KA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with ka letter.
Total Names: 5,276
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
கணியள்
(female)
அறிவு, நற்பண்பு மற்றும் அழகு ஒருங்கிணைந்த இளம் பெண்.
-
கணியழகி
(female)
அறிவு, நற்பண்பு மற்றும் அழகு ஒருங்கிணைந்தவர்.
-
கணியழகு
(female)
கலையில் சிறந்த அழகிய பெண்
-
கணியிசை
(female)
இசைக்கலையில் வல்ல பெண்
-
கணியின்பம்
(female)
அறிவு, கண்ணியம் மற்றும் நற்பண்பு மூலம் பெறப்படும் ஆனந்தத்தை உடையவர்.
-
கணியெழில்
(male)
ஞானமும் கண்ணியமும் சேர்ந்து வெளிப்படும் அழகு உடையவர்.
-
கணியொளி
(female)
மதிப்பும் மேன்மையும் இணைந்த ஒளிரும் ஆளுமையை உடையவர்.
-
கணிவடிவு
(female)
அழகிய அணிகலன்களை அணிந்தவள்
-
கணிவளத்தன்
(male)
சித்திரம் ,சோதிடம் ஆகிய கலைகளில் சிறந்து விளங்கும் மாட்சிமை உடையவர் / நூல் வல்லமையும் செழுமையும் உடையவர்
-
கணிவளவன்
(male)
நூலில் வல்ல சோழன்
-
கணிவள்ளல்
(male)
நூலில் வல்ல வள்ளல்
-
கணிவழுதி
(male)
சித்திரம், சோதிடம் ஆகிய கலைகளில் வல்லமையும் பாண்டியனின் பெருமையும் உடையவர் /நூல் வல்லமையும் பாண்டியனின் பெருமையும் உடையவர்/குறிஞ்சிநிலத் தலைவன் முருகன் போன்று அழகும் ஆற்றலும் கொண்டு கலைகளில் சிறந்து விளங்குபவர்
-
கணிவாணன்
(male)
சித்திரம், சோதிடம் ஆகிய கலைகளில் சிறந்து விளங்குவதால் நல்வாழ்வு வாழ்பவர் / நூல் வல்லமையால் நல்வாழ்வு பெற்றவர்
-
கணிவாளன்
(male)
நூலில் வல்ல வாளினை உடையவன்
-
கணிவிறலி
(female)
அறிவு மற்றும் நற்பண்பால் பிறருக்கு வழிகாட்டும் ஆளுமை கொண்ட பெண்.
-
கணிவிளக்கு
(female)
அறிவு மற்றும் நற்பண்பால் பிறருக்கு வழிகாட்டும் ஆளுமை கொண்டவர்.
-
கணிவேள்
(male)
முருகன் போன்று அழகும் ஆற்றலும் கொண்டு சித்திரம் , சோதிடம் ஆகிய கலைகளில் சிறந்து விளங்குபவர் /முருகன் போன்று அழகும் ஆற்றலும் கொண்டு செயல்படும் நூல் வல்லோன்
-
கணை
(male)
வில்
-
கணைக்கடல்
(male)
கரும்பு போன்று இனிமையான நற்குணங்கள் நிறைந்த கடல் போன்றவர் /மூங்கில் போன்று உறுதியும் கடல் போன்று பரந்த உள்ளமும் உடையவர்
-
கணைக்கதிர்
(male)
ஒளிவீசும் கதிர்களை உடையவன்
-
கணைக்கனல்
(male)
வேகமும் கூர்மையும் கொண்ட நெருப்பு
-
கணைக்கலை
(male)
கரும்பு போன்று இனிமையான நற்குணங்களும் ஆண்மான் போன்று அழகும் நிறைந்தவர் /மூங்கில் போன்று உறுதியும் கல்வியறிவும் உடையவர்
-
கணைக்காரி
(female)
கரும்பு போன்று இனிமையான நற்குணங்களும் காரியின் வள்ளல் தன்மையும் உடையவர்/ மூங்கில் போன்று உறுதியும் காரியின் வள்ளல் தன்மையும் உடையவர்
-
கணைக்காரி
(male)
கரும்பு போன்று இனிமையான நற்குணங்களும் காரியின் வள்ளல் தன்மையும் உடையவர்/ மூங்கில் போன்று உறுதியும் காரியின் வள்ளல் தன்மையும் உடையவர்
-
கணைக்காவலன்
(male)
வில்வித்தையில் சிறந்து விளங்கி மக்களைக் காக்கும் வீரன்.
-
கணைக்கிள்ளை
(male)
அம்பு போன்ற வேகமும் துடிப்பும் கொண்ட கிளி போன்றவன்.
