True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › MA Letter Tamil Baby Names | TrueTamil

MA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with ma letter.

Total Names: 1,946



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • மறைவேங்கை (male)
    இரகசியம் காப்பதில் வல்லவர்
  • மறைவேந்தன் (male)
    அறிவும் வலிமையும் கொண்டு நாட்டை வழிநடத்தும் அரசர்.
  • மறைவேலோன் (male)
    வேதம் புகழும் வேலை உடையவன் ( முருகன்)
  • மறைவேல் (male)
    வேதங்களுக்குத் தலைவர்
  • மலரன்பன் (male)
    மலர்கள் மேல் அன்பு கொண்டவர்
  • மலரரசி (female)
    பொருள்: "மலர்" + "அரசி". "மலர்களின் தலைவி" அல்லது "மலர்களைப் போன்ற மென்மையான அரசி
  • மலரழகன் (male)
    மலர் போன்ற அழகை உடையவன், மலர் மேல் இருக்கும் அழகன் ( பிரம்மன்)
  • மலரழகி (female)
    மலரைப் போன்ற அழகுடையவள்
  • மலரவன் (male)
    மலரைப் போன்ற மென்மையானவன் அல்லது மலரில் உறைபவன்
  • மலரவள் (female)
    மலரைப் போன்றவள்
  • மலரொளி (female)
    மலர் போன்ற ஒளியுடைய பெண்
  • மலரோன் (male)
    தாமரை மலரில் வீற்றிருக்கும் படைப்புக்கடவுள் போன்ற அழகன்/ மலரின் தூய அழகை உடையவன்
  • மலர் (female)
    மலரைப் போன்றவள்
  • மலர்குடி (female)
    மலர் அணியும் குடிப்பெண்
  • மலர்குழலி (female)
    மலர் அணியும் கூந்தலை உடைய பெண்
  • மலர்கொடி (female)
    மலர் நிறைந்த கொடி போன்றவள்
  • மலர்க்கண்ணி (female)
    மலர்போல் அழகான கண்ணுடையவள்
  • மலர்க்குன்றன் (male)
    மலர்கள் பூத்துக் குலுங்கும் மலை நாட்டினன்
  • மலர்க்குமரன் (male)
    மலரைப் போல் இனிமையுடைய இளம் வீரர்.
  • மலர்க்குழலி (female)
    மலரைப் போல் நறுமணமுள்ள கூந்தல் கொண்டவள்
  • மலர்க்கை (female)
    மலர் போல் மென்மையான கையுடையவள்
  • மலர்க்கொடி (female)
    மலரின் கொடியைப் போன்ற நளினமுடையவள்
  • மலர்க்கோதை (female)
    மலர் போன்ற பெண்
  • மலர்ச்செம்மல் (male)
    மலர் போல் அழகும் சிறப்பான வடிவமும் கொண்டவர்.
  • மலர்ச்செல்வி (female)
    மலர் போன்ற மகள், செல்வி- திருமகள்,தலைவி
  • மலர்ச்செழியன் (male)
    மலர்மாலை அணிந்த பாண்டியன்
  • மலர்ச்சேய் (male)
    மலர் போல் அழகுடைய பிள்ளை.
  • மலர்ச்சேரன் (male)
    மலர்மாலை அணிந்த சேரன்
  • மலர்ச்சோலை (female)
    மலர்களால் நிரம்பிய சோலை போன்றவள்
  • மலர்ச்சோழன் (male)
    அழகும் இனிமையும் கொண்ட தலைவர் / சோழர் .
  • மலர்த்தடங்கண்ணி (female)
    மலர்போன்ற பெரிய அழகான கண்களுடையவள்
  • மலர்த்தம்பி (male)
    மலர்போல் மென்மையானவர்
  • மலர்த்தேவன் (male)
    மலர் சூடிய அரசன்
  • மலர்நங்கை (female)
    மலர் போன்ற இளமையுடைய பெண்
  • மலர்நம்பி (male)
    அழகு, இனிமை மற்றும் நம்பிக்கையுடையவர்.
  • மலர்நாடன் (male)
    பூக்கள் பூத்திருக்கும் மலை நாட்டினன்
  • மலர்நிதி (female)
    மலரைப் போன்ற அரிய செல்வம்
  • மலர்நிலவன் (male)
    பூப்போல் மென்மையும், நிலவுபோல் ஒளியும் கொண்டவர் / அழகும் அமைதியும் இணைந்தவர்.
  • மலர்நெஞ்சன் (male)
    மென்மையான உள்ளம் உடையவர்
  • மலர்நேயன் (male)
    மலரைப் போல் அழகானதை நேசிப்பவர் / மென்மையும் அன்பும் கொண்டவர் / அழகையும் நன்மையையும் விரும்புபவர்.
  • மலர்பயில் கூந்தல் (female)
    மலர்போல் மலர்கின்ற கூந்தல் கொண்டவள்
  • மலர்பொய்கை (female)
    மலர்களால் நிறைந்த குளம் போன்றவள்
  • மலர்ப்பதுமை (female)
    மலர் போன்ற பாவை, பதுமை-பாவை,திருமகள்
  • மலர்ப்பாவை (female)
    பூப்போன்ற பொம்மை வடிவானவள்
  • மலர்ப்பொழிலன் (male)
    அழகிய மலர்ச்சோலைகளை உடையவர்
  • மலர்மகள் (female)
    மலர் போன்றவள் , மலரின் புதல்வி / மலரை இருப்பிடமாகக் கொண்டவள்
  • மலர்மங்கை (female)
    செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் இலக்குமி தேவியைப் போன்றவள்
  • மலர்மணி (female)
    மலர் போன்ற ஒளிவுடைய மணிப்பெண்
  • மலர்மதி (female)
    மலரும் நிலவு போன்ற அழகுடையவள்
  • மலர்மன்னன் (male)
    பூக்களின் அரசன் (மலர் போன்ற மென்மையான மன்னன்).

« Prev Page 11 of 39 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube