True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › MA Letter Tamil Baby Names | TrueTamil

MA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with ma letter.

Total Names: 1,946



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • முத்துக்கண் (male)
    முத்தைப் போன்ற ஒளிமிக்க கண்களை உடையவர்
  • முத்துக்கண்ணன் (male)
    முத்தினை உடைய கண்ணன்
  • முத்துக்கருப்பன் (male)
    அன்பும் அழகும் உடையவர்
  • முத்துக்கிளி (female)
    முத்து போன்ற தூய்மையும், கிளியைப் போன்ற இனிமையான பேச்சும் கொண்டவள்
  • முத்துக்குமரி (female)
    விலைமதிப்பற்ற குமரித் தெய்வம் போன்றவள்
  • முத்துக்கூத்தன் (male)
    முத்துபோல் மதிப்புமிக்க நடனக் கலைஞர் / கலைகளில் சிறந்து ஒளிர்பவர்.
  • முத்துக்கோன் (male)
    அழகிய தலைவர்/அன்பான தலைவர்
  • முத்துச்செல்வன் (male)
    முத்து போன்ற தூய்மையான பண்புகளைக் கொண்ட விலைமதிப்பற்ற மகன்
  • முத்துச்செல்வி (female)
    முத்து போன்ற தூய்மையான அழகிய பெண்
  • முத்துச்செழியன் (male)
    முத்துப் போல் அரியதும் மதிப்புமிக்கதுமான செழிப்புடையவர் / வளமும், பெருமையும், அரச மரபும் கொண்டவர்.
  • முத்துச்சேரன் (male)
    பெருமைமிக்க ஒளி வீசும் முத்து போன்றவர் ; சேர மன்னனைப் போன்ற சிறப்புடையவர்.
  • முத்துச்சோழன் (male)
    முத்து போன்ற தூய்மையான மற்றும் விலைமதிப்பற்ற பண்புகளைக் கொண்டவர்
  • முத்துத்தம்பி (male)
    அணிகலன் உடைய தம்பி / மகிழ்ச்சி / அழகு
  • முத்துத்தேவன் (male)
    முத்து மாலை அணிந்த அரசர்
  • முத்துநகை (female)
    முத்து போன்ற பிரகாசமான புன்னகையை உடையவள்
  • முத்துநங்கை (female)
    முத்து போன்ற தூய்மையான குணமும், நற்பண்புகளும் கொண்ட பெண்
  • முத்துநல்லப்பன் (male)
    நல்ல குணங்கள் கொண்ட முத்து போன்ற தலைவன்/ தந்தை/ இறைவன்
  • முத்துநாச்சி (female)
    முத்தின் நாயகி
  • முத்துநாடன் (male)
    மதிப்புமிக்க முத்தினைப் போன்ற ஊரினைச் சேர்ந்தவர்.
  • முத்துநாயகன் (male)
    ஒளி வீசும் முத்து போன்றவர்; எல்லாவற்றிற்கும் நடுநாயகமாகத் திகழ்பவர்
  • முத்துநாயகி (female)
    கடலிலிருந்து எடுக்கப்படும் விலையுயர்ந்த மற்றும் தூய்மையான முத்தைப் போன்றவள்
  • முத்துநிலவன் (male)
    அழகிய நிலவினைப் போன்றவர்
  • முத்துப்பாண்டி (male)
    முத்துப் போல் அரியதும் மதிப்புமிக்கதுமான பாண்டியர் / பாண்டிய மரபின் பெருமையைக் குறிப்பவர்.
  • முத்துப்பாண்டியன் (male)
    முத்து போன்ற மதிப்பும், பாண்டிய மன்னன் போன்ற வீரமும் கொண்டவர்
  • முத்துப்பேச்சி (female)
    இனிமையாகப் பேசுபவள்
  • முத்துமங்கை (female)
    விலைமதிப்பற்ற முத்து போன்றவள்
  • முத்துமணி (male)
    விலையுயர்ந்த முத்துக்களும் மணிகளும் போன்றவன்/ மதிப்பு மிகுந்த தலைவனைப் போன்றவன்
  • முத்துமதி (female)
    முத்துபோல் தூய்மையான அறிவுடையவர்
  • முத்துமதி (male)
    முத்துபோல் தூய்மையான அறிவுடையவர்
  • முத்துமலர் (female)
    முத்தைப் போன்ற மலர்
  • முத்துமாணிக்கம் (male)
    அணிகலன் / மகிழ்ச்சி /
  • முத்துமாரி (female)
    முத்தைப்போன்ற மழையானவள்
  • முத்துமார்பன் (male)
    முத்துப் போல் தூய்மையும் மதிப்பும் கொண்ட நெஞ்சினர் / அன்பும் வீரமும் நிறைந்தவர்.
  • முத்துமாறன் (male)
    முத்து மாலை அணிந்த பாண்டியர்/அழகு நிறைந்த பாண்டிய மன்னருக்கு ஒப்பானவர்
  • முத்துமாலை (female)
    முத்துக்களால் தொடுக்கப்பட்ட அழகான மாலை
  • முத்துமொழி (female)
    அழகாகப் பேசுபவள்
  • முத்துலட்சுமி (female)
    முத்தின் செல்வத்தேவி
  • முத்துவண்ணன் (male)
    மிக உயர்ந்த மதிப்பையும் குணத்தையும் பெற்றவர் / முத்துபோல் அழகும் மதிப்பும் பெற்றவர்.
  • முத்துவல்லி (female)
    முத்தும்போன்ற மதிப்புடைய பெண்
  • முத்துவளத்தன் (male)
    அழகும் வளமும் பொருந்தியவர்
  • முத்துவளநாடன் (male)
    முத்துப் போன்ற மதிப்பும் செழிப்பும் வளமும் கொண்ட நாட்டின் தலைவர்.
  • முத்துவளவன் (male)
    முத்து மாலை அணிந்த சோழர்/அழகு நிறைந்த சோழ மன்னருக்கு ஒப்பானவர்
  • முத்துவழுதி (female)
    முத்தைப் போலப் பொலிவானவள்,வழுதி- பாண்டியரைக் குறிக்கும் பெயர்
  • முத்துவீரன் (male)
    அணிகலன் / வீரர்/வலிமை
  • முத்துவீரப்பன் (male)
    முத்தைப் போன்ற தூய வீரத்தைக் கொண்டவன்
  • முத்துவீரலட்சுமி (female)
    அழகான வீரம் நிறைந்த செல்வத்தாய், முத்து-அழகு
  • முத்துவெற்பன் (male)
    முத்தினை உடைய மலைநாடன்
  • முத்துவேணி (female)
    அழகிய நதி போன்றவள், வேணி-நதி(பிங்கல நிகண்டு)
  • முத்துவேலன் (male)
    முத்து போன்ற பொலிவும் முருகனைப் போன்ற அழகும் கொண்டவர்.
  • முத்துவேல் (male)
    முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட வேல்

« Prev Page 27 of 39 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube