True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › KA Letter Tamil Baby Names | TrueTamil

KA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with ka letter.

Total Names: 5,276



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • கலச்செழியன் (male)
    படைக்கலத்தில் சிறந்து விளங்கும் பாண்டிய மன்னனைப் போன்ற பெருமையுடையவன்
  • கலச்சேந்தன் (male)
    முருகப்பெருமானைப் போன்ற அழகும் படைத்திறனும் கொண்டவன்
  • கலச்சேய் (male)
    கலை அழகால் பொலிவுடையவர்
  • கலச்சேரன் (male)
    சேர மன்னரைப் போன்ற வீரமும் படையாற்றலும் கொண்டவன்
  • கலத்தனையன் (male)
    வீரத்தின் மகனாக படைக்கலன்களில் விளங்குபவன்
  • கலத்தமிழன் (male)
    படைக்கலத்தில் சிறந்து விளங்கும் தமிழ் மண்ணைச் சேர்ந்த வீரன்
  • கலத்தம்பி (male)
    அன்பும் இனிமையும் கொண்ட இளையவர்
  • கலத்தலைவன் (male)
    போர்களத்தின் தலைவர் / கலைத் துறையின் முன்னோடி
  • கலத்திண்ணன் (male)
    கப்பலைப் போன்று திண்மை உடையவர்
  • கலத்திருவன் (male)
    படைக்கலன்களையே செல்வமாகப் பெற்ற வீரமகன்
  • கலத்திறத்தன் (male)
    வீரத்துடனும் திறமையுடனும் செயல்படுவர்
  • கலத்திறலோன் (male)
    போர்க்கலையில் மிகுந்த திறமையுடையவன்
  • கலத்துணைவன் (male)
    வாழ்க்கைப் பயணத்தில் துணை நிற்பவர்
  • கலத்துரை (male)
    படைகளை வழிநடத்தும் தலைவர் போன்றவன்/ தலைவன்
  • கலத்துறைவன் (male)
    துறைமுகத்தின் தலைவர்
  • கலத்தென்னன் (male)
    பாண்டிய மன்னனைப் போன்ற போராற்றலும் வீரமும் கொண்டவன்.
  • கலத்தேவன் (male)
    நெய்தல் நில இறைவன் போன்றவர்
  • கலநம்பி (male)
    போர்க் கலைகளில் மிகச்சிறந்த, நம்பிக்கைக்குரிய பண்பாளன்
  • கலநாகன் (male)
    காப்பாற்றும் இயல்பு உடையவர்
  • கலநாடன் (male)
    ஆற்றல்மிகு படைக்கலன்கள் மிகுந்த நாட்டின் தலைவன்.
  • கலநெறியன் (male)
    கப்பலை நெறிப்படுத்துபவர். மாலூமி
  • கலநேயன் (male)
    தனது படைக்கலன்களை நேசிப்பவன் / விரும்புபவன்.
  • கலன்பு (கடலன்பு) (male)
    அன்பில் கடல் போன்றவர்/கடல் போன்று அன்பு நிறைந்தவர்
  • கலப்பொன்னன் (male)
    பொன்னைப் போன்ற மதிப்புமிக்க படைக்கலன்களை உடையவன்
  • கலப்பொறை (male)
    அமைதியாகவும் உறுதியாகவும் நிலைத்திருப்பவர்
  • கலமணி (female)
    படைக்கலன்களில் மணி போன்ற சிறந்தவன்
  • கலமணி (male)
    படைக்கலன்களில் மணி போன்ற சிறந்தவன்
  • கலமதி (male)
    அறிவுக் கூர்மையும் வீரமும் உடையவர்
  • கலமன்னன் (male)
    அறிவுத் தலைவர்
  • கலமருதன் (male)
    போர்க்களத்தில் மருத நில வீரனைப் போலச் சிறப்புற்றுத் திகழ்பவன்
  • கலமறவன் (male)
    படைக்கலன்கள் ஏந்திய வீரம் மிக்க மறவன்
  • கலமலை (male)
    படைக்கலன்களை மலை போலக் குவித்தவன் (அ) மலை போன்ற வலிமைமிக்க படைக்கலன்களை உடையவன்.
  • கலமலையன் (male)
    பகைவர்களால் தோற்கடிக்க முடியாத வலிமைக் கொண்டவர்
  • கலமல்லன் (male)
    வலிமை, துணிவு, ஆற்றல் உடைய போர்குணம் கொண்டவர்
  • கலமள்ளன் (male)
    பகைவரை நேருக்கு நேர் சந்திக்கும் வீரம் உடையவர்
  • கலமழவன் (male)
    படைக்கலன்களை ஏந்திய இளம் வீரன் / மழவர் குல வீரன்.
  • கலமாண்பன் (male)
    படைக்கலன்களை ஏந்துவதில் பெருமை மிக்கவன்
  • கலமானன் (male)
    தனது படைக்கலன்களின் பெருமையைக் காக்கும் மானமிக்க வீரன்
  • கலமாறன் (male)
    மாறன்: பாண்டிய மன்னர்களின் பெயர்: வீரத்தையும் குறிக்கும். அறிவும், ஆற்றலும் கொண்ட தலைவர்
  • கலமின்னல் (male)
    வேகமான செயலாற்றல் உடையவர்
  • கலமுதல்வன் (male)
    படைக்கலன்களை ஏந்தி வழிநடத்துபவர்களில் முதன்மையானவன்
  • கலமுத்தன் (male)
    படைக்கலன்களில் முத்து போன்ற தூய்மையானவன் / மேலானவன்
  • கலமுத்து (male)
    அறிவில் முத்துப் போன்றவர் / அரிய குணங்களை உடையவர்
  • கலமுனைவன் (male)
    ஒரு துறையில் முன்னின்று இருப்பவர் / தலைமை வசிப்பவர்
  • கலமுரசு (male)
    அறிவால் உலகிற்கு அறியப்படுபவர்
  • கலமுருகன் (male)
    ஆயுதம் ஏந்திய அழகான வீரன் (முருகனைப் போன்றவன்).
  • கலமுருகு (male)
    அறிவில் அழகுடையவர்
  • கலமுறுவல் (male)
    படைக்கலக்களை ஏந்தியும் புன்னகை மாறாதவன் (அஞ்சாதவன்).
  • கலமைந்தன் (male)
    படைக்கலன்களைக் கையாளும் ஆற்றல் கொண்ட மகன்
  • கலம் (male)
    அணிகலன் / யாழ் / கலப்பை

« Prev Page 29 of 106 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube