True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › KA Letter Tamil Baby Names | TrueTamil

KA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with ka letter.

Total Names: 5,276



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • கன்னலின்பன் (male)
    கரும்பின் சுவை தரும் மகிழ்ச்சியைப் போன்ற இன்பமானவன்.
  • கன்னலூரன் (male)
    கரும்பு வயல்கள் நிறைந்த ஊருக்குத் தலைவன் (மருத நிலத் தலைவன்).
  • கன்னலூரான் (male)
    கன்னலூர் என்னும் ஊரில் உள்ள இறைவன் போன்றவர்
  • கன்னலெழிலி (female)
    பார்வையில் கனிவு மற்றும் நளினம் , மனதை கவரும் பார்வை , கலை மற்றும் நுணுக்கம் நிறைந்த அழகு கொண்டவர்.
  • கன்னலேந்தல் (male)
    கரும்பினைப் போன்ற இனிமையும், வீரமும், இளமையும் கொண்ட உயர்ந்த தலைமகன்.
  • கன்னலேந்தி (male)
    இனிமையைத் தாங்கியிருப்பவர் / கரும்பு வில் ஏந்தியிருக்கும் மன்மதன்
  • கன்னல் தமிழ் (female)
    இனிமையானவள், தமிழ் போல் புகழ்மிக்கவள்
  • கன்னல்செல்வி (female)
    இனிமையான குணம் கொண்டவள்
  • கன்னல்மொழி (female)
    இனிமையான சொற்களைப் பேசுபவள்
  • கன்னல்மொழி (female)
    இனிமையான சொற்களைப் பேசுபவள்
  • கன்னல்யாழ் (female)
    மனத்தை கவரும் அழகு மற்றும் அமைதி கொண்டவர் ,இனிமையானவர்.
  • கன்னல்வில் (male)
    ஒளி மின்னும், மனம் ஈர்க்கும் கண்கள் , நுணுக்கம் மற்றும் கருணை நிறைந்த பார்வை , மனத்தை கவரும் அழகு மற்றும் அமைதி , இவற்றைக்கொண்டவர்
  • கன்னல்வேங்கை (male)
    கரும்புத் தோட்டம் சூழ்ந்த மருத நிலத்தின் வேங்கைப் புலி போன்ற வீரன். வீரத்தில் சிறந்த இனிமையானவன்.
  • கன்னல்வேந்தன் (male)
    இனிமையின் அரசன்
  • கன்னல்வேலன் (male)
    இனிய சொற்களைப் பேசுபவர்
  • கன்னல்வேலோன் (male)
    இனிமை பொருந்திய வேற்படையை உடையவன் அல்லது கரும்பு விளை நிலங்களைக் காக்கும் வேல் ஏந்திய தலைவன்.
  • கன்னல்வேல் (male)
    கரும்பினைப் போல இனியவன், ஆனால் பகைவருக்கு வேல் போன்ற கூர்மையானவன்.
  • கன்னல்வேள் (male)
    கரும்பின் இனிய சுவை போன்ற குணமுடைய அரசன்/தலைவன். வேள் என்பதால் முருகப்பெருமானைக் குறிக்கும் சொல்லாகவும் அறீயப்படுகிறது.
  • கன்னியப்பன் (male)
    தூய்மை உடையவர் / இளமையுடையவர்
  • கன்னியம்மா (female)
    தாய்மை குணமுடைய பெண்
  • கன்னியம்மை (female)
    இளமையும் இனிமையும் கொண்டவள்,மரியாதைக்குரியவள்
  • கன்னையா (male)
    கர்ணன் போன்ற கொடைத்தன்மையுடைய தலைவனாக விளங்குபவன்
  • கபிலன் (male)
    சங்ககாலப் பெரும் புலவர்; குறிஞ்சிப் பாடல்கள் பாடுவதில் வல்லவர்
  • கபிலர் (male)
    புலவரின் பெயர்.
  • கபிலா (female)
    சிவபெருமானின் வாகனமான நந்தியின் தாயாகிய தெய்வீகப் பசுவின் பெயர் "கபிலா", புனிதத் தன்மை, செழிப்பு போன்ற பொருத்தங்களையும் உள்ளடக்கியது.
  • கப்பற்செல்வி (female)
    கடலில் பாதுகாப்பிற்காக வணங்கப்படும் தெய்வம்
  • கமனி (female)
    அழகுமிக்கவள்
  • கமலராணி (female)
    தாமரை போன்ற அழகினைக் கொண்டவள்
  • கமலா (female)
    அமைதி, தூய்மை, அழகு இவற்றின் அடையாளம்
  • கமலி (female)
    தாமரை மலரைப் போன்ற அழகினைக் கொண்டவள்.
  • கமலினி (female)
    தாமரை வாசம் செய்பவள்
  • கமழ்மலர் (female)
    நறுமணம் வீசும் மலர்
  • கம்பர் (male)
    கம்பராமாயணத்தை இயற்றிய கவிச்சக்கரவர்த்தியின் பெயர்
  • கம்பாண்டான் (male)
    நிலத்தை அல்லது அதிகாரத்தை ஆள்பவன்
  • கயத்தூர்கிழார் (male)
    நிலத்தை உடையவர்/நீர் நிலையில் உள்ள நிலத்தை உடையவர்.
  • கயனங்கை (female)
    கெண்டை மீன் போன்ற அழகிய கண்களை உடைய பெண்
  • கயனம்பி (male)
    மீன் போன்று சுறுசுறுப்பால் சிறந்து விளங்குபவர்
  • கயனாடன் (male)
    மீன் போன்று சுறுசுறுப்பும் ஆளுமைப் பண்பும் உடையவர்
  • கயனேயன் (male)
    மீன் போன்று சுறுசுறுப்பும் தோழமை உணர்வும் உடையவர் /மீன் போன்று சுறுசுறுப்பு நிறைந்த நண்பர்
  • கயன்மதி (female)
    மீன்போன்ற கண்களையும் நிலவு போன்ற முகத்தினையும் உடைய பெண்
  • கயன்மீன் (female)
    அழகு, மென்மை மற்றும் சுறுசுறுப்பானவர்.
  • கயமலர்க்கண்ணி (female)
    மீன் அல்லது தாமரை மலர் போன்ற கண்களை உடையவள், தாமரை இதழ் போன்ற அழகிய கண்களைக் கொண்ட பெண்
  • கயமலர்க்கண்னி (female)
    நீரில் மலர்ந்த மலரைப் போன்ற குளிர்ந்த, அழகான கண்களைக் கொண்ட பெண்
  • கயற்கண்ணன் (male)
    மீன் போன்று சுறுசுறுப்பும் திருமாலின் பெருமையும் உடையவர்/மீன் போன்று சுறுசுறுப்பும் திருமாலின் அழகும் நிறைந்தவர்
  • கயற்கண்ணி (female)
    மீன் போன்ற கண்களை உடையவள்
  • கயற்கதிர் (male)
    மீன் போன்று சுறுசுறுப்பால் சூரியசந்திரராய் ஒளிர்பவர்
  • கயற்காவலன் (male)
    மீன் போன்று சுறுசுறுப்பு உடைய அரசர்/ மீன் போன்று சுறுசுறுப்பும் பிறரைப் பாதுகாக்கும் நற்குணமும் உடையவர்
  • கயற்கிள்ளி (male)
    மீனின் சுறுசுறுப்பும் சோழனின் பெருமையும் உடையவர்
  • கயற்கிழான் (male)
    மீன் சின்னத்திற்கு உரிய தலைவன் ( பாண்டியன் )
  • கயற்குன்றன் (male)
    மீன் போன்று சுறுசுறுப்பும் மலை போன்று வலிமையும் உடையவர்

« Prev Page 24 of 106 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube