True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › MA Letter Tamil Baby Names | TrueTamil

MA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with ma letter.

Total Names: 1,946



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • மாணிக்கமலையன் (male)
    மாணிக்கமலை போன்று ஒளி வீசிப் பெருமையுடன் திகழ்பவர்.
  • மாணிக்கமலையான் (male)
    அறிவுச் சுடராகத் திகழும் பெரியவர்
  • மாணிக்கமொழி (female)
    ரத்தினம் போன்ற மதிப்புமிக்கப் பேச்சுக்களை உடையவர்
  • மாணிக்கமொழி (male)
    ரத்தினம் போன்ற மதிப்புமிக்கப் பேச்சுக்களை உடையவர்
  • மாணிக்கம் (male)
    விலைமதிப்பற்ற சிவப்பு இரத்தினம்
  • மாணிக்கவண்ணன் (male)
    மாணிக்கக் கல்லைப் போன்ற சிவந்த ஒளியுடைய நிறத்தைக் (வண்ணம்) கொண்டவர்.
  • மாணிக்கவல்லி (female)
    ரத்தினத்தையும் மென்மையான கொடியையும் இணைந்த அழகுடையவள்
  • மாணிக்கவாசகம் (male)
    சிறந்த மொழியை உடையவன்
  • மாணிக்கவிழி (female)
    மாணிக்கம் போன்ற கண்களைக் கொண்டவள்,மாணிக்கம்-ஒன்பது மணிகளுள் ஒன்று,செந்நிறமுடையது.
  • மாணிக்கவேல் (male)
    மாணிக்கக் கற்கள் பதித்த விலையுயர்ந்த வேல்
  • மாணெஞ்சன் (male)
    மன உறுதி மிக்கவர்
  • மாண்பன் (male)
    சிறந்த ஒழுக்கமும் மேன்மையும் கொண்டவன்
  • மாண்பழகி (female)
    மாண்பில் சிறந்த அழகி , மாண்பு-மாட்சிமை,பெருமை,அழகு,நன்மை
  • மாண்பாளன் (male)
    மாண்பை உடையவர் / நற்பண்பும் மாட்சிமையும் கொண்டவர் / பெருமிக்குரியவர்.
  • மாண்புடையாள் (female)
    மாண்பினைக் கொண்டவள்
  • மாண்புவழுதி (male)
    பெருமை பொருந்திய பாண்டிய மன்னன்
  • மாண்பெழிலி (female)
    உயர்ந்த மாண்புகளைக் கொண்டவள், எழிலி- உயர எழும்பிச்செல்லும் மேகம்
  • மாதரசி (female)
    பெண்களின் அரசி
  • மாதரி (female)
    சிலப்பதிகாரத்தில் மதுரையில் கண்ணகிக்கு அடைக்கலம் கொடுத்த ஆயர் முதுமகள்
  • மாதவன் (male)
    பெரும் தவம் புரிபவன் / திருமால்
  • மாதவி (female)
    சிலப்பதிகாரத்தில் வரும் கோவலனின் காதல் மனைவி
  • மாதினியார் (female)
    மதிப்புடைய தாயார்,மாதினி-சிறுவழுதலை(செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி)
  • மாதிறத்தன் (male)
    மாபெரும் அறிவாற்றலை கொண்டு வாழ்ந்து நிலை பெற்ற சிறப்பினைக் கொண்டவர்.
  • மாதேவன் (male)
    தேவர்களுக்கெல்லாம் மேலான இறைவன் (சிவன்)
  • மாதேவி (female)
    உயர்ந்த தேவி
  • மாதொருபாகன் (male)
    பெருமையுடையவர் /பெண்/இடப்பாகன்
  • மாநம்பி (male)
    அனைவராலும் விரும்பப்படும் பெருமைக்குரியவர்
  • மாநாடன் (male)
    பெரிய நாட்டைச் சேர்ந்தவர் / நாட்டின் முக்கியமானவர் / நாட்டிற்குப் பெருமை சேர்ப்பவர்.
  • மாநிலவன் (male)
    பெரும் நிலவு போன்ற அழகன்
  • மாநேயன் (male)
    பெரும் அன்பினை உடையவன்
  • மாந்தநேயன் (male)
    ஒருவர் மற்றொருவர்மீது காட்டும் பரிவு கலந்த உணர்வு
  • மாந்தன் அரிமா (male)
    மனிதர்களில் சிங்கம் போன்றவன்
  • மாந்தளிர் (female)
    மென்மையும், செழுமையும் ஒருசேர அழகுடையவள்
  • மாந்தளிர்மேனி (female)
    மாந்தளிர் போல மென்மையான மேனியள்
  • மாந்தளிர்மேனியாள் (female)
    மாந்தளிர் போல மென்மையான மேனியைக் கொண்டவள்
  • மாந்தைக்கதிர் (male)
    மாந்தை நகரின் கதிர் போன்றவன்
  • மாந்தைக்கனல் (male)
    மாந்தை நகரின் நெருப்பைப் போன்றவன்
  • மாந்தைக்கனி (male)
    மாந்தை நகரின் கனி போன்ற இனியவன்
  • மாந்தைக்காவலன் (male)
    மாந்தை என்னும் ஊரினைக் காப்பவர்/சேர மன்னர்
  • மாந்தைக்கிழான் (male)
    உயர்ந்த ஆன்மிக பண்புடைய மூத்தவர் / அரிய அறிவும் கண்ணியமும் உடையவர்.
  • மாந்தைக்குன்றன் (male)
    உயர்ந்த குணமும் வலிமையும் கொண்டவர் / மலையைப் போல் உறுதியானவர்.
  • மாந்தைக்குமரன் (male)
    மாந்தை என்னும் ஊரினைச் சேர்ந்த இளைஞர்
  • மாந்தைக்கூத்தன் (male)
    மாந்தை என்னும் ஊரில் வாழும் நாட்டியக்காரர்
  • மாந்தைக்கேள்வன் (male)
    உயர்ந்த நற்பண்பும் அறிவும் உடையவர் / மக்களால் மதிக்கப்படும் கேள்வி ஞானம் உடையவர்.
  • மாந்தைக்கோடன் (male)
    மாந்தையை வெற்றி கொண்டவன்
  • மாந்தைக்கோன் (male)
    உயர்ந்த குணமும் அறிவும் உடைய தலைவர் / நற்பண்பும் தலைமைத் தன்மையும் கொண்டவர்.
  • மாந்தைக்கோமான் (male)
    நற்பண்பும் வீரமும் தலைமைத்தன்மையும் கொண்ட தலைவர் /அரசர்.
  • மாந்தைக்கோவன் (male)
    மாந்தை நகரின் அரசர்/மாந்தை நகரின் அரசருக்கு ஒப்பானவர்
  • மாந்தைச்சுடர் (male)
    மாந்தை என்னும் நகருக்கு ஒளியாய் இருப்பவர்
  • மாந்தைச்செம்மல் (male)
    உயர்ந்த பண்பும் சிறப்பும் கொண்டவர் / உயர்ந்த வள்ளல்.

« Prev Page 16 of 39 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube