True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › MA Letter Tamil Baby Names | TrueTamil

MA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with ma letter.

Total Names: 1,946



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • மின்னழகு (female)
    மின்னலின் ஒளிபோன்ற அழகுடையவள்
  • மின்னவன் (male)
    மின்னலைப் போன்ற மிகுந்த ஒளியும் வேகமும் கொண்டவன்; பாண்டிய மன்னரின் ஒரு பெயர்.
  • மின்னாற்றல் (male)
    மின்னலின் ஆற்றலைப் போன்றவன்
  • மின்னி (female)
    மின்னும் பெண்
  • மின்னிமை (female)
    மின்னும் இமை கொண்டவள்
  • மின்னியல் (female)
    மின்சார ஆக்கம், பயன்பாடு,மின்சாரத்தால் இயங்கும் பொறிகள் குறித்தும் விளக்கும் துறை
  • மின்னொளி (female)
    மின்னல் ஒளி போன்றவள்
  • மின்னொளி (female)
    மின்னல் ஒளி போன்றவள்
  • மின்மினி (female)
    மின்னும் ஒளிப் பூச்சி போன்றவள்
  • மின்விழி (female)
    மின்சுடர் போல் ஒளிமிக்க கண்கள்
  • மிளிர்பொன்னன் (male)
    ஒளிபொருந்திய தங்கம் போன்ற (செம்பொன்) திருமேனியை உடையவர்.
  • மீனகன் (male)
    மீன் போன்றவர்/விண்மீன் (நட்சத்திரம்) போன்று ஒளிர்பவர்
  • மீனக்கண்ணி (female)
    மீன் போன்ற கண்களை உடையவள் - அன்னை மீனாட்சி
  • மீனக்கொடி (female)
    பாண்டிய மன்னர்களின் வீரத்தையும் அடையாளத்தையும் குறிக்கும் பெயர்
  • மீனக்கொடியோன் (male)
    மீன் சின்னத்தைக் கொடியில் கொண்ட பாண்டியன் போன்ற வீரமுடையவன்
  • மீனன் (male)
    மீன் சின்னத்தை உடையவர் / பாண்டிய மரபைச் சேர்ந்தவர் / வீரமும் மரபுப் பெருமையும் கொண்டவர்.
  • மீனமுதன் (male)
    பாண்டியர் மரபின் தலைமைத் தன்மை உடையவர் / மீன் குலத்தின் முதன்மை தலைவர் / அமுதம் போன்ற சிறப்புடைய பாண்டிய மன்னர்.
  • மீனம்மாள் (female)
    மீனின் தாய்த் தெய்வம்
  • மீனம்மை (female)
    மீனைப் போன்ற தாய்
  • மீனரசன் (male)
    விண்மீன்களின் (நட்சத்திரம்) அரசர்
  • மீனரசு (male)
    பாண்டிய அரசருக்குரிய மரபுப் பெயர் / மீன் குலத்தின் அரசர் / மரியாதையும் அதிகாரமும் உடைய தலைவர்.
  • மீனழகன் (male)
    விண்மீன் போன்று அழகானவர்/மீன் போன்று அழகானவர்
  • மீனவஅரசு (male)
    தமிழைச் சிறந்தோங்கி வளரச் செய்த பாண்டிய மன்னர்களின் சிறப்பை கொண்டவர்.
  • மீனவச்செம்மல் (male)
    கடல்சார் மக்களின் பெருமைக்குரிய மகன்
  • மீனவச்செல்வன் (male)
    பாண்டிய மன்னனின் செல்வமாகத் திகழும் சிறப்புடையவர்.
  • மீனவன் (male)
    பாண்டிய மன்னன் / மன்மதன்
  • மீனவமன்னன் (male)
    கடல் மற்றும் கடல் சார்ந்த மக்களின் தலைவன்
  • மீனா (female)
    மீன் பெண், மீன்-விண்மீன்
  • மீனாட்சி (female)
    மதுரையை உறைவிடமாகக் கொண்ட தெய்வம்
  • மீனார்கண்ணி (female)
    மீன் போன்ற கண்களைக் கொண்டவள்
  • மீனாளன் (male)
    மீன் குலத்தை ஆள்பவர் / பாண்டிய மரபின் ஆட்சியாளர் / தலைமை, அதிகாரம், பெருமை கொண்டவர்.
  • மீனாளி (male)
    விண்மீன்களின் தலைவர்
  • மீனாள் (female)
    மீனை ஒத்தவள்
  • மீனாழி (female)
    நட்சத்திரம் போன்று ஒளிரும் மோதிரம்/ஒளிரும் மோதிரம் அணிந்தவர்
  • மீனாழி (male)
    நட்சத்திரம் போன்று ஒளிரும் மோதிரம்/ஒளிரும் மோதிரம் அணிந்தவர்
  • மீனூரன் (male)
    மீன் குலத்தின் ஊரைக் காப்பவர் / மீன் குல மக்களின் தலைவர் அல்லது பாதுகாவலர்.
  • மீனூரான் (male)
    மீன்கள் நிறைந்த குளங்களை உடைய ஊரினன்
  • மீனெழிலன் (male)
    விண்மீன் போன்று அழகானவர்/மீன் போன்று அழகானவர்
  • மீனெழிலோன் (male)
    அழகும் திறமையும் ஒருங்கிணைந்த பாண்டிய குலத்தைச் சார்ந்தவர்.
  • மீன் கொடி (female)
    மீனை உடைய கொடி, பாண்டியரின் கொடி
  • மீன்கண்ணி (female)
    மீன் போன்ற கண்களைக் கொண்டவள்
  • மீன்கொடியான் (male)
    மீன்கொடி பொறித்துத் தமிழ் நிலம் ஆண்ட பாண்டியனைப் போன்ற சிறப்பு வாய்ந்தவர்.
  • மீன்மணியன் (male)
    விண்மீன்கள் போல் ஒளிவிசுபுபவர்
  • மீன்விழி (female)
    மீன் போன்ற கண்களைக் கொண்டவள்
  • மீளி (male)
    வலிமையான போர்வீரர்
  • முகிலகன் (male)
    மேகத்தில் வசிப்பவன்
  • முகிலமுதன் (male)
    மேகத்தில் வசிக்கும் அமுதம் போன்றவன்
  • முகிலமுது (male)
    மேகத்தில் வசிக்கும் அமுதம் போன்றவன்
  • முகிலரசன் (male)
    மேகங்களுக்கு அரசன்/ கருணை மிக்க அரசனைப் போன்றவன்
  • முகிலரசி (female)
    மேகங்களின் அரசி

« Prev Page 23 of 39 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube