True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › MA Letter Tamil Baby Names | TrueTamil

MA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with ma letter.

Total Names: 1,946



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • மலர்மாண்பன் (male)
    அழகும், மாண்பும் கொண்டவர் / குணநலத்தில் உயர்ந்தவர்.
  • மலர்மார்பன் (male)
    மென்மையான உள்ளம் உடையவர்
  • மலர்மாறன் (male)
    மலர் - பூ, மாறன் - பாண்டியன்
  • மலர்மாலை (female)
    மலர்களால் தொடுக்கப்பட்ட மாலை / பல நற்பண்புகள் ஒருங்கே அமையப்பெற்றவள்
  • மலர்முகன் (male)
    மலரைப் போல அழகான முகம் கொண்டவர் / மென்மையும் இனிமையும் வெளிப்படும் முகமுடையவர்.
  • மலர்முகம் (female)
    பார்ப்பதற்குப் பொலிவாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும் முகத்தை உடையவள்
  • மலர்முகிலன் (male)
    மலர் போன்ற மென்மையும் மேகம் (முகில்) போன்ற கருணையும் உடையவன்
  • மலர்முடியன் (male)
    தலையில் மலரணிந்தவர்
  • மலர்முத்தன் (male)
    மலரைப் போல் மென்மையும், முத்தைப் போல் மதிப்பும் கொண்டவர் / தூய மனமும் உயர்ந்த குணமும் உடையவர்.
  • மலர்முத்து (female)
    முத்து போன்ற அழகிய மலரினை ஒத்தவர்
  • மலர்முத்து (male)
    முத்து போன்ற அழகிய மலரினை ஒத்தவர்
  • மலர்முரசு (male)
    மலர் - பூ , முரசு - இசைக்கருவி
  • மலர்முருகு (male)
    அழகும், இளமையும் கொண்டவர் / தூய்மையும் தெய்வீகத் தன்மையும் உடையவர் .
  • மலர்மேலழகன் (male)
    தாமரை மலர் மேல் வீற்றிருக்கும் அழகிய இறைவன் போன்றவன்
  • மலர்வளத்தன் (male)
    மலர்கள் பூத்துக் குலுங்கும் வளமான நாட்டினன்
  • மலர்வளவன் (male)
    மலரைப் போல் அழகும், வளத்தையும் கொண்டவர் / செழிப்பையும் நன்மையையும் பிறர்க்கு அளிப்பவர்.
  • மலர்வாகை (male)
    வெற்றி மாலை சூடியவர்
  • மலர்வாணன் (male)
    அழகும் கலைத் திறனும் கொண்டவர்.
  • மலர்விழி (female)
    மலர்போல் மென்மையான கண்களுடையவள்
  • மலர்வேந்தன் (male)
    மலர் சூடிய அரசன்
  • மலாமிசையோன் (male)
    குன்றின் மேல் உள்ளவர் / மலை/ மேல் / போர்த்தொழிலை உடையவர்.
  • மலை (male)
    பர்வதம், பாறை
  • மலைக்குமரன் (male)
    உறுதியும், இளமையும் கொண்டவர்.
  • மலைக்குரிசில் (male)
    பெருமையிற் சிறந்த மலைநிலத் தலைவர்
  • மலைக்கோதை (male)
    மலை நாட்டைச் சேர்ந்த சேரன்
  • மலைக்கோன் (male)
    குறிஞ்சி நிலத் தலைவர்
  • மலைக்கோமான் (male)
    குறிஞ்சி நிலத் தலைவர்
  • மலைக்கோவன் (male)
    மலைப் போல் உறுதியும் உயர்வும் கொண்ட தலைவர்.
  • மலைச்செல்வன் (male)
    இயற்கை வலிமையும் செழிப்பும் உடையவர்.
  • மலைத்தென்றல் (female)
    மலையிலிருந்து வீசும் தென்றலைப் போன்றவர்
  • மலைத்தேவன் (male)
    உறுதியும் உயர்வும் கொண்டவர்.
  • மலைநம்பி (male)
    மலை நில மக்களுக்குப் பயனுற வாழ்ந்து அனைவராலும் விரும்பப்படும் சிறப்புடையவர்.
  • மலைநாடன் (male)
    குறிஞ்சி நிலத் தலைவர்
  • மலைப்பொறை (male)
    மலைநாட்டைச் சேர்ந்த பொறையன்
  • மலைமகள் (female)
    மலைமகள் - பார்வதி
  • மலைமடந்தை (female)
    மலைப்பகுதியின் அழகிய இளம்பெண்
  • மலைமணி (female)
    மலை போல உயர்வு தரும் மணியானவள்
  • மலைமன்னன் (male)
    குறிஞ்சி நிலத் தலைவர்
  • மலையனார் (male)
    உறுதியான /வலிமையுடையவர்/ வெற்றியுடையவர்
  • மலையன் (male)
    மலைகளுக்குத் தலைவர்
  • மலையப்பன் (male)
    மலைகளின் தலைவர்
  • மலையமான் (male)
    உறுதியானவர்/ வலிமையானவர்/போர்த்தொழில் உடையவர்.
  • மலையம்மா (female)
    மலைத்தாய்க்கு இணையான பெண்
  • மலையம்மாள் (female)
    மலைத் தாய்
  • மலையம்மை (female)
    மலைப்பகுதியின் தெய்வீகத் தாய்
  • மலையரசி (female)
    மலைநாட்டின் ராணி
  • மலையரசு (male)
    மலைகளுக்கெல்லாம் அரசன் / மலைகளில் சிறந்த இமயமலை போன்ற புகழை உடையவன்
  • மலையருவி (male)
    மலையில் வீழும் அருவி போல் தூய்மையானவர்.
  • மலையரையன் (male)
    மலை நிலத்தின் அரசனைப் போன்ற சிறப்புடையவர்.
  • மலையழகன் (male)
    குறிஞ்சி நிலத்தில் வாழும் அழகு பொருந்தியவர்

« Prev Page 12 of 39 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube