KA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with ka letter.
Total Names: 5,276
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
கயல்வெற்றி
(male)
மீனின் சுறுசுறுப்பும் வெற்றியும் உடையவர்
-
கயல்வேங்கை
(male)
மீன் சின்னம் உடைய புலி போன்ற வீரன் ( பாண்டியன் )
-
கயல்வேந்தன்
(male)
மீனின் சுறுசுறுப்பு உடைய அரசர்/மீன் போன்று சுறுசுறுப்பால் சூரியன் போன்று ஒளிர்பவர்
-
கயல்வேல்
(male)
மீன் சின்னம் கொண்ட வேலினை உடையவர்
-
கயிலாயநாதன்
(male)
பனிசூழ்ந்த கயிலை மலையின் தலைவன்/ அரசனாக விளங்கும் இறைவன்
-
கயிலைபெருமான்
(male)
கயிலாய மலையின் இறைவனாகிய சிவன்
-
கயிலையமர்வான்
(male)
பனிமலையான கயிலாய மலையில் அமர்ந்த இறைவன்
-
கயிலையரசன்
(male)
கயிலாய மலைக்கு அரசன், கயிலையில் வீற்றிருக்கும் இறைவன்
-
கயிலையான்
(male)
கயிலை மலையினைச் சார்ந்த இறைவன்
-
கயில்
(female)
கயல் மீனுக்கு இணையான அழகான கண்களைக் கொண்டவள்
-
கரந்தைச்சூடி
(male)
கரந்தை எனப்படும் வாசனை மலரைத் தனது சடையில் விரும்பிச் சூடியவர்.
-
கரபி
(female)
மலரினைப் போல் மென்மையானவள்
-
கரவல்லோன்
(male)
அறிவாற்றல் மிக்கவர் / பல துறைகளில் தேர்ச்சிப் பெற்றவர்
-
கரிகாலன்
(male)
சோழமரபினருள் புகழ்பெற்ற கரிகாற்சோழன்/ எதிரி நாட்டு யானைகளுக்கு எமனைப் போன்றவன்
-
கரிகால் பெருவளத்தான்
(male)
யானைகளுக்கு எமன் போன்றவன்
-
கரிகால்சோழன்
(male)
இளமையில் ஏற்பட்ட தீ விபத்தினால் கால் கருகியதால் "கரிகாலன்" (கருகிய காலை உடையவன்)
-
கரியஞ்சான்
(male)
யானையின் வலிமையும் அஞ்சாமையும் உடையவர்
-
கரியன்
(male)
நற்செயல்களால் பெருமை பெற்றவர் / வலிமை நிறைந்தவர்
-
கரியபெருமாள்
(male)
கருநிற மேனியுடைய திருமால்
-
கரியவன்
(male)
கரியநிற முடையவன் / திருமால்
-
கரியோன்
(male)
கரியநிற முடையவன் / திருமால்
-
கருங்கணை
(male)
திரண்ட உடல் வலிமை உள்ளவன்
-
கருங்கண்ணன்
(male)
திருமால் போன்று பெருமை உடையவர்/திருமால் போன்று வலிமை உடையவர்
-
கருங்கண்ணி
(female)
கரிய கண்களை உடையவள்
-
கருங்கனி
(female)
வலிமையும் கனிவும் உடையவர்/இனிமையான நற்குணங்களால் பெருமை பெற்றவர்
-
கருங்கனி
(male)
வலிமையும் கனிவும் உடையவர்/இனிமையான நற்குணங்களால் பெருமை பெற்றவர்
-
கருங்கயல்
(female)
அழகிய மீன் போன்ற கண்களைக் கொண்ட இளமையான பெண்.
-
கருங்காடன்
(male)
வலிமை உடைய காட்டினைச் சேர்ந்தவன்
-
கருங்குன்றன்
(male)
மலை போன்று வலிமை உடையவர்/நற்செயல்களால் மலை போன்று பெருமை பெற்றவர்
-
கருங்குயிலி
(female)
இனிமையான குரலும் அழகிய வடிவமும் கொண்டவள்
-
கருங்குயில்
(female)
கரிய குயிலின் குரலினை உடையவள்
-
கருங்குழலான்
(male)
அடர்ந்த கரிய கூந்தலை உடையவன்
-
கருங்குழலி
(female)
கருமையான கூந்தலை உடையவள், மணம் கமழும் கருமையான கூந்தலை உடையவள்
-
கருங்குழல்
(female)
கார்மேகம் போன்ற கறுத்த கூந்தலை உடையவள்
-
கருங்கோடன்
(male)
வலிமை உடைய மலையைச் சேர்ந்தவன்
-
கருங்கோன்
(male)
பெருமை நிறைந்த தலைவர் / வலிமை நிறைந்த தலைவர்
-
கருஞ்சாரல்
(male)
வலிமை உடைய குளிர்ந்த நிலத்தவன்
-
கருஞ்சோலை
(female)
சோலை போன்று அழகால் பெருமை பெற்றவர்/வலிமையும் சோலையின் அழகும் உடையவர்
-
கருஞ்சோலை
(male)
சோலை போன்று அழகால் பெருமை பெற்றவர்/வலிமையும் சோலையின் அழகும் உடையவர்
-
கருணா
(female)
அன்பும் பரிவும் கொண்டவள்
-
கருத்தகிளி
(female)
கருத்துள்ள சொற்களைப் பேசுபவர்
-
கருத்தன்
(male)
வலிமையும் பெருமையும் நிறைந்த தலைவர்
-
கருத்தம்மா
(female)
அன்புக்குரியவள்
-
கருத்தம்மாள்
(female)
அன்புக்குரியவள் , அன்பினை போற்றும் பெண்
-
கருத்தம்மை
(female)
அன்பின் சாரமாகத் திகழும் பெண்
-
கருத்தழகி
(female)
அறிவுக் கூர்மையும் அழகும் கொண்டவர்
-
கருத்திருமான்
(male)
கரிய நிறமும், மேன்மையான அழகும், மாண்பும் கொண்ட தலைவன்
-
கருத்துக்கடல்
(male)
கடல் போன்ற கருத்துக்களை உடையவன்
-
கருத்துக்கனல்
(male)
கொள்கையில் நெருப்பாய் ஒளிர்பவர்/ விவேகத்தினால் நெருப்புப் போன்று ஒளிர்பவர்
-
கருத்துச்சுடர்
(male)
ஒளி விடும் கருத்துக்களை உடையவன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
