KA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with ka letter.
Total Names: 5,276
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
கலைப்பாவை
(female)
கலையே வடிவானவள்
-
கலைப்பிறை
(male)
அறிவால் வளர்ந்து ஒளிவிடும் தன்மையவர்
-
கலைப்புகழன்
(male)
தன் கலைத்திறமையால் உலகம் போற்றும் புகழ் பெற்றவன்.
-
கலைப்புகழேந்தி
(male)
கலை மற்றும் புகழை ஒருங்கே கொண்டவர்
-
கலைப்புகழ்
(female)
அழகும் புகழும் உடையவள்
-
கலைப்புலமை
(male)
அறிவும் உணர்வும் ஒன்றிணையும் வெளிப்பாடு மிக்கவர் ,/ புலமை , ஆழ்ந்த அறிவு , தேர்ச்சி, நிபுணத்துவம்,/ அனுபவத்தால் வளர்ந்த தெளிவு உடையவர்
-
கலைப்புலவன்
(male)
கலைகளில் வென்ற அறிஞர்
-
கலைப்புலி
(male)
கலைத்துறையில் புலி போன்ற பராக்கிரமமும், வேகமும், ஆளுமையும் கொண்டவன்
-
கலைப்பூவை
(female)
அழகிய பெண்
-
கலைப்பொன்னி
(female)
அறிவும் உணர்வும் இணைந்து வெளிப்படும் உயரிய திறன் கொண்டவர் ,/ அருமை, மதிப்பு, செழுமை உடையவர்.
-
கலைப்பொருநன்
(male)
கலைகளில் சிறந்த குறிஞ்சி நிலத் தலைவர் / கலைகளில் சிறந்த கூத்தர்
-
கலைப்பொருப்பன்
(male)
பொருப்பன் என்றால் மலைத்தலைவன். மலை போன்ற கலை அறிவுடையவன்.
-
கலைப்பொழிலன்
(male)
கலைகளை வளர்க்கும் பெருமை உடையவர்
-
கலைப்பொழில்
(female)
சோலையைப் போலப் பலவகையான கலைகளும் ஒருங்கே அமையப்பெற்றவன்.
-
கலைப்பொழில்
(male)
சோலையைப் போலப் பலவகையான கலைகளும் ஒருங்கே அமையப்பெற்றவன்.
-
கலைமகள்
(female)
கலைகளின் மகள்
-
கலைமங்கை
(female)
கலைகளில் சிறந்து விளங்கும் தலைவி
-
கலைமடந்தை
(female)
கலைகளில் சிறந்தவள்
-
கலைமதி
(female)
கலைகளில் சிறந்த அறிவும் (மதி), சந்திரன் போன்ற அழகும் கொண்டவன்.
-
கலைமதி
(male)
கலைகளில் சிறந்த அறிவும் (மதி), சந்திரன் போன்ற அழகும் கொண்டவன்.
-
கலைமன்னன்
(male)
கலைகளின் அரசன்; சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்றவன்.
-
கலைமயில்
(female)
அழகிய மயில் போன்ற பெண்
-
கலைமருகன்
(male)
கலைகளில் திறன் மிக்கவர்களின் வழித் தோன்றல்
-
கலைமருதன்
(male)
மருத நிலத்தின் கலை வளங்களை அறிந்தவன்; வளமான அறிவாளி.
-
கலைமருதம்
(female)
நிலைத்த வளம் , தொடரும் கலை மரபு கொண்டவர் ,/ வளம், செழிப்பு, ஒழுங்கு, சமூகவாழ்வு ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர்.
-
கலைமறவன்
(male)
கலை உணர்வோடு போராடும் வீரர்
-
கலைமலர்
(female)
மலர் போன்ற மென்மையும் அழகும் நிறைந்தவள்
-
கலைமல்லன்
(male)
கலைத் திறனால் பெருமைப் பெற்றவர்
-
கலைமழவன்
(male)
கலைகளைப் பயின்ற ஆற்றல் மிக்க இளைய வீரன்.
-
கலைமாண்பன்
(male)
நுண்ணறிவால் மேன்மைப் பெற்றவர்
-
கலைமாது
(female)
அறிவு, நுண்கலைகளில் திறமை மிக்கவள்
-
கலைமானன்
(male)
அழகு தலைவர்
-
கலைமான்
(male)
மானைப் போன்ற விழிப்பும் வேகமும் கொண்ட கலை ஆர்வலன்.
-
கலைமாமணி
(female)
அழகிய ஒளிரும் மணி போன்றவள்
-
கலைமாமதி
(female)
இசை, நடனம், ஓவியம், இலக்கியம் போன்ற நுண்கலைகளில் ,அறிவும் உணர்வும் ஒருங்கே வெளிப்படும் திறன் கொண்டவர்./ கலை அறிவால் ஒளிரும் உயரிய ஆளுமை.
-
கலைமாமயில்
(female)
அழகிய மயில் போன்ற பெண்
-
கலைமார்பன்
(male)
கலைகளைத் தன் நெஞ்சார நேசிக்கும் அகன்ற மார்புடைய வீரன்.
-
கலைமாறன்
(male)
கலைகளிலும் வீரத்திலும் சிறந்தவர்
-
கலைமாலை
(female)
பல கலை அம்சங்கள் ஒன்றிணைந்த சிறப்பானவர், ,/அறிவும் உணர்வும் ஒருங்கே வெளிப்படும் திறன் கொண்டவர்.
-
கலைமுகிலன்
(male)
கலைகளை மேகம் போலத் தாராளமாகப் பொழிபவன்
-
கலைமுடி
(male)
கலைகளின் உச்சத்தைத் தொட்டவன்; கலை ஞானத்தில் மணிமுடி சூடியவன் போன்றவன்.
-
கலைமுத்தன்
(male)
அரிய கலைகளில் சிறந்தவர்
-
கலைமுனைவன்
(male)
கலைகளில் புதுமையைச் செய்பவர்
-
கலைமுரசு
(male)
கலைகளின் சிறப்பை உலகறிய முரசறைந்து சொல்பவன்; பெரும் புகழ் கொண்ட கலைஞன்.
-
கலைமுருகன்
(male)
அழகும், அறிவும், கலைநயமும் நிறைந்தவர்
-
கலைமுருகு
(male)
முருகு என்றால் அழகு அல்லது இளமை. கலைகளின் வடிவான அழகும் மென்மையும் கொண்டவன்.
-
கலைமுறுவல்
(male)
அழகான புன்னகைக்கு உரியவர்
-
கலைமுறையோன்
(male)
கலைகளையும் கல்வி நெறிகளையும் முறையாகக் கற்று, முறைப்படி வாழ்பவன்.
-
கலைமுல்லை
(female)
அழகிய முல்லை மலர் போன்றவள்
-
கலைமெய்யன்
(male)
கலைகளின் உண்மைப் பொருளை உணர்ந்தவன்; கல்வியின் வழி நடக்கும் மெய்யறிவாளர்.
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