-
கணைக்கிழான்
(male)
கரும்பு போன்ற இனிமையான நற்குணங்களால் சூரியன் போன்று ஒளிர்பவர்/மூங்கில் போன்று உறுதித் தன்மைக்கு உரியவர்
-
கணைக்கீரன்
(male)
கரும்பு போன்று இனிமையான நற்குணங்களும் நக்கீரனின் உறுதியும் உடையவர்/மூங்கில் போன்றும் நக்கீரன் போன்றும் உறுதியானவர்
-
கணைக்குமரன்
(male)
கரும்பு போன்று இனிமையான நற்குணங்கள் நிறைந்த இளைஞர்/முருகன் போன்று அழகும் ஆற்றலும் கொண்ட இனிமையானவர்/மூங்கில் போன்று உறுதி நிறைந்த இளைஞர்
-
கணைக்குரிசில்
(male)
அம்பு எய்வதில் சிறந்த தலைவன் அல்லது இளவரசன்.
-
கணைக்குவை
(female)
மதிப்பும் பண்பும் ஒளிரும் ஒருவரின் வளம் மற்றும் செல்வத்தன்மையை குறிக்கும் பெயர்
-
கணைச்சுடரோன்
(male)
கரும்பு போன்ற இனிமையான நற்குணங்களால் சூரியன் போன்று ஒளிர்பவர் / மூங்கில் போன்று உறுதித் தன்மையால் சூரியன் போன்று ஒளிர்பவர்
-
கணைச்சுடர்
(male)
அம்பின் நுனி போலக் கூர்மையாக ஒளிவீசும் சுடர்.
-
கணைச்சுரபி
(female)
அறிவும் நற்பண்பும் ஒருங்கிணைந்து பிறருக்கு பயனளிக்கும் ஆளுமையை உடையவர்.
-
கணைச்செந்தில்
(male)
அம்பு ஏந்திய முருகப்பெருமான்
-
கணைச்சென்னி
(male)
வில் வீரர்களில் தலைசிறந்தவன் (சென்னி - தலைவன்/சோழன்)
-
கணைச்செம்மல்
(male)
கரும்பு போன்று இனிமையான நற்குணங்களால் பெருமையில் சிறந்து விளங்குபவர் /மூங்கில் போன்று வலிமை உடையவர்
-
கணைச்செல்வன்
(male)
வில் வித்தையில் செல்வாக்கு அல்லது ஆற்றல் மிக்கவன்.
-
கணைச்செல்வி
(female)
ஞானமும் கண்ணியமும் கொண்ட செல்வம் நிறைந்த பெண்
-
கணைச்செழியன்
(male)
கரும்பு போன்று இனிமையான நற்குணங்களால் பாண்டியன் போன்று பெருமை பெற்றவர்/ மூங்கில் போன்று உறுதியும் பாண்டியனின் பெருமையும் உடையவர்
-
கணைச்சேந்தன்
(male)
முருகன் போன்று அழகும் ஆற்றலும் கொண்ட இனிமையானவர்/மூங்கிலின் உறுதியும் முருகனின் அழகும் உடையவர்
-
கணைச்சேய்
(male)
அம்பு ஏந்திய இளையவன்
-
கணைச்சோலை
(male)
கரும்பு போன்று இனிமையான நற்குணங்களும் சோலையின் அழகும் உடையவர்/ மூங்கிலின் உறுதியும் சோலையின் அழகும் உடையவர்
-
கணைச்சோழன்
(male)
அம்பு வலிமையால் வென்ற சோழ மன்னன் (எ.கா: கணைக்கால் இரும்பொறை).
-
கணைத்தனையன்
(male)
அம்பைப் போன்ற (நேர்மையான அல்லது கூர்மையான) மகன்.
-
கணைத்தமிழன்
(male)
தமிழ் மொழியையே தனது கூர்மையான ஆயுதமாகக் கொண்டவன்.
-
கணைத்தம்பி
(male)
கரும்பு போன்று இனிமையான நற்குணங்கள் நிறைந்த இளையவர்/ மூங்கில் போன்று உறுதி நிறைந்த இளையவர்
-
கணைத்தலைவன்
(male)
கரும்பு போன்று இனிமையான நற்குணங்களால் சிறந்து விளங்குபவர் /மூங்கில் போன்று உறுதியால் சிறந்து விளங்குபவர்
-
கணைத்திருவன்
(male)
கரும்பு போன்று இனிமையான நற்குணங்கள் நிறைந்த செல்வமுடையவர்/ மூங்கிலின் உறுதியும் திருமாலின் பெருமையும் உடையவர்
-
கணைத்திறத்தன்
(male)
வில்வித்தையில் அபாரத் திறன் கொண்டவன்.
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
