KA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with ka letter.
Total Names: 5,276
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
கருத்துச்செம்மல்
(male)
உயர்ந்த நோக்கத்தாலும் கொள்கையாலும் பெருமையில் சிறந்து விளங்குபவர்/ விவேகத்தால் பெருமையில் சிறந்து விளங்குபவர்/ உயர்ந்த நோக்கமும் வலிமையும் உடையவர்
-
கருத்துச்செல்வன்
(male)
உயர்ந்த கருத்துக்களைச் செல்வமாக உடையவன்
-
கருத்துவள்ளல்
(male)
உயர்ந்த நோக்கமும் வள்ளல் தன்மையும் உடையவர்/வரையாது வழங்குவதைத் தன் கொள்கையாகக் கொண்டவர் / விவேகமும் வள்ளல் தன்மையும் உடையவர்
-
கருத்துவாணன்
(male)
உயர்ந்த கருத்துக்களை உடைய நல்வாழ்வுள்ளவன்
-
கருத்தையன்
(male)
சிந்தனைத் திறன் கொண்ட தலைவன்
-
கருத்தையா
(male)
அறிவு மிக்க தலைவன்
-
கருத்தோவியன்
(male)
எண்ணங்களைச் சித்திரமாக வடிப்பவன்
-
கருநம்பி
(male)
வலிமை உடைய ஆண்
-
கருநாடன்
(male)
வலிமையால் ஆளும் தலைவர்/பெருமையால் ஆளும் தலைவர்
-
கருந்தேவன்
(male)
பெருமை நிறைந்த தலைவர் / வலிமை நிறைந்த தலைவர்
-
கருப்பாத்தாள்
(female)
மரியாதைக்குரிய பெண், காவல் தெய்வம்
-
கருப்பாயி
(female)
கிராமியக் காவல் தெய்வங்கள்
-
கருப்புமொழி
(female)
ஆழமான பொருளுடன் பேசும் திறன் கொண்டவள்
-
கருப்பையன்
(male)
மக்களின் தலைவனாகவும் காவல் தெய்வமாகவும் விளங்கும் கருப்பசாமி, கருப்பசாமியின் அருளைப் பெற்ற மகன்/தலைவன்
-
கருப்பையா
(male)
கருமை நிறம் கொண்ட மரியாதைக்குரிய தந்தை அல்லது தலைவன்
-
கருமணி
(male)
வலிமையும் அழகும் உடையவர்/பெருமையும் அழகும் உடையவர்/வலிமையாலும் பெருமையாலும் சிறப்புப் பெற்றவர்
-
கருமணியன்
(male)
கருநீலக் கல் போன்ற மேனியுடையவன்
-
கருமலை
(male)
வலிமையான மலை போன்றவன்
-
கருமலையன்
(male)
குறிஞ்சிநிலத் தலைவன் முருகன் போன்று அழகும் ஆற்றலும் கொண்ட பெருமை உடையவர்/ சேர அரசன் போன்று வலிமையும் பெருமையும் உடையவர்
-
கருமலையோன்
(male)
வலிமையான மலை போன்றவன்
-
கருமாரி
(female)
கரிய மழை தரும் மேகம் போன்றவள்
-
கருமுகிலன்
(male)
மேகம் போன்று கைமாறு கருதாது உதவும் நற்குணத்தால் பெருமை பெற்றவர்/ வலிமையும் மேகம் போன்று கைமாறு கருதாது உதவும் நற்குணமும் உடையவர்
-
கருமுத்து
(male)
சிறந்த முத்தைப் போன்றவர்
-
கருமை
(male)
சிறந்த நற்குணங்களால் பெருமை பெற்றவர்/ வலிமை நிறைந்தவர்
-
கருமைந்தன்
(male)
வலிமையான இளைஞன்
-
கரும்பனையாள்
(female)
பனை மரம் போன்ற வலிமையான, அழகான தோள்களை உடையவள், கரும்பு போன்ற இனிமையானவள், கரும்பு போல இனிமையானவளாகக் கருதப்படுபவள்
-
கரும்பமுதம்
(female)
இனிமை மிகுந்த பெண்,/ நயமிகு இளம் பெண்,/ அழகும் மென்மையும் நிறைந்த பெண்
-
கரும்பமுது
(female)
கரும்பு போன்ற இனிய பெண்
-
கரும்பரசி
(female)
ஆளும் திறன் கொண்ட இனிமையான பென்.
-
கரும்பழகி
(female)
இனிய - அழகிய பெண்
-
கரும்பாயி
(female)
பாசம் மற்றும் மரியாதையுடன் பெண்ணுக்குச் சூட்டப்படும் பழமையான பெயர்
-
கரும்பாளி
(male)
இனிய பண்புகளுடன் ஆட்சி செய்பவர்
-
கரும்புநகை
(female)
இனிமையானவர் ,/ மகிழ்ச்சி நிறைந்தவர்.
-
கரும்புநெஞ்சன்
(male)
அன்பு நிறைந்த உள்ளம் கொண்டவன்
-
கரும்புமொழி
(female)
இனிமையான மொழியினைப் பேசுபவள்
-
கரும்புவிழி
(female)
இனிமையானவர் ,/ மகிழ்ச்சி நிறைந்தவர்./ அழகிய கண்களைக்கொண்டவர்.
-
கரும்பூராள்
(female)
கரும்பு நிறைந்த ஊரினைச் சேர்ந்தவள்
-
கரும்பெழிலி
(female)
இனிமையும் கருணையும் மிக்கவர்.
-
கரும்பொருப்பன்
(male)
வலிமையுடைய குறிஞ்சி நிலத்தலைவன்
-
கரும்பொழிலன்
(male)
வலிமையால் பெருமை பெற்றவன்
-
கரும்பொழில்
(male)
பெருமை நிறைந்தவர்/ வலிமையால் பெருமை பெற்றவர்
-
கருலி
(female)
கருமையான கூந்தலை உடையவள்
-
கருவண்ணன்
(male)
இயற்கை அழகால் பெருமையும் உடையவர்/வலிமையும் சிறந்த நற்குணமும் உடையவர்/
-
கருவிழியன்
(male)
கருநிறமுடைய கண்களை உடையவன்
-
கருவிழியாள்
(female)
அழகானவர், பண்பாளர், மென்மையானவர்.
-
கருவூரான்
(male)
கருவூர் நகரைச் சேர்ந்தவர்
-
கருவூரார்
(male)
பதினெண் சித்தர்களுள் ஒருவரான கருவூர்ச்சித்தர்
-
கருவூர்ச்சேரன்
(male)
கருவூரின் சேர மன்னர்
-
கருவூர்த்தேவன்
(male)
கருவூரை ஆளும் மன்னர்
-
கருவூர்நம்பி
(male)
கரூரில் வாழ்பவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
