True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › MA Letter Tamil Baby Names | TrueTamil

MA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with ma letter.

Total Names: 1,946



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • முறுவற்பாரி (male)
    மகிழ்ச்சியான பாரி மன்னர்
  • முறுவற்புலவன் (male)
    அறிவும் புன்சிரிப்பும் கொண்ட புலவர்.
  • முறுவற்பொறை (male)
    புன்னகையை உடைய சேரன்
  • முறுவற்பொழிலன் (male)
    பெருமையும் மகிழ்வும் கொண்டவர்
  • முறுவற்பொழில் (male)
    புன்சிரிப்பைப் போல் இனிமையும் பசுமையும் நிறைந்த சோலை போன்றவர்.
  • முறுவலண்ணல் (male)
    பிறரை மகிழ்விப்பவர் / மகிழ்ச்சிக்குத் தலைவர்
  • முறுவலன் (male)
    மகிழ்ச்சியானவர் / சிரித்த முகத்தவர்
  • முறுவலப்பன் (male)
    புன்சிரிப்புடன் திகழும் தலைவர்.
  • முறுவலரசன் (male)
    மகிழ்வான மன்னர் / மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் அரசர்
  • முறுவலழகன் (male)
    அழகு, சிறப்பு, பண்பு, இனிமை கொண்ட புன்சிரிப்புடன் திகழ்பவர்.
  • முறுவலார் (female)
    புன்முறுவல், புன்னகை, "புதியதோர் முறுவல் பூத்தாள்" (கம்பரா.சூர்ப்ப.5)
  • முறுவல் (female)
    மகிழ்ச்சியானவர் / சிரித்த முகத்தவர்
  • முறுவல் (male)
    மகிழ்ச்சியானவர் / சிரித்த முகத்தவர்
  • முறுவல்விழியன் (male)
    கண்களில் இனிமையும் மகிழ்ச்சியும் கொண்டவர்.
  • முறுவல்வேந்தன் (male)
    புன்னகைக்கு அரசன்
  • முறுவல்வேல் (male)
    புன்னகையை உடைய வேல் (வேலன்)
  • முறைச்செம்மல் (male)
    ஒழுக்கத்தில் சிறந்த தலைவர்
  • முறைச்செல்வன் (male)
    நற்சீரான பழக்மும் ஒழுக்கமும் உடைய செல்வமிக்கவர் / நடைமுறை பண்பும் செழுமையும் உடையவர்.
  • முறைச்சோழன் (male)
    நீதி தவறாத சோழ மன்னர்
  • முறைத்தேவன் (male)
    நற்சீரான பழக்கமும் ஒழுக்கமும் உடைய உயர்ந்தவர் / ஒழுக்கமும் நேர்மையும் உடைய பெருமைக்குரிய தலைவர்.
  • முறைநம்பி (male)
    ஒழுக்கத்தில் சிறந்தவர்
  • முறைநாகன் (male)
    ஒழுக்கமும் திறமையும் கொண்ட தலைச் சிறந்தவர்.
  • முறைநாடன் (male)
    உரிமையுடைய நாட்டினன்
  • முறைநாவன் (male)
    ஒழுக்கமும் வாய்மையும் உடையவர்
  • முறைநெஞ்சன் (male)
    சீரான நடைமுறையும் நல்ல மனமும் கொண்டவர்.
  • முறைநெறியன் (male)
    நேர்மையாக வாழ்பவர்
  • முறைநேயன் (male)
    ஒழுக்கமும் நேசமும் கொண்டவர்.
  • முறைநேரியன் (male)
    நேர்மையான வழியில் வாழ்பவர்
  • முறைப்பரிதி (male)
    ஒழுக்கமும் கதிரவனைப் போல் ஒளியும் கொண்டவர்.
  • முறைமகன் (male)
    நேர்மையானவர்
  • முறைமன்னன் (male)
    உரிமை உடைய மன்னன்
  • முறைமாண்பன் (male)
    உரிமையுடைய மாண்பினன்
  • முறைமானன் (male)
    ஒழுக்கமும் அறிவும், பண்பும் கொண்ட பெருமைக்குரியவர்.
  • முறைமான் (male)
    ஒழுக்கத்தில் உயர்ந்தவர்
  • முறைமார்பன் (male)
    உரிமையுடைய மார்பினன் (மார்பன் -ஆணைக் குறிக்கும்)
  • முறைமாறன் (male)
    உரிமை உடைய பாண்டியன்
  • முறைமுதல்வன் (male)
    சீரான நடைமுறை பண்புடன் திகழும் முதன்மை பெற்றவர்.
  • முறைமுரசு (male)
    மக்களுக்கு சரியான நீதியை வழங்குபவர்
  • முறைமைந்தன் (male)
    நடைமுறையும் உயரிய பண்புகளையும் கொண்டவர்.
  • முறைமொழி (male)
    நெறியறிந்து நன்மொழி பேசுபவர்
  • முறையண்ணல் (male)
    நீதி தவறாத தலைவர்
  • முறையன்பன் (male)
    உரிமையுடைய அன்பினன்
  • முறையமுதன் (male)
    அமுதினைப் போன்ற இனிமையும் ஒழுக்கமும் நிறைந்தவர்.
  • முறையரசன் (male)
    நீதிநெறி வழுவாத மன்னர்
  • முறையரசு (male)
    முறையுடன் ஆட்சி நடத்தும் அரசர்.
  • முறையறிஞன் (male)
    உரிமையுடைய அறிவில் சிறந்தவன்
  • முறையறிவன் (male)
    உரிமையுடைய அறிவில் சிறந்தவன், உரிமையை அறிந்தவன்
  • முறையழகன் (male)
    நீதிக்கு அழகு சேர்ப்பவர்
  • முறையாளன் (male)
    நெறி தவறாது வாழ்பவர்
  • முறையினியன் (male)
    சரியான நீதி தந்து மகிழ்வளிப்பவர்

« Prev Page 30 of 39 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube