KA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with ka letter.
Total Names: 5,276
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
கலைவேல்
(male)
அறிவையும் கலைத் திறனையும் ஆயுதமாகப் பயன்படுத்துபவர்
-
கலைவேள்
(male)
அறிவும், கலைத் திறனும் கொண்டவர்
-
கல்பனா
(female)
கற்பனை மற்றும் படைக்கும் திறன் கொண்டவள்
-
கல்யாணி
(female)
மங்களகரமானவள், நல்விளைவுகளைத் தருபவள்
-
கல்லநாடன்
(male)
மலைநாட்டை ஆளும் தலைவன்
-
கல்லன்
(male)
கல்போல் மன உறுதி உடையவர்
-
கல்லரண்
(male)
கல்வியிற் சிறந்த சான்றோராக இருப்பவர்,/
-
கல்லாடர்
(male)
அரிய இலக்கண வகை நூல்களை அறிந்தவர்/அறிவு கூர்மை உடையவர்.
-
கல்வளை
(female)
வலிமை மற்றும் இயற்கை அழகினை உடையவர்.
-
கல்வி
(female)
கல்வியின் மேன்மையைப் போற்றுபவள்
-
கல்விக்கதிர்
(female)
அறிவையும், தெளிவையும் பெற்றவர்
-
கல்விக்கனி
(female)
கல்வி அறிவு என்னும் கனி போன்றவள்
-
கல்விக்கரசி
(female)
அறிவாற்றலால் அனைவரையும் வழிநடத்தும் ஆற்றல் கொண்ட பேரரசி
-
கல்விக்கரசு
(male)
கல்வித் துறையில் நிகரற்ற அதிகாரம் அல்லது தலைமைத்துவம் கொண்டவர்
-
கல்விக்கிழான்
(male)
கல்வியில் சிறந்த தலைவன்
-
கல்விக்கீரன்
(male)
கல்வி அறிவும் நக்கீரன் போன்று உறுதியும் உடையவர் /
-
கல்விக்குன்றன்
(male)
கல்வியால் மலை போன்று உயர்ந்து நிற்பவர்/கல்வியறிவும் மலை போன்று வலிமையும் உடையவர்
-
கல்விக்குமரன்
(male)
கல்வி கேள்விகளில் சிறப்புற்று விளங்கும் இளையோன்/ அறிவு, ஞானத்தில் உயர்ந்து விளங்குபவன்/ கல்வியழகன்/ குமரன் என்பது முருகக்கடவுளின் பெயர்களில் ஒன்று
-
கல்விக்குரிசில்
(male)
கல்வியில் சிறந்த தலைவன்
-
கல்விக்கூத்தன்
(male)
கூத்துக் கலையில் பயிற்சி உடையவன்
-
கல்விக்கேள்வன்
(male)
கல்வி அறிவு நிறைந்த தலைவர் / கல்வியறிவு நிறைந்த தோழர் /கல்வியறிவும் தோழமை உணர்வும் நிறைந்தவர்
-
கல்விக்கொழுந்து
(male)
கல்வியறிவால் ஒளிர்பவன்
-
கல்விக்கோ
(male)
கல்வியறிவால் பெருமையில் சிறந்து விளங்குபவர் /கல்வி அறிவு நிறைந்த அரசர் போன்றவர்
-
கல்விக்கோடன்
(male)
கல்வியறிவில் சிகரம் போன்றவன்
-
கல்விக்கோதை
(female)
கல்வியறிவும் சேரனின் பெருமையும் உடையவர்/ கல்வி அறிவால் பூமாலை போன்று மணப்பவர்
-
கல்விக்கோன்
(male)
கல்வியில் சிறந்த அரசன்
-
கல்விக்கோமான்
(male)
கல்வியில் சிறந்தவன்
-
கல்விக்கோவன்
(male)
கல்வி அறிவு நிறைந்த அரசர் போன்றவர் /கல்வியறிவும் சிவனின் பெருமையும் உடையவர்
-
கல்விச்சுடரோன்
(male)
கல்வியின் ஒளியாகத் திகழ்பவன்/ தன் அறிவால் சுடர்போன்று ஒளிபெற்றுத் திகழ்பவன்
-
கல்விச்சுடர்
(female)
கல்வியறிவால் ஒளிர்பவர்
-
கல்விச்சுடர்
(male)
கல்வியறிவால் ஒளிர்பவர்
-
கல்விச்சென்னி
(male)
கல்வி அறிவால் சிறப்புப் பெற்றவர் /கல்வி அறிவால் சோழன் போன்ற பெருமை பெற்றவர்
-
கல்விச்செம்மல்
(male)
கல்வியறிவும் வலிமையும் நிறைந்தவர் / கல்வியறிவால் பெருமையில் சிறந்து விளங்குபவர் /கல்வியறிவால் தலைமைப் பண்பு பெற்றவர்
-
கல்விச்செல்வன் (ம்)
(male)
கல்வியையே பெரும் செல்வமாகக் கொண்டவன், அறிவினால் சிறந்தவன்
-
கல்விச்செல்வம்
(female)
அறிவு எனும் மதிப்புமிக்க வளத்தினைக் கொண்டவர்
-
கல்விச்செல்வி
(female)
அறிவுச் செல்வத்தால் சிறந்தவள்
-
கல்விச்செழியன்
(male)
கல்வியில் சிறந்த பாண்டியன்
-
கல்விச்சேந்தன்
(male)
கல்வியில் சிறந்த மனிதன்
-
கல்விச்சேய்
(male)
முருகன் போன்று அழகும் ஆற்றலும் கொண்ட கல்வியறிவாளர்/கல்வி அறிவால் பெருமை பெற்றவர் /கல்வி அறிவு நிறைந்த தலைவர்
-
கல்விச்சேரன்
(male)
கல்வியில் சிறந்த சேரன்
-
கல்விச்சோழன்
(male)
கல்வி அறிவால் சோழன் போன்ற பெருமை பெற்றவர்
-
கல்வித் தோன்றல்
(male)
கல்வியில் சிறந்த தலைவன் / தலைவர்
-
கல்வித்தகை
(male)
கல்வி அறிவால் பெருமை பெற்றவன்
-
கல்வித்தகையன்
(male)
கல்வியறிவால் மேன்மை பெற்றவர்/ கல்வியறிவால் பெருமை பெற்றவர் / கல்வியறிவும் அழகும் நிறைந்தவர்
-
கல்வித்தங்கன்
(male)
கல்வியறிவு என்னும் பொன்னை உடையவன்
-
கல்வித்தனையன்
(male)
கல்வியில் சிறந்த மகன்
-
கல்வித்தம்பி
(male)
கல்வி அறிவு நிறைந்த இளையவர்
-
கல்வித்தலைவன்
(male)
கல்வியில் சிறந்த தலைவன்
-
கல்வித்தழலன்
(male)
கல்வி அறிவால் நெருப்புப் போன்று ஒளீர்பவர்
-
கல்வித்திரு
(male)
கல்வியையே செல்வமாகப் பெற்றவன்/ கல்வியால் உண்டாகும் மேன்மையும் சிறப்பும் பெற்றுத் திகழ்பவன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
