KA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with ka letter.
Total Names: 5,276
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
கயற்குமரன்
(male)
மீனின் சுறுசுறுப்பு நிறைந்த இளைஞர் / மீனின் சுறுசுறுப்பும் முருகன் போன்று அழகும் ஆற்றலும் உடையவர்
-
கயற்குரிசில்
(male)
மீன் சின்னத்திற்கு உரிய தலைவன் ( பாண்டியன் )
-
கயற்கேள்வன்
(male)
மீன் போன்று சுறுசுறுப்பு நிறைந்த தலைவர் /மீன் போன்று சுறுசுறுப்பும் தோழமை உணர்வும் நிறைந்தவர்
-
கயற்கொடியன்
(male)
"கயற்கொடியன்" (கயல் + கொடியன்) என்பது "மீன் கொடியை உடையவன்"
-
கயற்கொடியோன்
(male)
மீன் கொடியை உடைய பாண்டியன்
-
கயற்கோ
(male)
மீன் சுறுசுறுப்பால் பெருமையில் சிறந்து விளங்குபவர் /நீ போன்று சுறுசுறுப்பு நிறைந்த அரசர்
-
கயற்செல்வன்
(male)
கயல் போன்ற அழகான கண்களை உடையவர்களின் தலைவன்
-
கயற்சேந்தன்
(male)
மீன் போன்ற கண்களை உடைய முருகன்
-
கயற்சேய்
(male)
மீன் போன்று சுறுசுறுப்பும் முருகன் போன்று அழகும் ஆற்றலும் உடையவர்/ மீன் போன்று சுறுசுறுப்பால் பெருமை பெற்றவர் /மீன் போன்று சுறுசுறுப்பு நிறைந்த தலைவர்
-
கயற்சேரன்
(male)
மீன் வளமுடைய சேர நாட்டினன்
-
கயற்சோழன்
(male)
மீனின் சுறுசுறுப்பும் சோழனின் பெருமை உடையவர்
-
கயற்பாண்டியன்
(male)
மீன் சின்னத்திற்கு உரிய பாண்டியன்
-
கயற்பித்தன்
(male)
மீன் போன்று சுறுசுறுப்பும் சிவபெருமான் போன்று பெருமையும் உடையவர்
-
கயற்புகழன்
(male)
மீன் போன்று சுறுசுறுப்பும் புகழும் உடையவர் / மீன் போன்று சுறுசுறுப்பும் அருஞ்செயல்களைச் செய்யும் ஆற்றலும் உடையவர்
-
கயற்பெரியன்
(male)
மீன் போன்று சுறுசுறுப்பு நிறைந்த பெரியோன்
-
கயற்பொழிலன்
(male)
மீன் போன்று சுறுசுறுப்பும் பெருமையும் உடையவர்
-
கயற்விழி
(female)
அழகான கண்களுக்குரியவள்
-
கயலன்
(male)
மீன் சின்னத்திற்கு உரியவன்
-
கயலன்பன்
(male)
மீனின் சுறுசுறுப்பும் தோழமை உணர்வும் உடையவர்
-
கயலன்பு
(male)
மீன் சின்னத்திற்கு உரிய அன்பன்
-
கயலரசன்
(male)
மீனின் சுறுசுறுப்பும் நாடாளும் வலிமையும் உடையவர்
-
கயலரசு
(male)
மீன் சின்னம் உடைய பாண்டிய அரசன்
-
கயலருவி
(female)
சுறுசுறுப்பும் அருவியின் அழகும் உடையவர்/மீனின் சுறுசுறுப்பும் ஒழுங்கும் உடையவர்
-
கயலழகன்
(male)
மீன் சின்னத்திற்கு உரிய அழகிய பாண்டியன்
-
கயலழகி
(female)
கெண்டை மீன் போன்ற அழகிய கண்களை உடையவள்
-
கயலழகு
(female)
மீன் போன்று அழகு நிறைந்தவர்/மீன் போன்று சுறுசுறுப்பு உடையவர்
-
கயலழகு
(male)
மீன் போன்று அழகு நிறைந்தவர்/மீன் போன்று சுறுசுறுப்பு உடையவர்
-
கயலாளன்
(male)
மீனின் சுறுசுறுப்பும் நாடாளும் வலிமையும் உடையவர்
-
கயலினியன்
(male)
மீனின் சுறுசுறுப்பும் இனிமையான நற்குணங்களும் நிறைந்தவர்
-
கயலின்பன்
(male)
மீன் சின்னத்திற்கு உரிய இன்பன்
-
கயலூரன்
(male)
மீன் வளமுடைய ஊரைச் சேர்ந்தவன்
-
கயலெழினி
(male)
மீனின் சுறுசுறுப்பும் எழினியின் வள்ளல் தன்னையும் உடையவர்
-
கயலெழிலன்
(male)
மீனின் சுறுசுறுப்பும் அழகும் நிறைந்தவர்/ மீன் போன்று சுறுசுறுப்பும் இளமையும் உடையவர்/மீனின் சுறுசுறுப்பும் தோற்றப்பொலிவும் உடையவர்
-
கயலெழிலி
(female)
நுணுக்கமான அழகும் அமைதியும் கொண்டவர்,/ மென்மையானவர்.
-
கயலெழிலோன்
(male)
மீன் சின்னத்திற்கு உரிய அழகிய பாண்டியன்
-
கயலேந்தல்
(male)
மீன் சின்னத்திற்கு உரிய அரசன் (பாண்டியன் )
-
கயலேந்தி
(male)
மீன் போன்று சுறுசுறுப்பைத் தாங்கி நிற்பவர்
-
கயலையன்
(male)
மீன் சின்னத்திற்கு உரிய அரசன் (பாண்டியன் )
-
கயலொளி
(male)
மீன் போன்று சுறுசுறுப்பும் பெருமையும் உடையவர் / மீன் போன்று சுறுசுறுப்பும் புகழும் உடையவர்/ மீன் போன்று சுறுசுறுப்பால் சூரியசந்திரராய் ஒளிர்பவர்
-
கயலோவியன்
(male)
மீன் போன்ற கண்கள் உடைய ஓவியன்
-
கயல்
(female)
கயல் மீன் என்பது பாண்டிய மன்னர்களின் அரச இலச்சினை, அகலமான நீண்ட கண்களை உடையவள்
-
கயல்கண்ணி
(female)
நீண்ட, கூர்மையான, வசீகரிக்கும் கண்களைக் கொண்டவள்
-
கயல்வளத்தன்
(male)
மீன் சின்னத்தைக் கொண்ட பாண்டியன்
-
கயல்வளவன்
(male)
மீனின் சுறுசுறுப்பும் சோழனின் பெருமையும் உடையவர்
-
கயல்வள்ளல்
(male)
மீனின் சுறுசுறுப்பும் வரையாது வழங்கும் வள்ளல் தன்மையும் உடையவர்
-
கயல்வழுதி
(male)
மீன் சின்னம் உடைய பாண்டிய அரசன்
-
கயல்வாணன்
(male)
மீன் சின்னம் உடைய பாண்டிய அரசன்
-
கயல்விழி
(female)
மீனைப் போன்ற கண்களை உடையவள்
-
கயல்வீரன்
(male)
மீனின் சுறுசுறுப்பும் வலிமையும் நிறைந்த வீரர்
-
கயல்வெற்பன்
(male)
மீன் சின்னம் உடைய பொதிகை மலைத் தலைவன் ( பாண்டிய அரசன் )
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
