MA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with ma letter.
Total Names: 1,946
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
மார்பழகன்
(male)
அழகிய மார்பினை உடையவன்
-
மாறனம்பி
(male)
பாண்டிய மன்னர்களுள் சிறந்தவர்/ சிறந்த பாண்டிய மன்னனைப் போன்றவர்
-
மாறனார்
(male)
பாண்டியர் குலத்தைச் சேர்ந்தவன்
-
மாறன் நம்பி
(male)
வீரர் / உயர்ந்தவர் / சிறந்தவர்.
-
மாறன் பாண்டியன்
(male)
வலிமைமிக்கப் பாண்டிய மன்னனைப் போன்றவர்.
-
மாறன் பொறையனார்
(male)
ஐந்திணை ஐம்பது இயற்றிய சங்க காலப் புலவர் / பொறுமையோடு விளங்கும் வீரன்
-
மாறன்பெருமாள்
(male)
வீரமும் திருவருளும் ஒருங்கே பெற்றவர்.
-
மாறன்பொறையன்
(male)
பொறுமை குணம் மிகுந்த பாண்டிய மன்னர்
-
மாறன்மொழி
(male)
பாண்டிய மன்னனின் (மாறன்) ஆணை போன்ற உறுதியான சொல்லை உடையவர்
-
மாற்றறிவரதன்
(male)
எல்லையற்ற பெருமை உடைய வரங்களை அளிக்கும் இறைவன்
-
மாலண்ணல்
(male)
பெருமை பொருந்திய தலைவர்/பெருந்தலைவர்
-
மாலன்
(male)
திருமாலைப் போன்ற அழகும் பெருமையும் வாய்ந்தவர்
-
மாலன்பன்
(male)
அன்பால் மயங்கியவர் / திருமாலின் பக்தர்.
-
மாலரசன்
(male)
அன்பால் ஆட்கொள்ளும் அரசர் / பெருமைக்குரிய வேந்தர்.
-
மாலழகன்
(male)
திருமாலைப் போன்று அழகியவர்/பேரழகு உடையவர்
-
மாலா
(female)
மாலையால் அலங்கரிக்கப்பட்டவள்
-
மாலினி
(female)
மணமிக்க மாலைகளை அணிந்தவள்
-
மாலினியன்
(male)
பெருமையும் இனிய குணமும் நிரம்பியவர்
-
மாலின்பன்
(male)
திருமாலைப் போல் இன்பம் அளிப்பவர் / மயக்கம் தரும் இன்பத்தை அளிப்பவர்.
-
மாலிமி
(female)
இளமையிற் செய்யும் நட்பு (செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி)
-
மாலெழிலன்
(male)
திருமாலைப் போன்று அழகியவர்/பேரழகு உடையவர்
-
மாலெழிலோன்
(male)
திருமாலைப் போல் அழகுடையவர்.
-
மாலைக்கதிர்
(male)
மாலைநேரக் கதிரவனுக்கு ஒப்பானவர்
-
மாலைக்கனி
(male)
இனிய பண்பாளர்
-
மாலைக்கிழான்
(male)
பண்பில் சிறந்த தலைவர்
-
மாலைக்கேள்வன்
(male)
பண்பில் சிறந்த தோழர்
-
மாலைக்கோமான்
(male)
வெற்றிமாலை சூடிய அரசர்
-
மாலைச்சுடர்
(male)
மாலைநேரக் கதிரவனுக்கு ஒப்பானவர்
-
மாலைச்செல்வன்
(male)
சிறந்த பண்பாளர்
-
மாலைத்திறலோன்
(male)
வெற்றி மாலை அணிந்தவர்
-
மாலைத்துரை
(male)
சிறந்த பண்புகளைப் பெற்ற தலைவர்
-
மாலைத்தேவன்
(male)
பண்பில் சிறந்த தலைவர்
-
மாலைநிதி
(female)
மாலைச் செல்வம் போன்றவள்
-
மாலைநெஞ்சன்
(male)
மாலை அணிந்த மார்பினை உடையவன்
-
மாலைப்புலவன்
(male)
பாமாலை சூடிய புலவர்
-
மாலைப்பொறையன்
(male)
பொறுமை எனும் குணத்தையே மாலையாக அணிந்தவர்
-
மாலைப்பொழில்
(male)
பெருமை பொருந்திய பண்பாளர்
-
மாலைமணி
(male)
மணிகளால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்தவர்
-
மாலைமதி
(female)
மாலை நிலா
-
மாலைமறவன்
(male)
வெற்றிமாலை அணிந்த படைத் தலைவர்
-
மாலைமாண்பன்
(male)
பெருமையும் நற்பண்பும் நிறைந்தவர்
-
மாலைமார்பன்
(male)
மாலை அணிந்த மார்பினை உடையவன்
-
மாலைமாறன்
(male)
இயல்புடையவர் /மாலையை உடையவர் / வீரர் /நேரத்தைக் குறிக்கும்.
-
மாலைமுதல்வன்
(male)
நற்பண்புகளில் சிறந்தவர்
-
மாலைமுத்து
(male)
அழகிய மாலை அணிந்தவர்
-
மாலையண்ணல்
(male)
பண்பிற்குத் தலைவர்
-
மாலையன்பன்
(male)
பண்பில் சிறந்த தோழர்
-
மாலையப்பன்
(male)
மாலையை அணிந்த தலைவன்/ இறைவன் போன்ற அழகுடையவன்
-
மாலையமுதன்
(male)
இனிய பண்பாளர்
-
மாலையம்மா
(female)
மாலைத் தெய்வம்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
