MA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with ma letter.
Total Names: 1,946
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
மாந்தைச்செல்வன்
(male)
மாந்தை நகரின் செல்வந்தர்
-
மாந்தைத்திருவன்
(male)
மாந்தை நகரின் உயர்வை உடையவன்
-
மாந்தைத்திறலோன்
(male)
மாந்தை நகரின் வலிமை உடையவன்
-
மாந்தைத்துரை
(male)
மாந்தை நகரத்தின் தலைவர்
-
மாந்தைத்தென்றல்
(male)
உயர்ந்த குணமும் இனிமையும் மென்மையும் உடையவர்.
-
மாந்தைத்தேவன்
(male)
மாந்தை நகரை ஆண்ட சேர மன்னர்
-
மாந்தைத்தோன்றல்
(male)
உயர்ந்த குணமும் திறமையும் வெளிப்படுத்துபவர்.
-
மாந்தைநம்பி
(male)
மாந்தை நகரில் வாழும் ஆண்களில் சிறந்தவர்
-
மாந்தைநாடன்
(male)
மாந்தை நாட்டைச் சேர்ந்தவர்.
-
மாந்தைநிலவன்
(male)
மாந்தை என்னும் நகரில் வாழும் அழகியவர்
-
மாந்தைநேயன்
(male)
மக்களை நேசிப்பவர் / உயர்ந்த அன்பு கொண்டவர்.
-
மாந்தைப்பாவலன்
(male)
சேரனின் நகரான மாந்தையில் வாழும் பாடல் இயற்றுபவர்
-
மாந்தைப்பித்தன்
(male)
அதீதமான அன்பு கொண்டவர் / ஒரே எண்ணத்தில் முழ்கி இருப்பவர்.
-
மாந்தைப்புகழன்
(male)
மாந்தை நகரில் வாழும் புகழ் பெற்றவர்
-
மாந்தைப்புலவன்
(male)
மாந்தையைச் சேர்ந்த புலவன்
-
மாந்தைப்பொன்னன்
(male)
மாந்தை நகரின் செல்வந்தர்
-
மாந்தைப்பொறை
(male)
உயர்ந்த பொறுமை பண்பு கொண்டவர்.
-
மாந்தைப்பொழிலன்
(male)
மாந்தையின் சோலை போன்ற குளிர்ச்சி பொருந்தியவன்
-
மாந்தைப்பொழில்
(male)
மாந்தையின் சோலை போன்றவன்
-
மாந்தைமணி
(male)
உயர்ந்த ஒளிமிக்க மணி போல் மிளிர்பவர்.
-
மாந்தைமதி
(male)
சேரனின் நகரான மாந்தையில் வாழும் அறிவுடையோன்
-
மாந்தைமன்னன்
(male)
மாந்தை நகரத்தை ஆளும் மன்னர் / அனைவராலும் வணங்கத்தக்க தலைவர்.
-
மாந்தைமருதன்
(male)
வணங்கத்தக்க வளத்தை உடையவர் / உயர்ந்த செழிப்பும் வளமையும் தருபவர்.
-
மாந்தைமறவன்
(male)
மாந்தை நகரின் படைத் தலைவர்
-
மாந்தைமல்லன்
(male)
மாந்தை நகரின் மற்போர் வீரர்
-
மாந்தைமழவன்
(male)
மக்கள் போற்றும் சிறந்த வீரமிக்கவர்.
-
மாந்தைமாண்பன்
(male)
சேரனின் நகரான மாந்தையில் வாழும் பெருமை பொருந்தியவர்
-
மாந்தைமாறன்
(male)
சிறப்புடைய போர் வீரர் / பகைவர்களை வெல்லும் பாண்டிய மன்னர்.
-
மாந்தைமுதல்வன்
(male)
மாந்தை நகரின் முதன்மையானவன்
-
மாந்தைமுத்தன்
(male)
மாந்தை நகரில் வாழும் மதிப்பு மிக்கவர்
-
மாந்தைமுத்து
(male)
உயர்ந்த முத்துப்போல் மதிப்புமிக்கவர்.
-
மாந்தைமுருகன்
(male)
மாந்தை நகரில் வாழும் இளையவர்/மாந்தை நகரின் இறைவன்
-
மாந்தைமைந்தன்
(male)
சிறந்த துணிவுடன் செயல்படும் இளைஞர்.
-
மாந்தையண்ணல்
(male)
மாந்தை நகரின் தலைவர்
-
மாந்தையன்பன்
(male)
மக்களிடம் சிறந்த அன்பு கொண்டவர்.
-
மாந்தையப்பன்
(male)
மாந்தை நகரின் தலைவன்
-
மாந்தையமுதன்
(male)
மாந்தை நகரைச் சேர்ந்த அமுதம் போன்றவன்
-
மாந்தையரசன்
(male)
மாந்தையின் அரசன்
-
மாந்தையறிஞன்
(male)
மாந்தை நகரில் வாழும் அறிவுடையவர்
-
மாந்தையழகன்
(male)
சிறந்த அழகும் குணமும் கொண்டவர்.
-
மாந்தையினியன்
(male)
மாந்தை நகரினைச் சேர்ந்த இனிய பண்பாளர்
-
மாந்தையின்பன்
(male)
நிறைந்த இன்பமும் மகிழ்வும் கொண்டவர்.
-
மாந்தையூரன்
(male)
மாந்தை என்னும் ஊரினைச் சேர்ந்தவர்
-
மாந்தையெழிலன்
(male)
பெருமையையும் அழகையும் கொண்டவர்.
-
மாந்தையெழிலோன்
(male)
மாந்தை நகரில் வாழும் அழகியவர்
-
மாந்தையேந்தல்
(male)
மாந்தியைக் காப்பவன்
-
மாந்தைவண்ணன்
(male)
மாந்தையைச் சேர்ந்த அழகன்
-
மாந்தைவலவன்
(male)
மாந்தையைச் சேர்ந்த திறமையானவன்
-
மாந்தைவளத்தன்
(male)
வளம் நிறைந்தவர் / உயர்ந்த வளத்தை தருபவர்.
-
மாந்தைவளவன்
(male)
மாந்தை நகரினை ஆண்ட சோழ மன்னர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
