MA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with ma letter.
Total Names: 1,946
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
மாந்தைவழுதி
(male)
மாந்தை மாநகரை ஆட்சி செய்யும் பாண்டியர்
-
மாந்தைவாணன்
(male)
வளம் நிறைந்தவர் / சிறந்த அறிவும் பேச்சுத் திறனும் பெற்றவர்.
-
மாந்தைவிறல்
(male)
மாந்தை நகரினைச் சேர்ந்த வெற்றியாளர்/மாந்தை நகர வீரர்
-
மாந்தைவீரன்
(male)
பெரும் துணிச்சல்மிக்கவர் / நாட்டுப்பற்றும் வீரப்பண்பும் கொண்டவர்.
-
மாந்தைவேந்தன்
(male)
மாந்தை மாநகரை ஆட்சி செய்பவர்
-
மாந்தைவேலன்
(male)
பெரும் துணிச்சலும் வேல் போன்ற சக்தியையும் கொண்டவர்.
-
மாந்தைவேள்
(male)
மாந்தை நகரின் சிற்றரசர்
-
மானக்குமரன்
(male)
மானத்தில் சிறந்த இளைஞன்
-
மானங்காத்தான்
(male)
பெருமையுடையவர் / சிறப்பு காப்பவர்/உயர்வு .
-
மானச்செம்மல்
(male)
பெருமையும் ஒழுக்கமும் நிறைந்த தலைச்சிறந்தவர்.
-
மானச்செல்வன்
(male)
பெருமை மிகுந்த செல்வந்தர்
-
மானத்தன்
(male)
மானத்தை உடையவன்
-
மானத்தமிழன்
(male)
பெருமையும் ஒழுக்கமும் கொண்ட தமிழர் / தமிழ் மரபையும் பண்பையும் மதிப்பவர்.
-
மானத்தம்பி
(male)
மானத்தில் சிறந்த இளைஞன்
-
மானத்துரை
(male)
மானத்தில் சிறந்தவன்
-
மானத்தேவன்
(male)
வலிமை மிகுந்த அரசர்
-
மானநம்பி
(male)
ஒழுக்கத்துடன் திகழும் பெருமைக்குரியவர்.
-
மானநெஞ்சன்
(male)
நிலை தவறாதிருக்கும் பேராண்மை மிகுந்த உள்ளமுடையவர்
-
மானன்
(male)
தலைவர்/ தலைமைப் பண்பு மிக்கவர்
-
மானமணி
(male)
மதிப்பு மிகுந்த மணிமாலையை அணிந்தவர்
-
மானமதி
(male)
மதிப்பு மிகு அறிவை உடையவன்
-
மானமறவன்
(male)
வலிமை மிக்க வீரன்
-
மானமலை
(male)
மானத்தில் மலை போன்றவன்
-
மானமார்பன்
(male)
வலிமையான மார்பினை உடையவன்
-
மானமுத்தன்
(male)
முத்துப் போன்ற தன்னிலை மாறா மதிப்புடையவர்.
-
மானமுத்து
(male)
மதிப்பு மிகுந்த முத்துமாலை அணிந்தவர்
-
மானமுரசு
(male)
தன்னிலை மாறா முரசு போன்று முழங்குபவர்.
-
மானமேந்தி
(male)
மானத்தை ஏந்தியவன்
-
மானவரசு
(male)
பெருமையும் வலிமையும் மிகுந்தவர்
-
மானவீரன்
(male)
தன்னிலை தாழாத பெருமைமிக்க வலிமை கொண்ட வீரன்.
-
மானவெற்பன்
(male)
மதிப்பு மிக்க குறிஞ்சிநிலத் தலைவன்
-
மானவேங்கை
(male)
தன்னிலை மாறாத புலியையொத்த வீரமுடையவர்.
-
மானவேந்தன்
(male)
வலிமை பொருந்திய அரசர்
-
மானவேலன்
(male)
மரியாதையும் வீரமும் நிறைந்தவர்.
-
மானவேலோன்
(male)
வலிமையான வேலினை ஏந்தியவன்
-
மானவேல்
(male)
வலிமையான வேலினை உடையவன்
-
மானிடத்தன்
(male)
மனித குணத்தில் சிறந்தவன்
-
மானேந்தியப்பன்
(male)
சிறப்புடையவர் / உயர்ந்தவர் / தலைவன்
-
மானேர்விழி
(female)
மானைப் போன்ற நீள்விழி கொண்டவள்
-
மான்மணி
(male)
பெருமை பொருந்திய மணி
-
மான்மாறன்
(male)
பெருமைக்குரிய பாண்டியன்
-
மான்முகிலன்
(male)
மலையில் தவழும் மேகம் போன்றவர்
-
மான்முத்தன்
(male)
மான் போல் அழகும் முத்து போன்ற மதிப்பும் கொண்டவர்.
-
மான்முத்து
(male)
ஒப்பில்லா முத்தினைப் போன்றவர்
-
மான்விழி
(female)
மானின் கண் போன்ற அழகினள்
-
மாப்பேரரசி
(female)
மிக உயர்ந்த பேரரசி
-
மாமகன்
(male)
பெருமை பொருந்திய ஆண் பிள்ளை/பெருமை பொருந்திய வீரர்
-
மாமணக்காரர்
(male)
பெருமை மிக்க மணங்களைக் கொண்டவர் / தலைவன்
-
மாமணி
(male)
பெரும் ஒளி பொருந்திய இரத்தினம் போன்றவன்
-
மாமதி
(male)
பெரும் நிலவின் ஒளி போன்றவன், பெரும் அறிவினை உடையவன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
