MA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with ma letter.
Total Names: 1,946
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
முத்தூரன்
(male)
முத்துப் போல் மதிப்புமிக்க ஊரினைச் சார்ந்தவர்.
-
முத்தெழிலி
(female)
முத்தைப் போல அழகு நிறைந்தவள்
-
முத்தெழிலோன்
(male)
முத்தைப் போன்று அழகியவர்/அன்பும் அழகும் உடையவர்
-
முத்தையா
(male)
முத்தைப் போன்ற தந்தை / முருகன் போன்றவன்
-
முந்நகரி
(female)
மூன்று உலகங்களுக்கும் தலைவியானவள்
-
முந்நீரன்
(male)
கடலுக்குத் தலைவன்
-
முனியன்
(male)
மக்களைக் காக்கும் வீரன்
-
முனியப்பன்
(male)
முற்றும் துறந்தவர் / ஆசையை வெறுத்தவர்.
-
முனியம்மா
(female)
காவல் தெய்வத்தின் அருள்பெற்ற தாய் /முனிவரைப் போன்ற தவவலிமை கொண்டவள்
-
முனியம்மாள்
(female)
சிறுதெய்வ வழிபாட்டில் முக்கிய தெய்வமான "முனியப்பன்" (காவல் தெய்வம்) பெயரையும், "அம்மாள்" என்ற மரியாதைக்குரிய சொல்லையும் இணைத்து இந்தப் பெயர் உருவானது
-
முனியம்மை
(female)
தெய்வத்தின் தாய், முனி-தெய்வம்
-
முனிவேலன்
(male)
புனிதமான அமைதி கொண்டவர்; முருகனைப் போன்ற சிறப்புடையவர்.
-
முனிவேல்
(male)
பற்றற்றவர் / வெற்றி பொருந்தியவர் /வில்லாற்றல் உடையவர்.
-
முனைப்பாடி நம்பி
(male)
திருமுனைப்பாடி நாட்டைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி நாயனார்/ திருமுனைப்பாடியைச் சேர்ந்த வல்லவன்
-
முனையரையர்
(male)
போர்க்களத்தில் (முனையில்) முன்னிற்கும் குறுநில மன்னர்/ முனைப்பாடி நாட்டை ஆண்ட சிற்றரசர்
-
முனையாடுவார்
(male)
தலைமை / பகை / வெறுப்புடையவர்.
-
முனைவன்
(male)
அச்சமில்லா தலைவன்
-
முனைவோன்
(male)
எச்செயலையும் ஈடுபாட்டுடன் செய்பவர் / முன்னேற்றத்திலும் முயற்சியிலும் சிறந்தவர் / செயலில் திறமையும் அறிவும் உடையவர்.
-
முன்னணியன்
(male)
முன்னிலையில் இருப்பவர்/அனைத்திலும் சிறந்து விளங்குபவர்
-
முன்னவன்
(male)
முதன்மை இடத்தில் இருப்பவர் / தலைமைத் தன்மை வாய்ந்தவர்.
-
முன்னியூர்வழுதி
(male)
முன்னியூர் எனும் ஊரைச் சேர்ந்த பாண்டிய மன்னன்
-
முன்னேற்றநம்பி
(male)
தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் மேம்பாடு அடையச் செய்து அனைவராலும் விரும்பப்படும் சிறப்புடையவர்
-
முன்னேற்றன்
(male)
முன்னேற்றத்தை உடையவன்
-
முன்றுறையரையன்
(male)
ஓர் ஊர் / அரசன்
-
முப்பாலிகை
(female)
முப்பெரும் பண்புகளையும் ஒருங்கே உடையவள் - (அறம்,பொருள்,இன்பம்) - இப்பெயர் சுபிட்சம், வளர்ச்சி மற்றும் செழிப்பையும் குறிக்கும்
-
முப்பேர்நாகனார்
(male)
தலைவர்/சிறந்தவர்
-
மும்மணி
(male)
மூன்று இரத்தினங்கள் போன்றவன்
-
மும்முடிச்சோழன்
(male)
சேர, சோழ, பாண்டிய ஆகிய மூன்று நாடுகளின் அரச கிரீடங்களையும் சூடியவர்
-
மும்முடியன்
(male)
சோழ மன்னர்களில் பொற்கால ஆட்சி ஆண்ட முதலாம் இராசராச சோழன் போன்ற சிறப்புடையவர்
-
மும்மையினான்
(male)
மூன்று காலங்களை அறிந்தவன்
-
முயற்சிக்கோன்
(male)
தளராது முயற்சி செய்பவர்
-
முயற்சிச்சுடரோன்
(male)
முயற்சியால் ஒளிர்பவர் / உழைப்பே ஒளியாக விளங்குபவர் / தன்னம்பிக்கையுடன் உயர்ந்து நிற்பவர்.
-
முயற்சிச்செம்மல்
(male)
மனந்தளராது முயல்பவர்
-
முயற்சித்தகை
(male)
முயற்சியால் சிறந்த நிலையை அடைந்தவர் / உழைப்பின் மூலம் உயர்ந்தவர்.
-
முயற்சித்தகையன்
(male)
முயற்சிப்பதில் சிறந்தவர் / மனந்தளராது முயல்பவர்
-
முயற்சித்திறலோன்
(male)
முயற்சியால் திறமையையும் சிறப்பையும் பெற்றவர் / தன்னம்பிக்கை மற்றும் செயல்திறன் கொண்டவர்.
-
முயற்சித்திறல்
(male)
செயல் வலிமை மிக்கவர்
-
முயற்சித்துரை
(male)
முயற்சியில் தலைவன்
-
முயற்சித்தேவன்
(male)
முயற்சியால் உயர்ந்தவர் / உழைப்பால் பெருமையும் மதிப்பும் பெற்றவர் / தன்னம்பிக்கை,செயல்திறன் கொண்டவர்.
-
முயற்சிநம்பி
(male)
முயற்சி சிறப்புடையவர்
-
முயற்சிமணி
(male)
முயற்சியில் மணி போன்றவன்
-
முயற்சிமன்னன்
(male)
முயற்சியில் அரசன் போன்றவன்
-
முயற்சிமாறன்
(male)
முயற்சியில் பாண்டியன்
-
முயற்சியன்
(male)
முயற்சியுடையவர்
-
முயற்சியப்பன்
(male)
முயற்சியில் தலைவன்
-
முயற்சியாளன்
(male)
உழைப்பால் உயர்ந்தவர் / முயற்சியால் முன்னேறுபவர்.
-
முயற்சியுடையான்
(male)
முயற்சியுடையவர்
-
முயற்சியூரன்
(male)
முயற்சியால் முன்னேறும் ஊரினைச் சார்ந்தவர்.
-
முயற்சிவலவன்
(male)
விடாமுயற்சியால் வெல்பவர்
-
முயற்சிவளத்தன்
(male)
முயற்சியால் வாழ்க்கையை வளமாக்குபவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
