MA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with ma letter.
Total Names: 1,946
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
மலையழகி
(female)
மலைப் போல் இயற்கை அழகு கொண்டவள்
-
மலையாட்டி
(female)
மலைப் பகுதிகளில் வாழும் பெண்
-
மலையாண்டி
(male)
மலையில் குடியிருக்கும் ஆண்டிக்கோல முருகன்/ பற்றற்ற அழகன்
-
மலையான்மகள்
(female)
மலைநாட்டவனின் மகள்
-
மலையாள்
(female)
மலைநாட்டு பெண்
-
மலையாள்பாகன்
(male)
உமையை பாகமாக உடையவன் ( சிவபெருமானை குறிக்கும்)
-
மலையூரன்
(male)
குறிஞ்சி நிலத்தைச் சேர்ந்த ஊரினன்
-
மலையெழிலன்
(male)
மலை போல் உயர்ந்த அழகும் குணமும் கொண்டவர்
-
மலையெழிலோன்
(male)
மலை போன்ற அழகியவன்
-
மலையோன்
(male)
குறிஞ்சி நிலப் பகுதிக்கு உரியவர்
-
மலைவல்லி
(female)
மலை நிலத்தின் பெண்
-
மலைவளர்மங்கை
(female)
மலை நிலத்தில் வளர்ந்த பெண்
-
மலைவாணன்
(male)
மலையின் இயற்கை எழில் சூழலுடன் நல வாழ்வு வாழும் சிறப்புடையவன்.
-
மலைவீரன்
(male)
மலை போல் உறுதியும், வீரப்பண்பும் உடையவர்.
-
மலைவேங்கை
(male)
வலிமையான குறிஞ்சி நில வீரன்
-
மலைவேந்தன்
(male)
வலிமையும், செழிப்பும் கொண்ட தலைவர்.
-
மலைவேள்
(male)
வலிமையுடையவர் / உறுதியானவர் / வெற்றிப் பொருந்தியவர்.
-
மல்லஞ்சான்
(male)
வீரமும் வலிமையும் கொண்ட துணிவானவர்.
-
மல்லன்
(male)
மற்போரில் வல்லமை பெற்று பெருமையுடன் விளங்குபவர்.
-
மல்லப்பன்
(male)
வலிமையான வீரன்
-
மல்லம்மா
(female)
மல்லி மலர் போன்ற பெண்
-
மல்லம்மாள்
(female)
மல்லி மலர் போன்ற பெண்
-
மல்லரசன்
(male)
மற்போரில் சிறந்தவர்
-
மல்லரசு
(male)
வீரமும் வலிமையும் உடைய தலைவர்.
-
மல்லாளன்
(male)
மற்போர் புரிவதில் வல்லவர்
-
மல்லி
(female)
மல்லிகை மலர் போன்ற பெண்
-
மல்லிகா
(female)
நறுமணம் வீசும் மலர் போன்ற மென்மையானவள்
-
மல்லிகை
(female)
மல்லிகை மலர் போன்ற பெண்
-
மல்லிகைக்குறிஞ்சி
(male)
( மல்லிகை - முல்லை மலர்) குறிஞ்சி - மலர்
-
மல்லிகைச்செல்வி
(female)
மல்லிகை மலர் போன்ற இளம்பெண்
-
மல்லிகைநாச்சி
(female)
மல்லிகையின் தலைவி
-
மல்லிகைநாயகி
(female)
மல்லிகையின் தலைவி
-
மல்லிகைமணம்
(male)
மல்லிகை போன்ற நறுமணத்தை உடையவன்,
-
மல்லிகொண்டார்
(male)
தன் நிகரற்ற வலிமையால் நிலத்தை வென்றவர்
-
மல்லூரன்
(male)
வீரமும் வலிமையும் உடைய, ஊரின் தலைவர்.
-
மல்லைக்கிழார்
(male)
வளமான நிலத்தின் தலைவர்
-
மல்லையன்
(male)
வலிமையில் சிறந்தவன்
-
மல்லையர்க்கோன்
(male)
மற்போரில் வல்லவர்; அரசனைப் போன்ற சிறப்புடையவர்.
-
மல்லையா
(male)
வளம் / வருவாய்/கூத்தாடுபவர் /மல் என்ற ஆடை.
-
மல்வீரன்
(male)
மற்போரிடுவதில் சிறந்த வீரர்
-
மல்வேந்தன்
(male)
வலிமையும் செழிப்பும் உடைய தலைவர்.
-
மள்ளனாகன்
(male)
வீரன் / மருதநிலத் தலைவன்/ உடல் வலிமையுடையவர்.
-
மள்ளனார்
(male)
வலிமையான வீரன் / சங்க காலப் புலவர்
-
மழகளிறன்
(male)
இளமையான ஆண் யானையைப் போன்ற கம்பீரமும் வலிமையும் கொண்டவர்
-
மழக்குன்றன்
(male)
வளம் குறையாத குன்றிற்கு உரியவர்
-
மழக்குமரன்
(male)
இளமை குன்றாதவர்
-
மழக்கூத்தன்
(male)
இளமையும் கலைச்செழிப்பும் பெற்றவர்.
-
மழக்கேள்வன்
(male)
இளமையான தலைவர்
-
மழக்கோதை
(male)
வீரமுடைய சேரன் ( கோதை - சேரன் )
-
மழக்கோன்
(male)
இளமையும், வளமும் கொண்ட தலைவர்.
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
