True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › MA Letter Tamil Baby Names | TrueTamil

MA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with ma letter.

Total Names: 1,946



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • மழக்கோவன் (male)
    இளம் அரசர்
  • மழச்சுடரோன் (male)
    இளமை குன்றாதவர்
  • மழச்சுடர் (male)
    இளமைச் சுடராய் ஒளி வீசுபவர்.
  • மழச்சென்னி (male)
    இளமையான அரசர்.
  • மழச்செம்மல் (male)
    இளமையும் பெருமையும் பெற்றவர் / இளந்தலைவர்
  • மழச்செல்வன் (male)
    இளமையும், செல்வமும் கொண்டவர் .
  • மழச்செழியன் (male)
    இளம் பாண்டிய மன்னர்
  • மழச்சேந்தன் (male)
    இளமையும் அழகும் நிறைந்த முருகனுக்கு ஒப்பானவர்
  • மழச்சேரன் (male)
    வீரமும் தலைமை குணமும் கொண்டவர் / இளமையும் வீரமும் உடைய சேர மன்னர்.
  • மழச்சோழன் (male)
    இளம் சோழ மன்னர்
  • மழத்தமிழன் (male)
    இளமைத் தோற்றம் கொண்ட தமிழர்.
  • மழத்திருவன் (male)
    செல்வமும் இளமையும் வாய்ந்தவர்
  • மழத்தென்றல் (male)
    இளமையும், மென்மையும், இனிமையும் கொண்டவர்.
  • மழநம்பி (male)
    இளைஞர்களில் சிறந்தவர்
  • மழநாகன் (male)
    இளமையும், சக்தியும், துணிவும் கொண்டவர்.
  • மழநாடன் (male)
    இளைஞர்கள் நிறைந்த நாட்டினன்
  • மழநிலவன் (male)
    இளமையான நிலவைப் போன்றவர்.
  • மழநெஞ்சன் (male)
    மனதளவில் இளமையானவர்
  • மழநேயன் (male)
    இளமையை விரும்புபவர்.
  • மழப்பரிதி (male)
    இளங்கதிரவனைப் போன்றவர்
  • மழமகன் (male)
    இளமையானவர்
  • மழமணி (male)
    வீரமுடைய மணியைப் போன்றவன்
  • மழமதி (male)
    இளமையும் அறிவும் நிரம்பியவர்.
  • மழமருகன் (male)
    இளம் வழித்தோன்றல்
  • மழமருதன் (male)
    இளமையான மருதநிலத் தலைவர் போன்றவர்.
  • மழமாறன் (male)
    இளமையான பாண்டிய மன்னரைப் போன்றவர்
  • மழமுகிலன் (male)
    இளமேகம் போன்றவர் / இளமையும், மென்மையும் கொண்டவர்.
  • மழமுத்தன் (male)
    முத்துமாலை சூடிய இளைஞர்
  • மழமுத்து (male)
    இளமையும் முத்துப் போன்ற தன்மையும் கொண்டவர்.
  • மழமுருகன் (male)
    அழகில் சிறந்த முருகனுக்கு ஒப்பானவர்
  • மழமுருகு (male)
    இளமையும் முருகன் போல் அழகும், வீரமும் பெற்றவர்.
  • மழமைந்தன் (male)
    வீரமுடைய ஆண்மகன் , மகன்
  • மழலைவிரும்பி (male)
    குழந்தைகளை, குழந்தைப் பண்பை விரும்பும் சிறந்த பண்புடையவர்.
  • மழவன் (male)
    வீரம் உடையவர் / வலிமையுடையவர்.
  • மழவமுதன் (male)
    இளமையும் அமுது போல் இனிமையும் பெற்றவர்.
  • மழவமுது (male)
    அமுதம் போல் இனிமையாகப் பேசுபவர்
  • மழவரையன் (male)
    இளமை எழிலும் அரசனைப் போன்ற சிறப்பும் கொண்டவர்.
  • மழவர்கோ (male)
    வலிமை மிக்க அரசன்
  • மழவள்ளல் (male)
    இளமையான வள்ளல்
  • மழவழகன் (male)
    இளமையும் அழகும் ஒருங்கே பெற்றவர்.
  • மழவழகு (female)
    இளமையும் அழகும் நிறைந்தவர்
  • மழவழகு (male)
    இளமையும் அழகும் நிறைந்தவர்
  • மழவழுதி (male)
    இளமையும் வலிமையும் கொண்ட பாண்டிய மன்னர்.
  • மழவிடையன் (male)
    இளமையான காளையை வாகனமாகக் கொண்ட இறைவன்
  • மழவினியன் (male)
    இளமையும் இனிமையும் கொண்டவர்.
  • மழவின்பன் (male)
    மகிழ்ச்சியான இளைஞர் / மகிழ்ச்சி நிரம்பிய குழந்தை
  • மழவின்பம் (male)
    வீரத்தை இன்பமாகக் கொண்டவன்
  • மழவீரன் (male)
    இளமையுடன் வீரமும் பெற்றவர்.
  • மழவெழினி (male)
    எழினி போல் வள்ளல் தன்மை கொண்ட இளைஞர்
  • மழவெழிலன் (male)
    இளமையும் அழகும் நிறைந்தவர்

« Prev Page 14 of 39 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube