KA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with ka letter.
Total Names: 5,276
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
கல்வித்திறத்தன்
(male)
கல்வி அறிவால் வெற்றி பெற்றவர்/கல்வியறிவும் வலிமையும் நிறைந்தவர்/கல்வி அறிவால் ஒளிர்பவர்
-
கல்வித்திறலோன்
(male)
கல்வி அறிவால் வெற்றி பெற்றவர்/கல்வியறிவும் வலிமையும் நிறைந்தவர்/கல்வி அறிவால் ஒளிர்பவர்
-
கல்வித்திறல்
(male)
கல்வி அறிவால் வலிமை பெற்றவன்
-
கல்வித்துணைவன்
(male)
கல்வியில் சிறந்த தோழன்
-
கல்வித்துரை
(male)
கல்வி அறிவு நிறைந்த தலைவர்
-
கல்வித்துறைவன்
(male)
கல்வியில் சிறந்த நெய்தல் நிலத்தலைவன்
-
கல்வித்தென்னன்
(male)
கல்வியறிவால் பாண்டிய மன்னன் போன்று சிறப்புப் பெற்றவர்
-
கல்வித்தென்றல்
(male)
கல்வியால் எய்திய அறிவால் எப்போதும் குளிர்ந்த இயல்போடு இருப்பவன்/ புத்துணர்வு தரும் தென்றல்போல, கல்வியால் தன் பெருமையைப் பரவச்செய்பவன்
-
கல்வித்தேன்
(female)
அறிவில் சிறந்தவர் ,/ ஒளிப்பொருந்தியவர்,/ இனிமையானவர்.
-
கல்வித்தேவன்
(male)
கல்வியில் சிறந்த அரசன்
-
கல்வித்தோழன்
(male)
கல்வி அறிவு நிறைந்த நண்பர்/ கல்வியறிவும் தோழமை உணர்வும் நிறைந்தவர்
-
கல்விநம்பி
(male)
படிப்பைத் தாண்டி, ஆழ்ந்த ஞானமும் பண்பும் கொண்டவர்
-
கல்விநாகன்
(male)
கல்வியில் சிறநந்து விளங்கும் முதன்மையானவன்
-
கல்விநாடன்
(male)
கல்வியில் சிறந்த நாட்டின் தலைவர்
-
கல்விநாயகன்
(male)
அறிவின் தலைவன், கல்வியில் சிறந்த வழிகாட்டி
-
கல்விநிலவன்
(male)
இருளைப் போக்கி குளிர்ச்சியைத் தரும் நிலவுபோல தான் கற்றக் கல்வியால் அறியாமையை நீக்கி மற்றவர்களுக்கு நல்வழிகாட்டும் அறிவுடையவன்.
-
கல்விநெஞ்சன்
(male)
நல்லறிவும் நற்பண்பும் கொண்டவர்
-
கல்விநெறியன்
(male)
தான் கற்ற கல்வியின் பயனாக அறநெறி தவறாமல், நேர்மையான பாதையில் வாழ்க்கையை நடத்துபவன்.
-
கல்விநேயன்
(male)
கல்வி/அறிவை/விரும்புபவன்
-
கல்விபொறையன்
(male)
கல்வியின் உச்சத்தை உர்ந்தவர்
-
கல்விப்பரிதி
(male)
கதிரவனின் ஒளி உலகைப் பிரகாசிக்கச் செய்வது போல, கல்வி எனும் பேரொளியால் சுடர்விட்டுப் பிரகாசிப்பவன்.
-
கல்விப்பித்தன்
(male)
அறிவைத் தேடுவதில் ஆர்வம் உடையவர்
-
கல்விப்பிறை
(male)
கல்வியால் தண்மையான ஒளிபெற்றுத் திகழ்பவன்/ பிறைபோன்று தொடர்ந்து வளரும் அறிவோடு விளங்குபவன்
-
கல்விப்புகழன்
(male)
கல்விச் செல்வத்தின் மூலமாக நிலையான புகழைப் பெற்றவன்.
