KA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with ka letter.
Total Names: 5,276
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
கலவரசன்
(male)
கல்வியிலும் கலைகளிலும் அரசனாகத் திகழ்பவன்
-
கலவரசு
(male)
படைக்கலன்களின் அரசன் (படைக்கலன்களைப் பயன்படுத்துவதில் வல்லவன்)
-
கலவறிவன்
(male)
படைக்கலன்கள் பற்றிய முழு அறிவுடையவன்
-
கலவறிவு
(male)
கல்வியால் அறிவுப் பெற்றவர்
-
கலவலவன்
(male)
படைக்கலன்களை இயக்குவதில் திறமை மிக்கவன்.
-
கலவளத்தன்
(male)
செல்வச் செழிப்புள்ளவர்
-
கலவள்ளல்
(male)
வேண்டியவருக்குப் படைக்கலன்களை ஈயும் வள்ளல்
-
கலவழகன்
(male)
அறிவும் நற்குணமும் சேர்ந்து அழகாக விளங்குபவர்
-
கலவழுகு
(male)
படைக்கலன்களால் அழகு பெறுபவன் / அழகிய ஆயுதங்களை உடையவன்
-
கலவழுதி
(male)
கலைமிகு பாண்டிய அரசன் போன்றவன்
-
கலவாணன்
(male)
படைக்கலன்களைக் கையாளுவதில் திறமை மிக்கவன்
-
கலவாளன்
(male)
படைக்கலன்களை ஆள்பவன் / கையாளுபவன்
-
கலவாழி
(male)
கலைகளில் வளமுற்றவர்
-
கலவிறலோன்
(male)
அறிவிலும் வீரத்திலும் திறமையானவர்
-
கலவீரன்
(male)
படைக்கலன்களுடன் போர் செய்யும் சிறந்த வீரன்
-
கலவூரன்
(male)
படகுகள் நிறைந்த கடல் பகுதியின் தலைவன்
-
கலவூரான்
(male)
படைக்கலன்கள் நிறைந்த ஊருக்கு உரியவன்
-
கலவெற்பன்
(male)
அசைக்க முடியாத அறிவு கொண்டவர்
-
கலவெழிலன்
(male)
கலைச் செழிப்பால் அழகுறும் மனிதர்
-
கலவெழிலோன்
(male)
படைக்கலன்களைத் தாங்கிய அழகிய/ மிடுக்கானத் தோற்றமுடையவன்
-
கலவேங்கை
(male)
படைக்கலன் ஏந்திய வேங்கைப் புலி போன்றவன்
-
கலவேலன்
(male)
அறிவம், துணிவும் கொண்டவர்
-
கலவேலவன்
(male)
படைக்கலனாகிய வேலைத் தாங்கியவன்
-
கலவேள்
(male)
படைக்கலன் ஏந்திய விருப்பத்திற்குரிய தலைவன்/ பாதுகாவலை வழங்கும் முருகனைப் போன்றவன்
-
கலவையன்
(male)
உலக அறிவு மிகுந்தவர் / அகன்றக்கல்வி பெற்றவர்
-
கலவொலி
(male)
படைக்கலன்கள் எழுப்பும் போர் முழக்கம் (அ) வெற்றி ஒலி போன்ற ஆரவாரமுடையவன்
-
கலவொளி
(male)
அறிவால் பிறருக்கு வழிகாட்டுபவர்
-
கலா
(female)
அழகானவள்
-
கலாவதி
(female)
சந்திரன் போன்ற அழகிய ஒளியைக் கொண்டவள் அல்லது சந்திரனின் மகள்
-
கலி
(male)
கலி என்பது வலிமை அல்லது மகிழ்ச்சியைக் குறிக்கும்
-
கலிக்கடன்
(male)
ஆரவாரம் ஏழுப்பும் கடல் போன்றவர்
-
கலிக்கணை
(male)
வலிமை மிக்க அம்பு போன்றவர்
-
கலிக்கண்ணன்
(male)
மிகுந்த ஆற்றல் கொண்ட கண்ணன் போன்றவன். செழிப்பு மிக்க கண்களை உடையவன் என்றும் கொள்ளலாம்.
-
கலிக்கதிர்
(male)
செழிப்பான கதிரவன் போன்றவன். தன் ஆற்றலால் இருளை நீக்கி ஒளியைப் பரப்புபவன்
-
கலிக்கனல்
(male)
வழுச்சியூட்டும் தீப்பொறி போன்றவர்
-
கலிக்காவலன்
(male)
நாட்டின் செழிப்பையும், மக்களின் மகிழ்ச்சியையும் காக்கும் கடமை உணர்வு மிக்க தலைவன்
-
கலிக்கிள்ளி
(male)
கிள்ளி என்பது சோழ மன்னர்களின் சிறப்புப் பெயர். மிகுந்த ஆற்றலும் வீரமும் கொண்ட சோழ வேந்தன் போன்றவன்
-
கலிக்கிழான்
(male)
ஆற்றலும் மேன்மையும் உடைய தலைவர்
-
கலிக்கீரன்
(male)
போர்களத்தில் துணிச்சலுடன் செயல்படுபவர்
-
கலிக்குமரன்
(male)
என்றும் குறையாத இளமையும், பேராற்றலும் கொண்ட முருகன் போன்றவன்.
-
கலிக்குரிசில்
(male)
போர்திறன் மிக்க வீரத் தலைவர்
-
கலிக்கூத்தன்
(male)
கலைகளிலும் கூத்துக்களிலும் (நடனம்) மிகுந்த ஈடுபாடும் திறமையும் கொண்டு மகிழ்பவன்
-
கலிக்கேள்வன்
(male)
பலவற்றையும் அறிந்து உணரும் அறிவாளி
-
கலிக்கோ
(male)
கோ என்றால் அரசன். ஆற்றல் மிக்க மன்னன் அல்லது மகிழ்ச்சி நிறைந்த நாட்டின் தலைவன்
-
கலிச்சேந்தன்
(male)
வீரத்தால் புகழ் பெற்றவர்
-
கலிச்சேய்
(male)
சேய் என்பது குழந்தையையும் முருகனையும் குறிக்கும். செழுமை மிக்க மகன் அல்லது ஆற்றல் மிக்க வீரன்.
-
கலித்தகையன்
(male)
தகைமை என்பது பண்பு. ஆற்றலும் நற்பண்புகளும் ஒருங்கே அமையப்பெற்ற உன்னதமான மனிதன்.
-
கலித்தங்கன்
(male)
தங்கம் போன்ற தூய்மையான மனமும், மிகுந்த ஆற்றலும் கொண்ட அருமையானவன்.
-
கலித்தங்கம்
(male)
மதிப்பு மிக்கவர்
-
கலித்தணலன்
(male)
அறிவு வீரியம் உடையவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
