True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › MA Letter Tamil Baby Names | TrueTamil

MA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with ma letter.

Total Names: 1,946



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • மாமருகன் (male)
    உயர்ந்த மருமகன் ( முருகனைக் குறிப்பர்)
  • மாமருதன் (male)
    மருதநிலத்தைச் சேர்ந்த உயர்ந்தவன்
  • மாமறவன் (male)
    மாபெரும் வீரர் / பெரிய படைத் தலைவர்.
  • மாமலரோன் (male)
    தாமரையில் வீற்றிருப்பவன்
  • மாமலர் (female)
    நறுமணம் வீசும் தூய்மையான உள்ளம் கொண்டவர், அழகு நிறைந்த மலர்
  • மாமலை (male)
    பெரும் மலை போன்றவன்( வலிமையானவன்)
  • மாமலையன் (male)
    பெரும் மலை போன்றவன்( வலிமையானவன்)
  • மாமல்லன் (male)
    மற்போரில் சிறந்த பெரிய வீரன் (நரசிம்ம வர்ம பல்லவனின் பெயர்)
  • மாமாண்பன் (male)
    பெரும் மாட்சிமை உடையவன்
  • மாமானன் (male)
    பெரும் மானத்தை உடையவன்
  • மாமாறன் (male)
    பெரும் பாண்டிய மன்னன்
  • மாமுகன் (male)
    அழகிய முகமுடையவன்
  • மாமுதல்வன் (male)
    பெருமை பொருந்திய தலைவர்
  • மாமுத்தன் (male)
    மிகப் பெரிய மதிப்பும் சிறப்பும் கொண்டவர் / அரிய, உயர்ந்த நபர்/ மக்களுள் மதிப்புக்குரியவர்.
  • மாமுத்து (male)
    மதிப்பு மிகுந்த முத்தினைப் போன்றவர்
  • மாமுரசு (male)
    முரசு போல் சிறப்பினைப் பெற்றவர் / பெரிய முரசிற்கு நிகராக கருதப்படுபவர்.
  • மாமுறையோன் (male)
    ஒழுக்கத்தில் சிறந்தவர்
  • மாமூலன் (male)
    மிகப்பெரியவர் / உயர்ந்தவர் / காரணம்.
  • மாம்பழத்தி (female)
    மாம்பழத்தின் இனிமை போன்றவள்
  • மாம்பூதன் (male)
    அளவிடற்கரிய ஆற்றல் கொண்ட ஐம்பெரும் பூதங்களாகத் திகழும் சிறப்புடையவர்.
  • மாயக்கூத்தன் (male)
    மாயங்கள் செய்து ஆடுபவன் (கண்ணன்)/ கண்ணன் போன்றவன்
  • மாயன் (male)
    வியக்கத்தக்க மாயச் செயல்களைப் புரிபவன்; உலக மாயைகளுக்கு அப்பாற்பட்டவன்/ திருமால்
  • மாயழகன் (male)
    அழகு | கனவு | நிலையின்மை.
  • மாயவன் (male)
    எங்கும் நிறைந்து எல்லாப் பொருளுமாகத் தோன்றும் திருமாலைப் போன்றவர்.
  • மாயா (female)
    அதிசய சக்தி
  • மாயாண்டி (male)
    மாயங்கள் வல்ல ஆண்டி (சிவபெருமான்/முருகன்).
  • மாயோன் (male)
    கருமை நிறங் கொண்ட திருமாலைப் போன்ற சிறப்புடையவர்.
  • மாரநீறன் (male)
    மன்மதனைக் காய்ந்த திருநீறு பூசியவர் ( சிவனைக் குறிக்கும்)
  • மாரப்பன் (male)
    அழகிய மார்பினை உடையவன்
  • மாரி (male)
    மழை மேகம் போன்றவர்; வாரி வழங்கும் வள்ளல் குணம் கொண்டவர்.
  • மாரிஅணங்கு (female)
    மழைத் தெய்வம்
  • மாரிச்செல்வி (female)
    மழைத் தெய்வத்தின் அருள் பெற்றவள்
  • மாரித்தம்பி (male)
    மழை போல் இனிமையும் அன்பும் கொண்ட இளையவர்.
  • மாரித்தாய் (female)
    மழைத்தாய்
  • மாரிமுகிலன் (male)
    மழை மேகம் போன்றவர்/மழை மேகம் போன்று பயன் தருபவர்
  • மாரிமுத்தன் (male)
    மழையைப் போல் செம்மையான குணம் பெற்றவர் / போர்வீரத்தையும் முத்துப்போன்ற மதிப்பும் உடையவர்.
  • மாரிமுத்தாள் (female)
    மாரியம்மனின் அருள்பெற்ற பெண்
  • மாரிமுத்து (male)
    மழையைப் போன்றவர்/வள்ளல்/முத்துப் போன்றவர்.
  • மாரியண்ணன் (male)
    மழை போன்று அனைவருக்கும் வாரி வழங்கும் வள்ளல் தன்மை கொண்ட தலைவன்
  • மாரியப்பன் (male)
    மழைபோன்ற வள்ளல் தன்மை உடையவன்
  • மாரியப்பா (male)
    மழைக்கு ஒப்பானவர்
  • மாரியமுதன் (male)
    மழை போல் அமுதினை பொழிபவர்.
  • மாரியம்மாள் (female)
    மழைத்தாயாய் இருப்பவள்
  • மாரியம்மை (female)
    மழைத்தாய்
  • மாரியரசி (female)
    மழைக்கு அரசி
  • மாரியழகி (female)
    மழையைப் போன்று அழகானவள்
  • மாரியாயி (female)
    மழை வடிவான பெண்
  • மாரியூரன் (male)
    மழையால் வளம் கொழிக்கும் ஊரினைச் சேர்ந்தவர்
  • மாரிவளத்தன் (male)
    மழையின் வளத்தை உடையவன்
  • மார்கழிபூவன் (male)
    மார்கழி மாதத்தில் மலர்ந்த மலர் போன்றவர்

« Prev Page 19 of 39 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube