KA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with ka letter.
Total Names: 5,276
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
கணிநிலவன்
(male)
சித்திரம், சோதிடம் ஆகிய கலைகளில் சிறந்து விளங்குவதால் நிலவு போன்று ஒளிர்பவர் / நூல் வல்லமையால் நிலவு போன்று ஒளிர்பவர்
-
கணிநிலவு
(female)
அணிகலன்கள் அணிந்த நிலவு போன்ற பெண்
-
கணிநிலா
(female)
அறிவு, நற்பண்பு மற்றும் அழகு ஒன்றாக ஒளிரும் சிறந்தவர்.
-
கணிநெஞ்சன்
(male)
நூலில் வல்ல துணிவுடையவன்
-
கணிநெறியன்
(male)
சித்திரம் ,சோதிடம் ஆகிய கலைகளில் சிறந்து விளங்கும் ஆளுமையாளர் / நூல் வல்லமையும் நல்லொழுக்கமும் நிறைந்தவர்
-
கணிப்பண்
(male)
ஞானமும் நற்பண்பும் ஒருங்கிணைந்த சிறந்த மனிதர்
-
கணிப்பரிதி
(male)
நூலில் வல்ல கதிரவன் போன்றவன்
-
கணிப்பாரி
(male)
சித்திரம், சோதிடம் ஆகிய கலைகளில் வல்லமையும் பாரியின் வள்ளல் தன்மையும் உடையவர் /நூல் வல்லமையும் பாரியின் வள்ளல் தன்மையும் உடையவர்
-
கணிப்பித்தன்
(male)
அறிவைத் தேடுவதில் தீராத ஆர்வம் (பித்து) கொண்டவன்.
-
கணிப்பிறை
(male)
சித்திரம், சோதிடம் ஆகிய கலைகளில் சிறந்து விளங்குவதால் இளஞ்சந்திரன் போன்று ஒளிர்பவர் / நூல் வல்லமையால் இளஞ்சந்திரன் போன்று ஒளிர்பவர்
-
கணிப்புகழ்
(female)
கலையில் சிறந்து புகழ்பெற்றவள்
-
கணிப்புனல்
(male)
அறிவு, கண்ணியம், நற்பண்பு ஆகியவற்றால் பிறர்க்கு வழிகாட்டும் உயர்ந்த மனிதர்.
-
கணிப்புலவன்
(male)
நூலில் வல்ல புலவன்
-
கணிப்பூவை
(female)
அறிவு, நற்பண்பு, கண்ணியம் மற்றும் இனிமை ஆகியவற்றால் ஒளிரும் உயர்ந்த மனிதர்.
-
கணிப்பெரியன்
(male)
சித்திரம், சோதிடம் ஆகிய கலைகளில் சிறந்து விளங்கும் பெரியோன்/ நூல் வல்லமை நிறைந்த பெரியோன்
-
கணிப்பொன்னன்
(male)
நூலில் வல்ல பொன் போன்றவன்
-
கணிப்பொன்னி
(female)
ஞானம் மற்றும் கண்ணியத்தால் ஒளிரும் பொன் போன்றவர்
-
கணிப்பொறை
(male)
நூலறிவால் வலிமை பெற்றவன்
-
கணிப்பொறையன்
(male)
சித்திரம், சோதிடம் ஆகிய கலைகளில் வல்லமையும் சேரனின் பெருமையும் உடையவர் /நூல் வல்லமையும் சேரனின் பெருமையும் உடையவர்
-
கணிப்பொழிலன்
(male)
சித்திரம், சோதிடம் ஆகிய கலைகளில் சிறந்து விளங்குவதால் பெருமை பெற்றவர் /நூல் வல்லமையால் பெருமை பெற்றவர்
-
கணிப்பொழில்
(male)
நூலறிவால் பெருமை பெற்றவன்
-
கணிமதி
(female)
சித்திரம், சோதிடம் ஆகிய கலைகளில் சிறந்து விளங்குவதால் சந்திரன் போன்று ஒளிர்பவர் / நூல் வல்லமையால் சந்திரன் போன்று ஒளிர்பவர் /இயற்கை அறிவும் நூல் அறிவும் நிறைந்தவர்
-
கணிமதி
(male)
சித்திரம், சோதிடம் ஆகிய கலைகளில் சிறந்து விளங்குவதால் சந்திரன் போன்று ஒளிர்பவர் / நூல் வல்லமையால் சந்திரன் போன்று ஒளிர்பவர் /இயற்கை அறிவும் நூல் அறிவும் நிறைந்தவர்
-
கணிமறவன்
(male)
நூலில் வல்ல வீரன்
-
கணிமறை
(male)
மதிப்பும் மரியாதையும் இணைந்த ஆளுமையை உடையவர்.
