KA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with ka letter.
Total Names: 5,276
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
கணிக்குன்றன்
(male)
நூலில் வல்ல குன்றைச் சேர்ந்தவன்
-
கணிக்குமரன்
(male)
நூலில் வல்ல இளைஞன்
-
கணிக்குயில்
(female)
அறிவு, ஞானம், மதிப்புமிக்க தன்மை கொண்டு இனிமையாக பேசுபவர்.
-
கணிக்குரல்
(female)
கலையில் சிறந்த குரல் வளம் உடையவள்
-
கணிக்குரிசில்
(male)
சித்திரம் , சோதிடம் ஆகிய கலைகளில் சிறந்து விளங்கும் பெருமை உடையவர் / நூல் வல்லமை உடைய தலைவர்
-
கணிக்குழல்
(female)
கலையில் சிறந்த அழகிய கூந்தலை உடையவள்
-
கணிக்குழை
(female)
புலமை, நுண்ணறிவு, இனிய செம்மை ஆகியவற்றை தன்னகத்தே கொண்டவர்.
-
கணிக்குவை
(female)
புலமைச் செறிவு மிகுந்த மனிதர்.
-
கணிக்கொடி
(female)
கலையில் சிறந்த கொடி போன்ற பெண்
-
கணிக்கொடை
(male)
அறிவுத்திறமை , நற்பண்பு கொண்ட வள்ளல்.
-
கணிக்கொன்றை
(female)
அணிகலன் அணிந்த கொன்றை மலர் போன்ற அழகி
-
கணிக்கொழுந்து
(female)
இளம் திறமைமிக்க மனிதர்.
-
கணிக்கோ
(male)
சித்திரம் , சோதிடம் ஆகிய கலைகளில் சிறந்து விளங்கும் பெருமை உடையவர் / நூல் வல்லமை உடைய அரசர்
-
கணிக்கோடன்
(male)
நூலறிவில் சிகரம் போன்றவன்
-
கணிக்கோன்
(male)
நூலில் வல்ல அரசன்
-
கணிக்கோமான்
(male)
சித்திரம் , சோதிடம் ஆகிய கலைகளில் சிறந்து விளங்கும் பெருமை உடையவர் / நூல் வல்லமை உடைய அரசர்
-
கணிச்சுடரோன்
(male)
நூலறிவில் கதிரவன் போன்றவன்
-
கணிச்சுடர்
(male)
சித்திரம் , சோதிடம் ஆகிய கலைகளில் சிறந்து விளங்குவதால் சூரியன் போன்று ஒளிர்பவர் / நூல் வல்லமையால் சூரியன் போன்று ஒளிர்பவர்
-
கணிச்சுரபி
(female)
இளம் திறமைமிக்க மனிதர் , உயர்ந்த புலமையை உடையவர்.
-
கணிச்சென்னி
(male)
சித்திரம் , சோதிடம் ஆகிய கலைகளில் சிறப்புடன் திகழ்பவர் /நூல் வல்லமையும் சோழன் போன்று பெருமையும் உடையவர்
-
கணிச்செம்மல்
(male)
சித்திரம் , சோதிடம் ஆகிய கலைகளில் சிறந்து விளங்கும் பெருமை உடையவர் / நூல் வல்லமையும் வலிமையும் உடையவர்
-
கணிச்செல்வன்
(male)
சித்திரம், சோதிடம் ஆகிய கலைகளில் சிறந்து விளங்கும் செல்வம் உடையவர் /நூல் வல்லமை நிறைந்த மகன்
-
கணிச்செல்வம்
(male)
நூலறிவு என்னும் செல்வத்தை உடையவன்
-
கணிச்செல்வி
(female)
நற்பண்பு, புலமை, இனிமை ஆகியவற்றால் ஒளிரும் தன்மை உடையவர்.
