MA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with ma letter.
Total Names: 1,946
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
முகிலரசு
(male)
மேகத்திற்கு அரசன்
-
முகிலழகி
(female)
மேகங்களின் அரசி
-
முகிலழகு
(male)
மேகத்தில் உள்ள அழகன், மேகத்தின் அழகைப் போன்றவன்
-
முகிலா
(female)
மேகத்தைப் போன்றவள்
-
முகிலினியன்
(male)
மேகத்தில் உள்ள இனிமையானவன், மேகம் போன்ற இனிமையானவன்
-
முகிலின்பன்
(male)
மேகம் போன்ற இன்பத்தை உடையவன்
-
முகிலுருவன்
(male)
மேகத்தின் உருவத்தினை பெற்றவன்
-
முகிலூரன்
(male)
மேகங்கள் சூழ்ந்த அழகிய ஊரினைச் சேர்ந்தவர்
-
முகிலூரோன்
(male)
மேகங்கள் சூழ்ந்த அழகிய ஊரில் வாழ்பவர்
-
முகிலெழிலன்
(male)
மேகம் போன்ற இயற்கை அழகுடையவர்.
-
முகிலெழிலோன்
(male)
முகில் (மேகம்) போன்று அழகானவர்
-
முகில்
(female)
கைம்மாறு கருதாமல் உதவி செய்பவர்களை இலக்கியங்கள் "முகில் போன்றவர்" என்று போற்றுகின்றன
-
முகில்கண்ணன்
(male)
திரண்ட முகிலின் வண்ணங் கொண்ட கண்ணன் போன்ற அழகுவாய்ந்தவர்.
-
முகில்செம்மல்
(male)
மழை மேகம் போல வள்ளல் தன்மை கொண்ட சிறந்த மனிதர்
-
முகில்செல்வன்
(male)
உலகையும் உயிர்களையும் காக்கும் மழைச்செல்வத்தைப் போன்றவர்
-
முகில்செல்வி
(female)
மேகத்தைப் போல குளிர்ச்சி தரும் மகள்
-
முகில்நங்கை
(female)
மேகத்தின் மென்மை கொண்ட இளம்பெண்
-
முகில்நம்பி
(male)
உயர்ந்த நிலையில் இருக்கும் குணவான்
-
முகில்நாச்சி
(female)
மேகத்தைப் போல குளிர்ச்சி தரும் தலைவி
-
முகில்நாயகன்
(male)
அருளைப் பொழியும் முகிலாகத் திகழும் சோமசுந்தரக் கடவுள் போன்றவர்.
-
முகில்நாயகி
(female)
மேகத்தைப் போல குளிர்ச்சி தரும் தலைவி
-
முகில்நிலவு
(female)
மேகங்களுக்கு இடையே தோன்றும் நிலா
-
முகில்நிலா
(female)
மேகங்களுக்கு இடையே தோன்றும் நிலா
-
முகில்முருகன்
(male)
மேகம் போன்ற பரந்த கருணையும், அளவற்ற அழகும் கொண்டவர்
-
முகில்வண்ணன்
(male)
திரண்ட கார்மேக வண்ணங் கொண்ட திருமாலைப் போன்ற சிறப்பு வாய்ந்தவர்.
-
முகில்வண்ணம்
(female)
மேகத்தைப் போன்ற மென்மையான பெண்,மேகத்தின் நிறத்தைப் போன்றவள்
-
முகில்வளவன்
(male)
மேகம் போல் உயர்வும் பெருமையும் செழிப்பும் உடையவர்.
-
முகில்வாணன்
(male)
மேகம் போன்று வாழ்வளித்து வாழ்பவர்
-
முகில்வாணி
(female)
மேகத்தைப் போல குளிர்ச்சியாகப் பேசுபவள், வாணி- சொல்(பிங்கல நிகண்டு)
-
முகில்வெற்பன்
(male)
மேகத்தை தொடும் உயரிய மலைக்கு நிகரானவர் / மேகம் சூழ்ந்த மலைகளுடைய நாட்டினர்.
-
முகில்வேந்தன்
(male)
வேகத்திற்கு அரசன்
-
முகிழலகன்
(male)
முகில் (மேகம்) போன்று அழகானவர்
-
முகிழ்நங்கை
(female)
அரும்பைப் போன்ற மென்மையானவள் - முகிழ்தல் (வளர்ச்சியின் குறியீடு)
-
முகிழ்நாச்சி
(female)
அரும்பைப் போன்ற மென்மையான அரசி
-
முகிழ்நாயகி
(female)
புதிதாகத் தோன்றிப் பிரகாசிக்கும் தலைவி - முகிழ்தல் (வளர்ச்சியின் குறியீடு)
-
முகிழ்நிலவு
(female)
மலர் போன்ற மென்மையான ஒளியைத் தரும் நிலவு
-
முகிழ்நிலா
(female)
மலரும் நிலா
-
முகிழ்மதி
(female)
மலரும் நிலா
-
முகிழ்மலர்
(female)
மலரும் மலர்
-
முகுந்தினி
(female)
"முகுந்தன்" என்ற பெயரின் பெண் வடிவம், முகுந்தன்- "வீடுபேறு அளிப்பவன்"
-
முகை
(female)
அரும்பு, "முகை மொக்கு ளுள்ளது நாற்றம் போல்" (குறள், 1274
-
முக்கண்ணன்
(male)
சிவன் / உயர்ந்தவர் / தலைவர் / சிறப்பானவர்.
-
முக்கண்மூர்த்தி
(male)
சூரியன், சந்திரன் மற்றும் அக்னியை மூன்று கண்களாகக் கொண்டவர். ஞானத்தின் அடையாளமான நெற்றிக்கண்ணை உடையவர்.
-
முச்சுடர்
(male)
மூவுலகிலும் ஒளிரும் ஒளி போன்றவர் / அறிவு, ஆற்றல், அருள் ஆகிய மூன்றிற்கும் உவமையாக விளங்குபவர்.
-
முடக்கொற்றன்
(male)
சங்க காலப் புலவர் / வலிமை மிக்கவன்
-
முடத்தாமக்கண்ணி
(female)
சங்ககாலப் புலவர், பொருநராற்றுப்படையை எழுதியவர்
-
முடத்தாமக்கண்ணியார்
(female)
வளைந்த / பூமாலையைச் சூடியவர்
-
முடிகொண்டான்
(male)
மகுடம் சூடிய அரசன் / ஓர் ஊரின் பெயர்
-
முடிசூடி
(male)
மிகவும் உயரிய நிலை / தலைமை தன்மை கொண்டவர் / அரசராக பொறுப்பேற்றுக்கொண்டவர்.
-
முடிச்சேரன்
(male)
தலையணி (கிரீடம்) அணிந்த சேர மன்னர்/முடிசூடிய சேர மன்னருக்கு ஒப்பானவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