-
கல்விப்புகழ்
(female)
கல்வி அறிவால் புகழ் பெற்றவள்
-
கல்விப்புதல்வி
(female)
அறிவுச் செல்வத்தை அணியாகக் கொண்டவள்
-
கல்விப்புலவன்
(male)
நல்லறிவு நிறைந்த வல்லுநர் / கல்விப் புலமை உடையவர்
-
கல்விப்பெரியன்
(male)
கல்வியின் ஆழத்தினால் சான்றோர் நிலையை அடைந்த அறிவில் பெரியவர்.
-
கல்விப்பேகன்
(male)
படிப்பில் ஈடுபாடு உடையவர் / கல்வியை வள்ளல் போல வழங்குபவர்
-
கல்விப்பொன்னன்
(male)
பொன் (தங்கம்) எப்படி மதிப்புமிக்கதோ, அதேபோல் கல்வியை உயர்ந்த செல்வமாகக் கருதுபவன். அறிவு என்னும் விலைமதிப்பற்ற பொன்னைக் கொண்டவன்.
-
கல்விப்பொறை
(male)
கல்வி ஒருவனுக்குக் கொடுக்க வேண்டிய மிகச்சிறந்த பண்பான பொறுமையாகிய பெருமை கொண்டவன்
-
கல்விப்பொழிலன்
(male)
அறிவில் சிறந்து விளங்குபவர் / கல்வியில் புகழ் பெற்றுத் திகழ்பவர்
-
கல்விப்பொழில்
(male)
அறிவும் செழித்து வளர்ந்த சோலை போன்ற இனிமையான ஆளுமை கொண்டவன்.
-
கல்விமணி
(male)
கல்வியில் மணி போல ஒளிரும் சிறந்த அறிஞர்
-
கல்விமதி
(female)
மதி என்பது அறிவையும் நிலவையும் குறிக்கும். கல்வியின் மூலம் கூர்மையான புத்திசாலித்தனமும், தெளிவான சிந்தனையும் உடையவன்.
-
கல்விமதி
(male)
மதி என்பது அறிவையும் நிலவையும் குறிக்கும். கல்வியின் மூலம் கூர்மையான புத்திசாலித்தனமும், தெளிவான சிந்தனையும் உடையவன்.
-
கல்விமன்னன்
(male)
கல்வியின் தலைவர்/கல்வியால் உயர்ந்தவர்
-
கல்விமருதன்
(male)
கல்வியில் ஊறுதியும் வலிமையும் மிகுந்தவர்
-
கல்விமறவன்
(male)
கல்வியை ஒரு போர்க்கலையாகக் கருதி, அறிவால் வெற்றிகளைப் பெறுபவர்.
-
கல்விமலர்
(female)
கல்வி அறிவுடைய மலர் போன்ற பெண்
-
கல்விமலை
(male)
கல்வியில் மலையைப் போன்ற அசைக்க முடியாத உறுதியும், ஆழமான அறிவும் கொண்டவர்.
-
கல்விமலையன்
(male)
கல்வியில் மலைபோல் உயர்ந்தவர்
-
கல்விமள்ளன்
(male)
கல்வியில் மிகுந்த திறமை, வல்லமை உடையவர்
-
கல்விமழவன்
(male)
கல்வியில் இளமையும் துடிப்பும் மிக்க வீரனாகத் திகழ்பவர்.
-
கல்விமாண்பன்
(male)
கல்வியினால் உண்டாகும் உயர்ந்த குணங்களையும் பெருமையையும் உடையவர்.
-
கல்விமான்
(male)
கல்வி நிறைந்தவர் / அறிவு நிறைந்தவர்
-
கல்விமாமணி
(female)
கல்வியால் மேன்மை அடைந்த மாணிக்கம் போன்றவள்
-
கல்விமுதல்வன்
(male)
கற்றவர் கூட்டத்திலும் கல்விப் புலத்திலும் முதன்மையானவராக விளங்குபவர்.
-
கல்விமுத்து
(male)
கல்வியால் ஒளிவிடும் நபர்,/ தூய்மையான மனம் கொண்ட மதிப்பு மிக்கவர்.
-
கல்விமுனைவன்
(male)
கல்வியில் எப்போதும் ஆர்வத்துடனும், ஆழ்ந்த ஆராய்ச்சியுடனும் செயல்படுபவர்/ கல்வியில் முதன்மைபெற்று விளங்குபவன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