-
கணிமலர்
(female)
அணிகலன்கள் அணிந்த மலர் போன்ற பெண்
-
கணிமலை
(male)
மிகுந்த நூலறிவை உடையவன்
-
கணிமலையன்
(male)
சித்திரம், சோதிடம் ஆகிய கலைகளில் வல்லமையும் சேரனின் பெருமையும் உடையவர் /நூல் வல்லமையும் சேரனின் பெருமையும் உடையவர்/குறிஞ்சிநிலத் தலைவன் முருகன் போன்று அழகும் ஆற்றலும் கொண்டு கலைகளில் சிறந்து விளங்குபவர்
-
கணிமள்ளன்
(male)
சித்திரம், சோதிடம் ஆகிய கலைகளில் சிறந்து விளங்கும் இளைஞர் /நூல் வல்லமையும் வலிமையும் உடையவர்
-
கணிமாறன்
(male)
நூலில் வல்ல பாண்டியன்
-
கணிமுகில்
(female)
கலையறிவில் மழைமேகம் போன்றவள்
-
கணிமுகை
(male)
அறிவு, நற்பண்பு மற்றும் அழகு ஒன்றாக வெளிப்படும் தன்மை உடையவர்.
-
கணிமுடி
(female)
அணிகலனையும் மணிமுடியையும் அணிந்தவள்
-
கணிமுதல்வன்
(male)
சித்திரம், சோதிடம் ஆகிய கலைகளில் சிறந்து விளங்கும் தலைவர்/நூல் வல்லமை நிறைந்த தலைவர்
-
கணிமுத்து
(male)
ஞானம் மற்றும் கண்ணியத்தால் ஒளிரும் தன்மை உடையவர்.
-
கணிமேதாவி
(male)
கணக்குப் போடுவதில் சிறந்தவர்/அறிவு உடையவர்.
-
கணிமேதை
(male)
கணிதத்திலும் வானியலிலும் வல்லமை பெற்றவன்/ சங்கப்புலவர்
-
கணியன்
(male)
நூலறிவில் வல்லவன்
-
கணியன் பூங்குன்றன்
(male)
கணிதத்தில் சிறந்தவர் / பூக்களை விட குன்றை உடையவர். கணித்து கூறுபவர்.
-
கணியன்பன்
(male)
சித்திரம், சோதிடம் ஆகிய கலைகளில் சிறந்து விளங்கும் நண்பர்/ நூல் வல்லமையும் தோழமை உணர்வும் நிறைந்தவர்
-
கணியன்பு
(male)
நூலில் வல்ல அன்புடையவன்
-
கணியமுதன்
(male)
அறிவுக் கூர்மையும் இனிய குணமும் கொண்டவன்
-
கணியம்மா
(female)
மதிப்புமிக்க, கருணைமிகு மற்றும் மரியாதைக்குரிய பெண்
-
கணியம்மாள்
(female)
கலையில் சிறந்த பெண்
-
கணியம்மை
(female)
மரியாதை மற்றும் பெருமை உடைய நற்பெண்
-
கணியரசி
(female)
கலையில் சிறந்த அரசி
-
கணியரசு
(male)
அறிவு, நற்பண்பு மற்றும் மேன்மை ஒன்றாக ஒளிரும் தலைவன்
-
கணியருவி
(female)
அறிவு, கண்ணியம் மற்றும் நற்பண்பு ஆகியவற்றால் ஒளிரும் உயர்ந்த மனிதர்.
-
கணியறிவன்
(male)
நூலில் வல்ல அறிவுடையவன்
-
கணியறிவு
(male)
சித்திரம், சோதிடம் ஆகிய கலைகளில் சிறந்து விளங்கும் கல்வியறிவு நிறைந்தவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
