True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › KA Letter Tamil Baby Names | TrueTamil

KA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with ka letter.

Total Names: 5,276



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • கலைச்சேய் (male)
    திறமைகளில் சிறந்த இளைஞர் / பெருமையில் சிறந்த இளைஞர்
  • கலைச்சேரன் (male)
    சேர மன்னர்களைப் போன்ற கலைப் பற்றும் வீரமும் கொண்டவன்.
  • கலைச்சேோலையன் (male)
    கலையுலக வாரிசு / கலையுலகைச் சேர்ந்தவர்
  • கலைச்சோழன் (male)
    சோழர்களைப் போலக் கலைகளையும் கட்டிடக்கலையையும் வளர்ப்பவன்.
  • கலைஞன் (male)
    படைப்பாற்றல் உடையவர் / கலைகளில் வல்லவர்
  • கலைஞாயிறு (female)
    கலைகளிலும், அறிவியலிலும் சிறந்து விளங்குபவர்
  • கலைத்தகை (male)
    தகை என்பது மேன்மையைக் குறிக்கும். கலைப் பண்புகளில் மேன்மை மிக்கவன்.
  • கலைத்தகையன் (male)
    கலைத் திறமைகளில் பெறும் புகழுடையவர்
  • கலைத்தங்கன் (male)
    மதிப்பு மிக்கவர் / திறமையினால் மதிப்பு வாய்ந்தவர்.
  • கலைத்தங்கம் (male)
    தங்கம் போன்ற மாசற்ற தூய்மையான கலைத்திறன் கொண்டவன்.
  • கலைத்தமிழரசி (female)
    கலைகளில் சிறந்து விளங்கும் தலைவி
  • கலைத்தமிழ் (male)
    இனிய தமிழ் மொழி போல் கலைத் திறனில் வல்லமை உடையவர்
  • கலைத்தம்பி (male)
    கலை ஆர்வம் கொண்ட அன்பான தம்பி; சுற்றத்தார்க்குப் பெருமை சேர்ப்பவன்.
  • கலைத்தளிர் (female)
    அழகான, மென்மையான தளிர் போன்றவள்.
  • கலைத்திங்கள் (female)
    அழகிய நிலவினைப் போன்றவள்
  • கலைத்திரு (male)
    கலைவழி வாழ்வில் மதிப்பு மற்றும் பெருமை பெற்றவர் , சமூகத்திற்கு உயரிய உதாரணமாக இருக்கும் கலை மனிதர்
  • கலைத்திறலோன் (male)
    கலையுலகில் மூத்தவர் / வல்லமை உடையவர்
  • கலைத்திறல் (male)
    கலைகளில் வியக்கத்தக்க வலிமையையும் நுணுக்கத்தையும் காட்டுபவன்.
  • கலைத்தும்பி (female)
    பாடும் கலையில் வல்லவள்
  • கலைத்துளிர் (female)
    அழகான புதிய அரும்பு போன்றவள்.
  • கலைத்தென்றல் (female)
    தென்றலைப் போல இதமான கலை உணர்வுகளைப் பரப்புபவன்.
  • கலைத்தெரிவை (female)
    கலைநயம் மிக்கவள், கலைகளில் சிறந்த தலைவி
  • கலைத்தேவன் (male)
    கலைநயம் கொண்ட ஆராய்ச்சியாளர்
  • கலைத்தேவி (female)
    கலைகளின் தெய்வம், கலைகளுக்கு அதிபதி
  • கலைத்தோணி (male)
    கலைகளாகிய கடலைக் கடக்க உதவும் படகு போன்ற அறிவாளி.
  • கலைத்தோன்றல் (male)
    கலை உலகில் உதித்த சிறந்த மகன் அல்லது தலைவன்.
  • கலைத்தோழன் (male)
    கலைகள் மீது விருப்பம் உள்ளவர்
  • கலைநங்கை (female)
    கலையிலும் அறிவிலும் உயர்ந்த பெண் ,/ இசை, நடனம், ஓவியம், இலக்கியம் போன்ற துறைகளில் நுட்பமும் திறனும் கொண்டவர்
  • கலைநம்பி (male)
    தான் கற்ற கலையில் நிறைவானவர் / முழுமைப் பெற்றவர்
  • கலைநயவன் - கலைநாயகன் (male)
    கலைகளின் நுணுக்கமான அழகை அறிந்தவன், படைப்பாற்றலில் மிளிரும் கலைத்திறன் மிக்கவன்
  • கலைநல்லன் (male)
    கலைகளின் மூலம் நற்பண்புகளை வளர்த்துக் கொண்ட நல்லவன்.
  • கலைநல்லாள் (female)
    அறிவும் திறனும், அருளும் பண்பும் உடையவர் ,/ கலைச் சிந்தனையில் திறமை வாய்ந்தவள் ,/ நற்பண்புடன் சமூகத்திற்கு உதவும் பெண் .
  • கலைநல்லோன் (male)
    கலைத் துறையில் சாதனைப் படைத்தவர்
  • கலைநாகன் (male)
    அறிவில் நாகத்தைப் போன்ற கூர்மையும் ஆற்றலும் கொண்ட கலைஞன்.
  • கலைநாச்சி (female)
    கலைகளில் வல்லவள், தலைமைப் பண்பு கொண்டவள்
  • கலைநாடன் (male)
    கலைகளில் சிறந்து விளங்கும் நாட்டின் தலைவர்
  • கலைநாயகம் (male)
    கலைகளுக்கெல்லாம் தலைவன் (நாயகன்)/ சகல கலைகளிலும் வல்லவன்
  • கலைநாயகி (female)
    கலைத்திறனிலும் அழகிலும் சிறந்து விளங்குபவள்
  • கலைநாவன் (male)
    நாவன்மையால் (பேச்சாற்றலால்) கலைகளை விளக்கும் திறமை கொண்டவன்.
  • கலைநிலவன் (male)
    ஒளி தரும் நிலவைப் போன்று புகழ் வாய்ந்தவர்
  • கலைநிலவு (female)
    குளிர்ந்த நிலவைப் போன்ற இதமான கலை ரசனை உடையவன்.
  • கலைநிலவு (male)
    குளிர்ந்த நிலவைப் போன்ற இதமான கலை ரசனை உடையவன்.
  • கலைநிலா (female)
    அழகு, குளிர்ச்சி, அமைதி ஆகியவற்றின் அடையாளம்
  • கலைநெஞ்சன் (male)
    கலைகள் மீது கவர்ச்சி உடையவர்
  • கலைநெடியோன் (male)
    கலை ஞானத்தில் உயர்ந்து நிற்கும் மிகச்சிறந்த ஆளுமை.
  • கலைநேயன் (male)
    அன்பினால் பொலிவுடையவர்
  • கலைபிரான் (male)
    கலைகள் அனைத்திற்கும் தலைவர்
  • கலைப்பகலோன் (male)
    கலை உலகின் சூரியன்; தன் அறிவால் மற்றவர்க்கு வழிகாட்டுபவன்.
  • கலைப்பரிதி (male)
    பொலிவுடைய சூரியன் போன்றவர்
  • கலைப்பாவலன் (male)
    யாப்பிலக்கண முறைப்படி கவி பாடும் திறன் கொண்ட சிறந்த கவிஞன்.

« Prev Page 34 of 106 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube