MA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with ma letter.
Total Names: 1,946
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
முயற்சிவளவன்
(male)
முயற்சியால் செழிப்பையும் பெருமையையும் பெற்றவர் / உழைப்பின் மூலம் வளமும் உயர்வும் பெற்றவர்.
-
முயற்சிவழுதி
(male)
முயற்சியால் முன்னேறுபவர்களுக்கு வழிகாட்டுபவர் / உழைப்பின் மூலம் முன்னேறும் முன்னோடி.
-
முயற்சிவிறல்
(male)
முயற்சியால் வெற்றி காண்பவர்
-
முயற்சிவீரன்
(male)
முயற்சியால் முன்னேறும் வீரர் / உழைப்பும் துணிச்சலும் கொண்டவர்.
-
முரசு
(male)
வெற்றி முரசு போன்றவன்
-
முரசுத்திறலோன்
(male)
முரசினை உடைய வலிமையானவன்
-
முரசுத்திறல்
(male)
முரசினை உடைய வலிமையானவன்
-
முரசுத்துரை
(male)
முரசினை உடைய தலைவன்
-
முரசுத்தேவன்
(male)
வெற்றியை வசமாக்கியவர்
-
முரசுவாணன்
(male)
முரசு போன்ற வீரமும் பெருமையும் உடையவர்.
-
முரசேந்தி
(male)
வெற்றியாளர்
-
முரசொலியன்
(male)
முரசு போல பெருமைமிகு குரலுடையவர்.
-
முருகக்கோன்
(male)
முருகன் எனும் தலைவன்
-
முருகதேவன்
(male)
முருகன் எனும் கடவுள்
-
முருகநாயகி
(female)
இளமை மாறாத தலைவி
-
முருகன்
(male)
அழகு, இளமை, தெய்வீகம் உடையவன்/ முருகக்கடவுள்
-
முருகப்பன்
(male)
அழகும் இளமையும் உடைய தந்தை/ தலைவன் போன்றவன் / அழகன்
-
முருகமலை
(male)
முருகன் தங்கும் மலை
-
முருகமுத்து
(male)
முருகன் எனும் முத்து (அரிதானவன் - முத்து)
-
முருகரசன்
(male)
அழகிற்குத் தலைவர்
-
முருகவடிவு
(female)
முருகனைப் போன்ற அழகிய வடிவம் உடையவள் , முருகன் போன்ற வீரமும் ஒளியும் நிறைந்தவள்
-
முருகவாணன்
(male)
முருகனின் குணங்களை உடையவர் / வீரமும் அறிவும், சக்தியும் கொண்டவர்.
-
முருகவேலன்
(male)
இளமையும் அழகும் வாய்த்தவர் / அழகிய முருகனுக்கு ஒப்பானவர்
-
முருகவேல்
(male)
முருகனின் வேல் போன்ற வலிமை, சக்தி கொண்டவர்.
-
முருகவேள்
(male)
அழகர் / கடவுள் / வெற்றி
-
முருகாயி
(female)
முருகனுக்குரியவள்
-
முருகாவுடையார்
(male)
அழகினை உடையவர்/ முருகன் அருள் உடையவர்
-
முருகுசேரன்
(male)
அழகும் இளமையும் மிக்க சேர மன்னன்
-
முருகுசோழன்
(male)
முருகனைப் போன்ற அழகும் சோழ மன்னனைப் போன்ற சிறப்பும் கொண்டவர்.
-
முருகுடையார்
(male)
அழகினை உடையவர்
-
முருகுபாண்டியன்
(male)
அழகிய பாண்டிய மன்னன்
-
முருகுப்பிள்ளை
(male)
அழகும் இளமையும் நிரம்பியவர்
-
முருகுமலை
(male)
அழகன் /வெற்றி / உறுதி/வலிமை.
-
முருகுவண்ணன்
(male)
அழகினை உடையவன்
-
முருகெழிலன்
(male)
அழகிய முருகன்
-
முருகெழிலி
(female)
இளமையும் அழகும் நிறைந்த பெண்
-
முருகையன்
(male)
அழகு மற்றும் இளமையின் வடிவான தலைவன்
-
முருகையா
(male)
அழகிய தலைவன் / முருகப்பெருமான் போன்றவன்
-
முருகொளி
(male)
அழகும் இளமையும் கொண்டு நற்பண்புகளின் மணம் வீசி ஒளியுடன் திகழ்பவர்
-
முருகோவியன்
(male)
அழகிய ஓவியம் போன்றவன்
-
முறுவனம்பி
(male)
புன்னகையை உடைய சிறந்த ஆண்மகன்
-
முறுவனெஞ்சன்
(male)
மகிழ்வான மனத்தை உடையவன்
-
முறுவற்குமரன்
(male)
புன்னகையை உடைய இளைஞன்
-
முறுவற்கோ
(male)
மகிழ்வான மன்னர் / மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் அரசர்
-
முறுவற்கோன்
(male)
இனிமையான புன்னகையால் திகழும் அரசர்.
-
முறுவற்சென்னி
(male)
மகிழ்வான சோழ மன்னர்
-
முறுவற்செல்வன்
(male)
வளமும் மகிழ்வும் நிரம்பியவர்
-
முறுவற்செழியன்
(male)
இனிய சிரிப்புடன் வளமையும் மேன்மையும் கொண்டவர்.
-
முறுவற்சேரன்
(male)
மகிழ்வான சேர மன்னருக்கு ஒப்பானவர்
-
முறுவற்சோழன்
(male)
புன்னகையுடன் அரசாளும் சோழ அரசர்.
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
