MA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with ma letter.
Total Names: 1,946
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
மாலையம்மை
(female)
மாலையின் தாய்
-
மாலையழகன்
(male)
அழகிய பூமாலை போன்றவர்/வெற்றிமாலை சூடிய அழகியவர்
-
மாலையெழினி
(male)
அழகிய மாலை அணிந்தவர்
-
மாலையெழிலன்
(male)
மாலை நேரத்தின் அழகைப் போல் திகழ்பவர்.
-
மாலைவலவன்
(male)
வெற்றிமாலை அணிந்தவர்
-
மாலைவளத்தன்
(male)
பண்பால் உயர்ந்தவர்
-
மாலைவாணன்
(male)
சிறந்த பண்புகளால் நல்வாழ்வு பெற்றவர்
-
மாலைவேலன்
(male)
வெற்றி வாகை சூடிய வேல் வீரர்
-
மாலொருபாகன்
(male)
திருமாலைத் தனது ஒரு பாகமாகக் கொண்டவர் (சங்கரநாராயணர் வடிவம்).
-
மால்வண்ணன்
(male)
திருமாலைப் போன்று பெருமை உடையவர்/பெருமையுடையவர்
-
மால்விடையன்
(male)
திருமாலே (மால்) இடபமாக (ரிஷபம்/விடை) மாறிச் சிவபெருமானைத் தாங்கும் கோலம்.
-
மால்வேந்தன்
(male)
தேவர்களின் அரசர்.
-
மால்வேள்
(male)
பெருமை மிகுந்த சிற்றரசருக்கு ஒப்பானவர்
-
மாழைமணி
(male)
தங்கம் போன்ற மதிப்பும் மாணிக்கம் போன்ற ஒளியும் கொண்டவர்
-
மாவடியான்
(male)
மாமரத்தின் அடியில் வீற்றிருப்பவன்
-
மாவடுக்கண்ணி
(female)
மாவின் பிஞ்சு போன்ற கண்ணையுடையவள்,"மாவடு வகிரன்ன கண்ணி" (திருவாச.24, 8)
-
மாவடுவிழி
(female)
மாவின் பிஞ்சு போன்ற கண்ணையுடையவள்
-
மாவண்ணன்
(male)
பெருமையும் அழகும் கொண்டவர் / உயர்ந்த தன்மையுடையவர்.
-
மாவன்பன்
(male)
மிகச் சிறந்த நண்பர்
-
மாவரசன்
(male)
பேரரசர்/மிகவும் சிறந்த அரசர்
-
மாவரசி
(female)
பெருமையுள்ள அரசி
-
மாவறிவன்
(male)
உயர்ந்த நற்பண்பும் அறிவும் உடையவர்.
-
மாவலான்
(male)
பெரிய/சிறந்த /உயர்ந்த / வலிமையுடையர்.
-
மாவலிவாணன்
(male)
பெரும் வலிமை கொண்ட வாண நாட்டு அரசன்/ சிற்றரசன் போன்றவன்
-
மாவளத்தான்
(male)
மிகப்பெரிய வளம் உடையவர் / உயர்ந்தவர்/ சிறந்தவர் / செழுமையானவர்.
-
மாவளத்தாள்
(female)
உயர்ந்த கண்ணியத்தால் உடையவள்
-
மாவளநாடன்
(male)
பெரும் வளமான நாட்டினன்
-
மாவளவன்
(male)
பெரிய வளத்தைக் கொண்ட சோழன் (கரிகால் பெருவளத்தானைக் குறிக்கும்).
-
மாவள்ளல்
(male)
பெரும் வள்ளல்
-
மாவழகன்
(male)
பெருமையும் அழகும் கொண்டவர் / உயர்ந்த தோற்றமும் குணமும் உடையவர்.
-
மாவழுதி
(male)
பெருமையும் வலிமையும் மிகுந்த பாண்டிய மன்னர்
-
மாவின்பன்
(male)
பெரிய மகிழ்ச்சியைக் கொண்டவர் / மக்களுக்கு இன்பம் தருபவர்.
-
மாவிழி
(female)
அகன்ற கண்களை உடையவள்
-
மாவீரன்
(male)
பெரும் வீரன்
-
மாவூரன்
(male)
பெருமை மிகுந்த ஊரினைச் சேர்ந்தவர்
-
மாவெழிலன்
(male)
பெரும் அழகும் சிறப்பும் கொண்டவர் / உயர்ந்த பண்பும் அழகும் உடையவர்.
-
மாவெழிலோன்
(male)
பெருமையும் அழகும் ஒருங்கே பெற்றவர்
-
மாவேங்கை
(male)
பெரும் வீரமும் சக்தியுமுள்ளவர் / உயர்ந்த திறமையும் வலிமையும் உடையவர்.
-
மாவேந்தன்
(male)
மிகவும் வலிமை வாய்ந்த அரசர்
-
மாவேலன்
(male)
வலிமையான வேலினைக் கையில் எந்தியவர்/வேலினை உடைய முருகன்
-
மாவேலோன்
(male)
வீரமும் ஆற்றலும் கொண்டவர் / உயர்ந்த வீரமும் திறமையும் கொண்டவர்.
-
மாவேல்
(male)
வலிமையான வேலினைக் கையில் எந்தியவர்
-
மாவை நம்பி
(male)
மாவை என்ற வளமுடைய நாட்டில் வாழும் பெருமையுடையவர்.
-
மாவைக்கனல்
(male)
உள்ளத்தில் தீப்போன்ற உறுதியும் தைரியமும் கொண்டவர் / மாவை என்ற வளமுடைய நாட்டில் எறியும் சுடர் போன்று விளங்குபவர்.
-
மாவைக்காவலன்
(male)
செழிப்புடைய மாவை நாட்டினை காப்பவர்.
-
மாவைக்குன்றன்
(male)
மாவையைச் சேர்ந்த குன்றன்
-
மாவைக்குமரன்
(male)
மாவையைச் சேர்ந்த இளைஞன்
-
மாவைக்கூத்தன்
(male)
வளமுடைய மாவை நாட்டில் வாழும் கலைஞர்.
-
மாவைக்கோடன்
(male)
வெளிப்படையாக தன் எண்ணங்களைத் தெரிவிக்கும் வளமுடைய மாவை நாட்டினைச் சேர்ந்தவர்.
-
மாவைக்கோன்
(male)
மாவையின் அரசன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
