KA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with ka letter.
Total Names: 5,276
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
கல்விமுரசு
(male)
கற்றலின் வலிமையை அனைவருக்கும் பரப்பும் இயல்புடையவன்/ கல்வியின் சிறப்பை உலகறியச்செய்யும் இயல்புடையவன்
-
கல்விமுருகன்
(male)
அறிவுக்கடவுள் / கல்வியின் தெய்வம்
-
கல்விமைந்தன்
(male)
அறிவு, ஞானம் நிறைந்த இளைஞர் / கல்வியில் சிறந்த இளைஞர்
-
கல்வியண்ணல்
(male)
கல்வி அறிவில் உயர்ந்த மேன்மையானவர் அல்லது வழிகாட்டும் பெரியோன்
-
கல்வியப்பன்
(male)
கல்வியை அளிப்பவர் / ஆசான் / கல்வியின் தந்தை
-
கல்வியமுதன்
(male)
கல்வி எனும் அமுதத்தைப் பருகியவர்; இனிமையான அறிவுத்திறன் கொண்டவர்.
-
கல்வியமுதம்
(female)
கல்வி அறிவுடைய அமுதம் போன்ற பெண்
-
கல்வியமுது
(male)
இன்பமும், பெருமையையும் தரும் கல்வியைப் போன்றவர்
-
கல்வியரசன்
(male)
கல்வியின் தலைவன்; தனது அறிவாற்றலால் அனைவரையும் ஆளுமை செய்பவர்.
-
கல்வியரசி
(female)
அறிவாற்றலால் உலகை ஆளும் தலைவி
-
கல்வியரசு
(male)
அறிவு அரசன் / கல்வியில் அரசன் போல் சிறந்தவர்
-
கல்வியரண்
(male)
நற்பண்பு, அறம், தெளிவு, சுயமரியாதை இவற்றைக்கொண்டவர்./ கல்விச் சிறப்பினை உடையவர்.
-
கல்வியழகி
(female)
கல்வி அறிவுடைய அழகிய பெண்
-
கல்வியழகு
(male)
கல்வியிற் சிறந்தவராக விளங்குபவர்.
-
கல்வியாற்றலன்
(male)
கல்வியின் மூலம் பெரும் வல்லமையையும் விடாமுயற்சியையும் பெற்றவர்.
-
கல்வியினியன்
(male)
கற்ற கல்வியால் மென்மையான பண்புகளைப் பெற்று இனிமையாகப் பழகும் தன்மையுடன்
-
கல்வியின்பன்
(male)
அறிவால் இன்பம் நாடுபவர்
-
கல்வியுடையான்
(male)
கல்வி ஞானத்தைச் செல்வமாகப் பெற்றவன்/ கல்வியால் உயர்ந்த நிலையைப் பெற்றவன்/ கல்வியறிவு எனும் செல்வத்தைத் தன் உடமையாகக் கொண்டவன்
-
கல்வியுரவோன்
(male)
அறிவால் வலிமைப் பெற்றவர் / அறிவால் ஒற்றுமையை ஏற்படுத்துபவர்
-
கல்வியுழவன்
(male)
அறிவு என்னும் நிலத்தை உழுது, ஞானம் என்னும் நற்பயிரை விளைவிப்பவர்.
-
கல்வியெழினி
(male)
தான் பெற்ற கல்வியால் அழகு பெற்று விளங்குபவன்/ தான் பெற்ற கல்வியை வரையாது பிறருக்கு வழங்கும் தன்மையுடையவன்
-
கல்வியெழிலன்
(male)
கல்வியின் அழகால் ஒளிரும் தன்மை உடையவர்
-
கல்வியெழிலி
(female)
கல்வி அறிவுடைய அழகிய பெண்
-
கல்வியெழில்
(male)
அறிவால், பண்பால், நற்குணங்களால் உண்டாகும் உள்ளார்ந்த அழகை உடையவர்.
-
கல்வியேந்தல்
(male)
கல்விப் பெருமையில் சிறந்தவர்
-
கல்வியேந்தி
(male)
எப்பொழுதும் கல்வியையும் அதன் மாண்பையும் உயர்த்திப் பிடிப்பவன்
-
கல்வியேரன்
(male)
கல்வியில் மேன்மைப் பெற்றவன் / கல்விச் சிறப்புடையவன்
-
கல்வியேறு
(male)
கல்வியால் வாழ்வில் உயரும் தன்மையுடையவன்
-
கல்வியையன்
(male)
கல்வியில் செம்மை மற்றும் மேன்மைக் கொண்டவர்
-
கல்வியொளி
(male)
கல்வியின் மூலம் அறியாமை இருள் நீங்கி ஒளிபெற்றுத் திகழ்பவன்
-
கல்விவல்லான்
(male)
கல்வித் திறன் மிகுந்தவர்
-
கல்விவல்லார்
(male)
கல்வியை ஆழமாகக் கற்றவர் ,/கற்றதை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துபவர். ,/ கல்வி அறிவால் பிறரை வழிநடத்துபவர்.
-
கல்விவளத்தன்
(male)
கல்விச் செல்வத்தை குறையாத வளமாகக் கொண்டு நிறைவாக வாழ்பவன்
-
கல்விவளவன்
(male)
கல்வியறிவு உடையவர் / கல்வியில் வளமை உடையவர்
-
கல்விவெற்பன்
(male)
மலைநாட்டின் தலைவன் போல, கல்வி எனும் மலையைத் தமக்குரியதாகக் கொண்டவர்.
-
கல்விவேங்கை
(male)
கல்வியால் வலிமையும் மேன்மையும் மிக்கவர்
-
கல்விவேந்தன்
(male)
கல்விப்புலத்தில் முடிசூடா மன்னனாகத் திகழும் அறிஞன்
-
கல்விவேலன்
(male)
கல்வியில் முருகனைப் போன்றவர்
-
கல்விவேலோன்
(male)
கல்வியைக் கூர்மையான வேல் போன்ற அறிவாயுதமாகக் கொண்டவன்
-
கல்விவேல்
(male)
அறியாமையை வெல்லும் அறிவுக் கூர்மை உடையவர்.
-
கல்விவேள்
(male)
கல்வியின் தலைவர் / அரசர்
-
களக்கணை
(male)
அம்பிலிருந்து வரும் ஓசைப் போன்று வேகம் உடையவர்
-
களக்கண்ணன்
(male)
போர்க்களத்தைத் தனது கண்ணாகக் கருதுபவன் அல்லது களத்தில் போரிடும் அழகான கண்களை உடைய வீரன்.
-
களக்கதிர்
(female)
போர்க்களத்தில் கதிரவனைப் போல ஒளிர்பவன் அல்லது தானியங்கள் நிறைந்த களத்தின் ஒளி போன்றவன்.
-
களக்கதிர்
(male)
போர்க்களத்தில் கதிரவனைப் போல ஒளிர்பவன் அல்லது தானியங்கள் நிறைந்த களத்தின் ஒளி போன்றவன்.
-
களக்கனல்
(male)
போர்கள வீரன் போல் செயலாற்றல் உடையவர்
-
களக்காரி
(male)
போர்க்களத்தில் பகைவரை வெல்லும் ஆற்றல் கொண்டவன் (சங்க இலக்கியத்தில் காரி என்பது வள்ளல் மற்றும் வீரனின் பெயராகவும் வரும்).
-
களக்காவலன்
(male)
போர்க்களத்தில் அரணாக விளங்குபவர்
-
களக்கீரன்
(male)
போர்க்களத்தில் புகழ்பெற்ற வீரன் அல்லது சொல்லாற்றல் மிக்க புலமை உடைய வீரன்.
-
களக்குடிமகன்
(male)
போர்களத்தில் தீரத்துடன் செயல்படும் வீரர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
