True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › MA Letter Tamil Baby Names | TrueTamil

MA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with ma letter.

Total Names: 1,946



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • மழவெழிலோன் (male)
    இளமையும், வளமும், அழகும் ஒருங்கிணைந்தவர்.
  • மழவேங்கை (male)
    இளமையும், வீரமும், வேகமும் கொண்ட வேங்கைக்கு ஒப்பானவர்.
  • மழவேந்தன் (male)
    இளம் அரசருக்கு ஒப்பானவர்
  • மழவேலன் (male)
    இளமையும், வேல் போல் வீரமும் துணிவும் உடையவர்.
  • மழவேலோன் (male)
    வேலேந்திய இளைஞர்
  • மழுவலான் (male)
    ஆணவத்தை அழிக்கும் மழுவாகிய ஆயுதத்தை ஏந்திய இறைவன்
  • மழுவுடையான் (male)
    மழுவாயுதம் கொண்டவன் ( சிவனைக் குறிக்கும் )
  • மழுவேந்தி (male)
    தனது திருக்கரத்தில் எப்பொழுதும் மழுப்படையை ஏந்தியிருக்கும் இறைவன்
  • மழைக்குன்றன் (male)
    மழையைப் போல் அருளும், குன்றைப் போல் உறுதியும் உடையவர்.
  • மழைக்கோவன் (male)
    மழைபோல் பயன் கருதாது வழங்குபவர்
  • மழைச்செல்வன் (male)
    உலகையும் உயிர்களையும் காத்தருளும் மழைச் செல்வத்தைப் போன்றவர்.
  • மழைச்செல்வி (female)
    மழைப் போல வளம் தரும் பெண்
  • மழைநங்கை (female)
    மழைப்போல் இளமை மிளிரும் பெண்
  • மழைநாடன் (male)
    மழை வளம் நிறைந்த நாட்டைச் சேர்ந்தவர்.
  • மழைநேயன் (male)
    மழை போன்ற கருணையுடையவர்
  • மழைமுகிலன் (male)
    மழைமுகில் போன்ற அருளும் பயனும் நிறைந்தவர்.
  • மழையமுதன் (male)
    உலக உயிர்களைக் காக்கும் மழைக்கு ஒப்பானவர்
  • மழையம்மை (female)
    மழையின் தாய்த் தெய்வம்
  • மழையரசி (female)
    மழையைப் போன்ற கருணையும், குளிர்ச்சியான ஆளுமையும் கொண்ட தலைவி
  • மழையூரன் (male)
    மழை வளம் நிறைந்த ஊரைச் சேர்ந்தவர்.
  • மழைவண்ணன் (male)
    மழையைத் தரும் மேகம் போன்ற நிறமுடையவன் (திருமால்)
  • மழைவளத்தன் (male)
    மழைபோல் வளங்களை வழங்குபவர்
  • மழைவளவன் (male)
    மழை எனும் வளத்தை உடைய சோழனைப் போன்றவன்
  • மழைவிரும்பி (male)
    மழையின் மேல் அதிக விருப்பம் கொண்டவர்
  • மாகாளி (female)
    சக்தி தெய்வத்தின் வடிவானவள்
  • மாகுன்றன் (male)
    வலிமை பொருந்திய குன்று போன்ற சிறப்பு வாய்ந்தவர்; மாலவன் வீற்றிருக்கும் திருவேங்கட மலையின் சிறப்பு கொண்டவர்.
  • மாக்கடல் (male)
    பெருங்கடல் போன்றவன்
  • மாக்கதிர் (male)
    பெரும் ஒளி வீசுபவன் ( சூரியன்)
  • மாக்கவினி (female)
    மாபெரும் கவிதாயினி
  • மாக்கவின் (female)
    பேரழகுமிக்கவள்
  • மாங்கனிச்செம்மல் (male)
    மாங்கனி போன்ற இனிமை நிறைந்தவர்; பெருமையில் சிறந்த செம்மலாகத் திகழ்பவர்.
  • மாங்காடன் (male)
    பெருமை உடைய காடுகளின் தலைவர்
  • மாங்குடிக்கிழார் (male)
    பத்துப்பாட்டு நூல்களுள் மதுரைக்காஞ்சி பாடிய மாங்குடி மருதனார் போன்ற சிறப்புடையவர்.
  • மாங்குடிமருதன் (male)
    மாங்குடி எனும் ஊரில் பிறந்த மருதனார் எனும் புலவர்
  • மாசறுசோதி (male)
    எவ்வித குற்றமும் மாசும் இல்லாத ஒளிபொருந்திய சோதி வடிவினன்
  • மாசாத்தன் (male)
    குற்றமற்றவர் / சிறந்தவர்.
  • மாசாத்தி (female)
    உண்மையுள்ளவள், நேர்மையானவள்
  • மாசாத்துவன் (male)
    வணிகத் தலைவர்களில் தலைவர்
  • மாசிலன் (male)
    எவ்விதக் களங்கமும் இல்லாத தூய உள்ளம் படைத்தவர்.
  • மாசிலாநம்பி (male)
    குறையில்லாதவர்; எல்லோராலும் விரும்பப்படுபவர் ; ஆண்களில் சிறந்தவர்.
  • மாசிலாநாயகன் (male)
    குற்றமில்லாத தலைவர்
  • மாசிலாமணி (male)
    குற்றம் (மாசு) இல்லாத தூய்மையான மணி போன்றவன்
  • மாசிவன் (male)
    பெருமைமிக்கச் சிவபெருமானைப் போன்றவர்.
  • மாச்சுடரோன் (male)
    பெரும் தீயொளி போன்றவன்
  • மாச்சுடர் (male)
    வலிமை மிகுந்தவர்
  • மாட்சிநல்லாள் (female)
    பெருமை மிக்க நற்பண்புகளை உடையவள்
  • மாணம்பி (male)
    மேன்மை வாய்ந்த நம்பிக்கைக்குரியவர் / பண்பும் பெருமையும் கொண்டவர்.
  • மாணிக்கச்செல்வன் (male)
    விலைமதிப்பற்ற செல்வமாக விளங்குபவர்
  • மாணிக்கநாச்சி (female)
    மாணிக்கம் போன்ற செந்நிறப் பெண்
  • மாணிக்கநாயகி (female)
    மாணிக்கம் போன்று சிறந்த பெண் தலைவர்

« Prev Page 15 of 39 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube