேசியா நாட்டில் உள்ள "கெடா" (Kedah) பகுதியையும், அதனுடன் இணைந்த தென்கிழக்கு ஆசிய நாடுகளையும் குறிக்கும். - கொண்டான் (வென்றான்)
  • கடாரம்வென்றான் (male)
    முதலாம் இராசேந்திர சோழன்
  • கடிகைமுத்து (male)
    அணிகலனை உடையவர் முத்தை அணிகலனாகக் கொண்டவர்.
  • கடிகையார் (male)
    காலத்தைக் கணித்து அறியும் உயர்ந்த அறிவுடையோன்
  • கடியநெடுவேட்டுவன் (male)
    கடியநெடுவேட்டுவன் சங்ககால மன்னர்களில் ஒருவன். கோடைமலை ( கொடைக்கானல்) அரசன். இவன் நாயுடன் வேட்டைக்குச் செல்லும் பழக்கம் உடையவன். இதனால் இவனைக் கடியநெடுவேட்டுவன் என்றே பெயரிட்டு வழங்கலாயினர்
  • கடுங்கோன் (male)
    கண்டிப்புமிக்க மன்னர்
  • கடுமான் கோதை (male)
    வேகமாகச் செல்லும் குதிரைகளை உடையவன் , கோதை: இது சேர மன்னர்களுக்குரிய பொதுவான பெயர்களில் ஒன்றாகும்
  • கடுமான்கிள்ளி (male)
    காற்றெனப் பாயும் குதிரைப்படையைக் கொண்ட வீரன் - சிங்கம் போன்றவன்
  • கடையத்தார் (male)
    கூத்தாடுபவர்
  • கட்டழகன் (male)
    கட்டுக்கோப்பான உடலமைப்பைக் கொண்ட அழகானவர்
  • கட்டழகி (female)
    நேர்த்தியையும், கம்பீரத்தையும் கொண்டவள்.
  • கணக்காயன் (male)
    ஆசிரியர் அல்லது மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பவர்/ அறியாமை இருளை அகற்றுபவர்
  • கணம்புல்லன் (male)
    வரையறுக்கப்பட்டவர்
  • கணவாளன் (male)
    கூட்டத்திற்குத் தலைவன் அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவை நிர்வகிப்பவன்
  • கணி (male)
    நூல்வல்லவன்
  • கணிக்கடல் (male)
    நூல் வல்லமையில் கடல் போன்றவர்/ கலைகளில் சிறந்து விளங்குவதில் கடல் போன்றவர் / சோதிடக் கலையில் கடல் போன்று ஆழமுடையவர்
  • கணிக்கணை (female)
    கணிப்புத் திறனாலும் அறிவுச் செறிவாலும் மிளிர்பவர்.
  • கணிக்கதிர் (male)
    நூலில் வல்ல கதிரவன்
  • கணிக்கனல் (male)
    நூலில் வல்ல கதிரவன்
  • கணிக்கயல் (female)
    கலையில் சிறந்த மீன் போன்ற கண்களை உடையவள்
  • கணிக்கலை (male)
    நூல் வல்லமையும் ஆண்மான் போன்று அழகும் உடையவர் /ஆண்மான் போன்று அழகுடன் சித்திரம் , சோதிடம் ஆகிய கலைகளில் சிறந்து விளங்குபவர்
  • கணிக்கிள்ளி (male)
    நூலில் வல்ல சோழன்
  • கணிக்கிழான் (male)
    சித்திரம் , சோதிடம் ஆகிய கலைகளில் சிறந்து விளங்குவதால் சூரியன் போன்று ஒளிர்பவர் / நூல் வல்லமையால் சூரியன் போன்று ஒளிர்பவர்
  • கணிக்கீரன் (male)
    சித்திரம் , சோதிடம் ஆகிய கலைகளில் வல்லமையும் நக்கீரனின் உறுதியும் உடையவர் /நூல்களில் வல்லமையும் நக்கீரனின் உறுதியும் உடையவர்

« Prev Page 4 of 106 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube