True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › KA Letter Tamil Baby Names | TrueTamil

KA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with ka letter.

Total Names: 5,276



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • கலையுலகன் (male)
    கலைகளையே தனது உலகமாகக் கொண்டவன், கலை உலகிற்குச் சொந்தமானவன்
  • கலையுழவன் (male)
    புதிய கலைப் படைப்புகளைக் உருவாக்குபவர்
  • கலையூரன் (male)
    கலைகள் போற்றப்படும் அல்லது கலைஞர்கள் நிறைந்த ஊரைச் சேர்ந்த தலைவன்.
  • கலையூரான் (male)
    கலைகள் செழித்து வளரும் ஊரைச் சேர்ந்தவர்
  • கலையூரோன் (male)
    கலைகள் போற்றப்படும் ஊருக்கு உரியவன் அல்லது கலைஞர்கள் நிறைந்த ஊரின் தலைவன்.
  • கலையெரி (male)
    கலைகளின் மீது தணியாத ஆர்வமுடையவன்/ கலைகளின்பால் தீராத வேட்கையுடையவன்
  • கலையெழினி (male)
    கலைநயம் மிக்க அழகானவர்
  • கலையெழிலன் (male)
    கலைகளில் அழகியத் தன்மைக் காண்பவர்
  • கலையெழிலி (female)
    அழகிய பெண்
  • கலையெழிலோன் (male)
    கலைநயமும், மிகுந்த அழகும் கொண்டவன். ஒரு கலைப்படைப்பைப் போன்ற எழில் (அழகு) மிக்கவன்.
  • கலையெழில் (female)
    கலையால் மிளிரும் மனமும் தோற்றமும் உடையவர்.,/ அழகில் சிறந்தவர்.
  • கலையொளி (male)
    கலைக்கு ஒளி போன்றவர் / கலையில் சிறந்தவர்
  • கலையேந்தல் (male)
    ஏந்தல் என்பது தலைவனைக் குறிக்கும். கலைகளில் சிறந்து விளங்கும் மேன்மையான தலைவன்.
  • கலையேந்தி (male)
    கல்வி மற்றும் கலைகளில் சிறந்து விளங்குபவர்
  • கலையேரன் (male)
    ஏறு என்றால் சிங்கம் அல்லது காளை. கலை உலகில் சிங்கம் போன்ற வலிமையும் ஆளுமையும் கொண்டவன்.
  • கலையேறு (male)
    தன் கலைகளில் அல்லது திறமைகளில் உயர்ந்து நிற்பவன்/ வீரத்தில் சிறந்தவன் போல கலைகளில் சிறப்புற்று விளங்கும் தன்மையுடையவன்
  • கலையொளி (male)
    சந்திரனின் ஒலி போன்று புகழ் வய்ந்தவர்
  • கலையொளியன் (male)
    தன் கலைகளில் ஒளிபெற்றுத் திகழ்பவன். தன் அறிவாற்றலால் பிறர் வாழ்வின் இருளை நீக்குபவன்.
  • கலையோவியன் (male)
    ஓவியக் கலைஞர் / சித்திரம் எழுதும் கலைஞர்
  • கலையோவியம் (female)
    அழகிய ஓவியம் போன்றவள்
  • கலைவடிவு (female)
    கலையின் வடிவமாக இருப்பவர். / அழகானவர்.
  • கலைவடிவேல் (male)
    முருகப்பெருமானின் கையில் உள்ள வேல் போன்ற கூர்மையான கலை அறிவும், அழகும் உடையவன்.
  • கலைவரம்பன் (male)
    கலைத் திறனில் உயர்ந்து நிலை உடையவர்
  • கலைவலவன் (male)
    கலைகளில் தேர்ச்சி மற்றும் வெற்றியாளர்
  • கலைவல்லவி (female)
    அனைத்து கலைகளிலும் நிகரற்றத் தேர்ச்சி பெற்றவள்
  • கலைவல்லாள் (female)
    அனைத்து கலைகளையும் கற்றுத் தேர்ந்த தலைவி
  • கலைவல்லி (female)
    கலைகளில் சிறந்தவள்
  • கலைவல்லோன் (male)
    கலைகளில் மிகச்சிறந்த திறமையும், தேர்ச்சியும் பெற்ற வல்லவன்.
  • கலைவளத்தன் (male)
    கலைச் செல்வத்தையும், அதன் மூலம் ஈட்டிய வளம் மற்றும் செழிப்பையும் கொண்டவன்.
  • கலைவளவன் (male)
    கலையால் வளம் பெற்றவர்
  • கலைவள்ளல் (male)
    கலை வளர்ச்சிக்குக் கொடையளிப்பவர்
  • கலைவள்ளி (female)
    திறமை மற்றும் செழிப்பான வளர்ச்சி கொண்டவள், கலை வளர்க்கும் திறனைப் பெற்றவள்
  • கலைவழுதி (male)
    வழுதி என்பது பாண்டிய மன்னர்களின் பட்டப்பெயர். கலைகளை வளர்த்த பாண்டிய மன்னனைப் போன்றவன்.
  • கலைவாகை (male)
    வாகை என்பது வெற்றியைக் குறிக்கும். கலைப் போட்டிகளிலோ அல்லது கல்வித் துறையிலோ வெற்றி வாகை சூடுபவன்.
  • கலைவாணன் (male)
    கலைகளையே தன் வாழ்வாகக் கொண்டு வாழ்பவன்
  • கலைவாணி (female)
    கலைகளுக்குரிய தெய்வம்
  • கலைவாள் (male)
    கலையை ஆயுதமாகக் கொண்டு வெல்பவர்
  • கலைவாழி (female)
    கலையுடன் செழித்து வாழ்பவள்
  • கலைவிரும்பி (male)
    கலை ரசனையையும், கலைகளின் மீதான ஆர்வத்தையும் வெளிப்படுத்துபவர்
  • கலைவிறல் (male)
    கலை ஞானமும் ,/ வெர்றிச்சிறப்பும் மிக்கவர்.
  • கலைவில்லோன் (male)
    கலைநயம் மிக்க வில்லாற்றல் கொண்டவன். வில்லை ஏந்துவதையே ஒரு கலையாகச் செய்பவன் (எ.கா: அர்ஜுனன் / வில்வித்தை கலைஞர்).
  • கலைவிழி (female)
    அழகான கண்களை உடையவள்
  • கலைவிழியன் (male)
    கலை நோக்கும் பன்முகப் பார்வையும் கொண்டவர்
  • கலைவிழியாள் (male)
    கலை ஞானமும் ,/ அழகும் மிக்கவர்.
  • கலைவீரன் (male)
    கலைகளுக்காகப் போராடுபவன் /தனது கலைத்திறமையால் வீரத்தைப் பறைசாற்றுபவன்.
  • கலைவெற்பன் (male)
    அசைக்க முடியாத மலை போன்றவர்
  • கலைவேங்கை (male)
    கலை உலகில் புலி (வேங்கை) போன்ற பாய்ச்சலும், வலிமையும், தனித்துவமும் கொண்ட கலைஞன்.
  • கலைவேலன் (male)
    கலையை ஆயுதமாகக் கொண்ட வீரர்
  • கலைவேலவன் (male)
    முருகப்பெருமானின் பெயரான வேலவன் என்பதோடு கலை இணைந்து, கலைகளில் ஞானம் மிக்க வேலவன் போன்றவன் எனப் பொருள்படும்.
  • கலைவேலோன் (male)
    கூர்மையான அறிவு எனும் வேலினைத் தாங்கியவன். கலைகளை ஒரு கருவியாகக் கொண்டு வெற்றி காண்பவன்.

« Prev Page 37 of 106 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube