MA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with ma letter.
Total Names: 1,946
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
மறைநேயன்
(male)
வேதத்தை விரும்புபவன், வேதத்தால் விரும்பப்படுபவன்
-
மறைபாடி
(male)
"மறை" என்றால் வேதம். நான்கு வேதங்களையும் அழகிய இசையோடு பாடுபவர்.
-
மறைபொருளான்
(male)
மறைபொருளான வேதத்தின் மேன்மை வாய்ந்தவர்.
-
மறைப்புகழன்
(male)
வேதத்தைப் புகழ்பவன், வேதத்தால் புகழப்படுபவன்
-
மறைப்புலவன்
(male)
வேதத்தில் புலமை பெற்றவன்
-
மறைமகன்
(male)
வேதத்தைக் கற்றவன்
-
மறைமணி
(male)
நான்மறையைக் கற்றவர் / ஒளிர்பவர் / உயர்ந்தவர் / சிறந்தவர்.
-
மறைமன்னன்
(male)
வேதத்தின் அரசன்
-
மறைமறவன்
(male)
வேதம் கற்ற வீரன்
-
மறைமலை
(male)
வேதம் போன்ற உயர்ந்த மலை (மறைமலை அடிகள்)
-
மறைமலையான்
(male)
அறிவின் சிகரமாகத் திகழ்பவர்
-
மறைமாறன்
(male)
மறை - வேதம், மாறன் - பாண்டியன்
-
மறைமுகிலி
(female)
வேதங்களின் திரள் போன்றவர்
-
மறைமுதல்
(male)
நான்மறையின் காரணமாய் அமைபவர்.
-
மறைமுதல்வன்
(male)
வேதம் போற்றும் முதல்வன்
-
மறைமுத்தன்
(male)
முத்து முத்தாய் அறிவுரைகள் வழங்குபவர்
-
மறைமுத்து
(male)
அரிய மற்றும் மதிப்புமிக்க பண்புகளை கொண்டவர்.
-
மறைமுரசு
(male)
வேதங்களின் முழக்கம்
-
மறைமொழி
(male)
வேதச்சொல்
-
மறைமொழி நம்பி
(male)
மறைமொழியான தூய மொழிகளைப் பேசும் சிறந்த ஆடவன்
-
மறையண்ணல்
(male)
வேதங்களில் புலமை பெற்றவர்
-
மறையன்
(male)
வேதங்களை ஓதுபவன் அல்லது உணர்ந்தவன்
-
மறையன்பன்
(male)
வேதத்தை விரும்புபவன்
-
மறையப்பன்
(male)
வேதங்களின் (மறை) தந்தை போன்றவர்; வேதங்களுக்கு ஆதாரமானவர்.
-
மறையமுது
(male)
வேதங்களின் அமுதத்தன்மை
-
மறையரசன்
(male)
வலிமையும், நுட்பமும் உடைய தலைவர் / வேதங்களின் அரசர்.
-
மறையரசு
(male)
வேதங்களுக்குத் தலைவர்
-
மறையறவோன்
(male)
அறிவும் அறமும் உடையவர் / வேதங்களின் அறம் அறிந்தவர்.
-
மறையறிவன்
(male)
வேதத்தை அறிந்தவன்
-
மறையறிவு
(male)
நான்மறையினால் பெற்ற ஒளி / அறிந்து கொள்ள வேண்டியவை.
-
மறையழகி
(female)
வேதங்களின் அழகி
-
மறையாற்றல்
(male)
வேதத்தின் ஆற்றலை உடையவன்
-
மறையாளன்
(male)
வேதத்தை ஆள்பவன்
-
மறையினியன்
(male)
இலக்கண அறிவு மிக்கவர்
-
மறையினியள்
(female)
வேதத்தின் இனிமையானவள்
-
மறையின்பம்
(male)
வேதத்தால் இன்பம் அடைந்தவன்
-
மறையெழில்
(male)
வேதத்தின் அழகானவர்
-
மறையொளி
(female)
சிறந்த அறிவுரை வழங்குபவர்
-
மறையொளி
(male)
சிறந்த அறிவுரை வழங்குபவர்
-
மறையோதி
(male)
வேதத்தை ஓதுபவன்
-
மறைவடிவு
(female)
வேதத்தின் உருவமானவர்
-
மறைவண்ணன்
(male)
வீரமும் அழகும் ஒருங்கே பெற்றவர் / அரிய குணங்களால் நிறைந்தவர்.
-
மறைவல்லி
(female)
வேதம் புகழும் இளம்பெண்
-
மறைவளவன்
(male)
பிறருக்குப் புகலிடம் அளிப்பதில் சிறந்தவர்
-
மறைவழுதி
(male)
அறிவுரை வழங்குவதில் சிறந்த பாண்டிய மன்னர்
-
மறைவாணன்
(male)
வீரமும் அறிவும் பெற்று ஒளிர்பவர்.
-
மறைவாணி
(female)
வேதச்சொல்
-
மறைவாழி
(male)
வேதத்தில் வாழ்பவர் / வேதக்கடல்
-
மறைவிறலி
(female)
ரகசியத்தை மனக்குறிப்பினால் வெளிப்படுத்தும் ஆடலரசி
-
மறைவிளக்கோன்
(male)
வேதத்தின் ஒளியானவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
