MA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with ma letter.
Total Names: 1,946
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
முடிச்சோழன்
(male)
அரசாட்சியில் அமர்ந்த சோழ மன்னர் / முழு அதிகாரமும் அரசுரிமையும் பெற்றவர்
-
முடிநாகன்
(male)
தலையில் பூவைச் சூடிய வலிமை மிக்க தலைவர்
-
முடிநாகராயர்
(male)
தலையில் நாகம் உடையவர்/சிவன்/ தலையில் கிரீடம் உள்ளவர்.
-
முடிநாடன்
(male)
தலையணி (கிரீடம்) அணிந்து ஆளும் தலைவர்/ முடிசூடி சிறப்பாக ஆட்சி செய்பவர்
-
முடிமணி
(male)
அறிவு, பண்பு, திறமை ஆகியவற்றில் ஒளிரும் நபர் / மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்குபவர்.
-
முடிமன்னன்
(male)
தலையணி (கிரீடம்) அணிந்த மன்னர்/முடிசூடிய மன்னருக்கு ஒப்பானவர்
-
முடிமாறன்
(male)
கிரீடம் சூடிய வீர அரசர் / அரசாட்சி செய்யத் தகுதியானவர் / வீரமும், ஆட்சித்திறனும் கொண்ட தலைவர்
-
முடிமுத்தன்
(male)
மணிமுடி சூடிய முத்திபெற்றவன்
-
முடிமுத்து
(male)
முத்துகள் பதித்த தலையணி (கிரீடம்) அணிந்தவர்
-
முடியரசு
(male)
மணிமுடி சூடிய அரசன்
-
முடியூரன்
(male)
முடியூரைச் சேர்ந்தவன்
-
முடியேந்தி
(male)
மணிமுடியை அணிந்தவன்
-
முடிவண்ணன்
(male)
அரச மரியாதையுடன் விளங்குபவர் / மன்னரின் மணி மகுடம் போல் ஒளிர்பவர்.
-
முடிவாணன்
(male)
மணிமுடியை அணிந்தவன்
-
முடிவேந்தன்
(male)
மணிமுடி சூடிய அரசன்
-
முண்டகக்கண்ணி
(female)
பெரிய வட்டக் கண்களைக் கொண்டவள்
-
முதனாடன்
(male)
முதன்மையான நாட்டினைச் சேர்ந்தவன்
-
முதன்மைநம்பி
(male)
முதன்மையானவன் ( நம்பி - ஆண்களில் சிறந்தவன்)
-
முதன்மையன்
(male)
முதன்மை பெற்றவர் / தலைமைத் திறன் கொண்டவர் / முன்னணியில் இருந்து வழிநடத்துபவர்.
-
முதன்மையரசு
(male)
தலைமை அரசர் / உயர்ந்த ஆட்சித் திறன் கொண்டவர் / முன்னணியில் இருந்து வழிநடத்துபவர்.
-
முதன்மையறிவன்
(male)
அறிவில் முதன்மையானவர்
-
முதன்மையொளி
(male)
முதன்மையானவர் /அறிவில் சிறந்தவர்
-
முதன்மொழியன்
(male)
முதல் மொழியான தமிழின் புதல்வன்
-
முதற்பிறை
(male)
உயர்ந்த பிறை போன்றவன்
-
முதலப்பன்
(male)
முதன்மையானவர்
-
முதல்வன்
(male)
முதன்மையானவன்
-
முதல்வழுதி
(male)
பாண்டிய குலத்தின் முதலாமவர்/முதல் பாண்டிய மன்னர்
-
முதல்வி
(female)
முதலாமவள், தலைவி
-
முதிராப்பிறையன்
(male)
முழுமை அடையாத, வளர்கின்ற இளம்பிறை சந்திரனைத் தனது சடையில் சூடியிருக்கும் இறைவன்
-
முதிர்கதிர்
(male)
நிறைவான ஒளி
-
முதிர்சுடர்
(male)
நிறைவான ஒளி
-
முதிர்மணி
(male)
நிறைவான மணியொளி போன்றவன்
-
முதுகண்ணன்
(male)
அனுபவம் மிக்க அறிவுடைய சான்றோர் (முதுகண்ணன் சாத்தனார்)
-
முதுகுன்றநம்பி
(male)
திருமுதுகுன்றத்தில் (விருத்தாசலம்) வீற்றிருக்கும் சிவபெருமானைப் போன்ற சிறப்புடையவர்
-
முதுகுன்றநாயகன்
(male)
விருதாச்சலம் என்று அழைக்கப்படும் ஊரின் தலைவர்
-
முதுகுன்றன்
(male)
விருத்தாச்சலத்தில் உள்ள பழமையான மலையைக் (இறைவனை) குறிக்கும் பெயர்.
-
முதுகுன்றமுடையான்
(male)
முதுகுன்றம் =தற்போது விருத்தாசலம் என்று அழைக்கப்படுகிறது
-
முதுகுன்றவாணன்
(male)
பழமையான மலையான விருத்தாச்சலத்தில் குடிகொண்டுள்ள சிவபெருமார்
-
முதுகுன்றீசன்
(male)
பழமையான மலையின் தலைவன் ( சிவன்)
-
முதுகூத்தன்
(male)
பேரறிவு உடையவர் /தலைவர் / சிறந்த ஆடலரசன் / சிவன்.
-
முதுகூற்றன்
(male)
சங்கப்புலவர் முதுகூற்றனார் / அனுபவம்மிக்க சொற்களை உடைய சான்றோன்
-
முதுசாத்தனார்
(male)
அறிவில் சிறந்தவர்/ சிறந்த வணிகர்
-
முதுநாடன்
(male)
பழமையும் சிறப்பும் வாய்ந்த நாட்டினன்
-
முதுநெறியன்
(male)
பழமையான உயர்ந்த நெறிகளைப் பின்பற்றுபவர் / ஒழுக்கமும் நீதியும் நிறைந்தவர்.
-
முதுமலை
(male)
பழமையான மலை / பழம்பெருமை வாய்ந்த மலைப் பகுதியில் வசிப்பவர்
-
முதுமலையன்
(male)
பழமையான மலையின் தலைவன்
-
முதுமொழியன்
(male)
பண்பட்ட அனுபவச் சொற்களைப் போன்ற சிறப்பு வாய்ந்தவர்
-
முதுவளத்தன்
(male)
பழமையான வளத்தினை உடையவன்
-
முதுவளநாடன்
(male)
பழமையும் பெருமையும் கொண்ட செழிப்பான நாட்டின் தலைவர்.
-
முதுவழுதி
(male)
பழம்பெரும் சிறப்புடைய பாண்டிய மன்னன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