-
கணிச்செழியன்
(male)
நூலில் வல்ல பாண்டியன்
-
கணிச்சேந்தன்
(male)
நூலில் வல்ல முருகன்
-
கணிச்சேய்
(male)
சித்திரம் , சோதிடம் ஆகிய கலைகளில் சிறந்து விளங்குவதால் பெருமை பெற்றவர்/ நூல் வல்லமையும் முருகன் போன்று அழகும் ஆற்றலும் உடைய தலைவர்
-
கணிச்சேரன்
(male)
நூலில் வல்ல சேர அரசன்
-
கணிச்சோலை
(female)
மருதநிலத்தின் குளிர்ந்த சோலை போன்றவள்
-
கணித்தகை
(male)
சித்திரம் ,சோதிடம் ஆகிய கலைகளில் சிறந்து விளங்கும் மேன்மையானவர்/ நூல் வல்லமையால் பெருமை பெற்றவர் /கலைகளில் சிறந்து விளங்கும் அழகுடையவர்
-
கணித்தகையன்
(male)
நூலறிவால் பெருமை பெற்றவன்
-
கணித்தங்கம்
(male)
ஞானத்தால் உயர்ந்த மதிப்பு பெற்றவர் .
-
கணித்தங்கை
(female)
அணிகலன்கள் அணிந்த இளையவள்
-
கணித்தனையன்
(male)
சித்திரம், சோதிடம் ஆகிய கலைகளில் சிறந்து விளங்கும் மகன்/நூல்வல்லமை உடைய மகன்
-
கணித்தமிழ்
(female)
கலைகளில் சிறந்த - தமிழ்மொழி போன்றவள்
-
கணித்தமிழ்அரசு
(male)
கணினித் தமிழ் உலகில் சிறந்தவன்/தொழில்நுட்பத்தில் வல்லவர்
-
கணித்தம்பி
(male)
சித்திரம், சோதிடம் ஆகிய கலைகளில் சிறந்து விளங்கும் இளையவர் /நூல்களில் வல்லமை உடைய இளையவர்
-
கணித்தலைவன்
(male)
நூலில் வல்ல தலைவன்
-
கணித்தலைவி
(female)
ஞானமும் ஒழுக்கமும் கூடிய ஆளுமை,அறிவும் கண்ணியமும் கொண்ட பெண் .
-
கணித்திறல்
(male)
நூலறிவால் வலிமை பெற்றவன்
-
கணித்துரை
(male)
சித்திரம், சோதிடம் ஆகிய கலைகளில் சிறந்து விளங்கும் தலைவர் / நூல் வல்லமை உடைய தலைவர்
-
கணித்தென்னன்
(male)
சித்திரம், சோதிடம் ஆகிய கலைகளில் சிறந்து விளங்குவதால் பாண்டியன் போன்று சிறப்புப் பெற்றவர்/ நூல் வல்லமையும் பாண்டியனின் பெருமையும் உடையவர்
-
கணித்தென்றல்
(male)
அறிவார்ந்த அதேசமயம் மென்மையான பண்புடையவன்.
-
கணித்தேவன்
(male)
நூலில் வல்ல அரசன்
-
கணித்தேவி
(female)
ஞானத்தால் பிறருக்கு வழிகாட்டும், மதிப்புமிக்க, உயர்ந்த ஆளுமையுடைய பெண்
-
கணித்தோகை
(female)
அறிவு, நற்பண்பு, கண்ணியத்தால் ஒருவருக்கான உயர்ந்த மதிப்பை, புகழை உடையவர்.
-
கணித்தோன்றல்
(male)
நூலில் வல்ல தலைவன்
-
கணித்தோழன்
(male)
சித்திரம், சோதிடம் ஆகிய கலைகளில் சிறந்து விளங்கும் நண்பர்/ நூல் வல்லமையும் தோழமை உணர்வும் நிறைந்தவர்
-
கணிநகை
(female)
கலைநயம் மிக்க அணிகலன்கள் அணிந்தவள்
-
கணிநங்கை
(female)
ஞானம் மற்றும் கண்ணியத்தால் ஒளிரும் இளம்பெண்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
