True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › MA Letter Tamil Baby Names | TrueTamil

MA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with ma letter.

Total Names: 1,946



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • மூதூர்த்தேவன் (male)
    பழம்பெருமை வாய்ந்த ஊரினை ஆளும் அரசர்
  • மூதூர்த்தோன்றல் (male)
    சிறந்த வெளிப்படுத்தும் திறன் பெற்ற பழமையான ஊரினைச் சேர்ந்தவர்.
  • மூதூர்நம்பி (male)
    பழம்பெருமை வாய்ந்த ஊரில் வாழும் ஆண்களில் சிறந்தவர்
  • மூதூர்நாடன் (male)
    பழமையான நாட்டினைச் சேர்ந்தவர்.
  • மூதூர்நிலவன் (male)
    பழம்பெருமை வாய்ந்த ஊருக்கு நிலவு போன்றவர்
  • மூதூர்நேயன் (male)
    பழமையும் வளமையும் நிறைந்த ஊரினை நேசிப்பவர்.
  • மூதூர்ப்பாவலன் (male)
    பழம்பெருமை வாய்ந்த ஊரில் வாழும் சிறந்த பாடலாசிரியர்
  • மூதூர்ப்பித்தன் (male)
    செயலில் மிகுந்த ஈடுபாடு கொண்ட பழமையான ஊரினைச் சேர்ந்தவர்.
  • மூதூர்ப்புகழன் (male)
    பழம்பெருமை வாய்ந்த ஊரில் வாழும் புகழ் பெற்றவர்
  • மூதூர்ப்பொன்னன் (male)
    பழம்பெருமை வாய்ந்த ஊரினைச் சேர்நந்த செல்வந்தர்
  • மூதூர்ப்பொறை (male)
    பெருமை வாய்ந்த பழமையான ஊரில் வாழும் பொறுமையாளர்
  • மூதூர்ப்பொறையன் (male)
    பொறுமைக் குணம் கொண்ட மூதுரைச் சேர்ந்தவர்.
  • மூதூர்ப்பொழில் (male)
    இயற்கை எழில் கொஞ்சும் சோலையையுடைய பழமையான ஊரினர்.
  • மூதூர்மணி (male)
    பழமையான ஊரில் ஒளிரும் முத்துப் போன்றவர்.
  • மூதூர்மதி (female)
    பழம்பெருமை வாய்ந்த ஊருக்கு நிலவு போன்றவர்/ அறிவில் சிறந்த பழைய ஊரினன்
  • மூதூர்மதி (male)
    பழம்பெருமை வாய்ந்த ஊருக்கு நிலவு போன்றவர்/ அறிவில் சிறந்த பழைய ஊரினன்
  • மூதூர்மன்னன் (male)
    பழம்பெருமை வாய்ந்த ஊரினை ஆளும் மன்னர்
  • மூதூர்மருதன் (male)
    பழமையான ஊரினைச் சேர்ந்த மருத நிலத் தலைவர்.
  • மூதூர்மல்லன் (male)
    மற்போரில் சிறந்த பழம்பெரும் ஊரினன்
  • மூதூர்மழவன் (male)
    பழமையான ஊரில் வாழும் போர்வீரர்.
  • மூதூர்மாண்பன் (male)
    பழமையான ஊரினைச் சேர்ந்த பண்பும் மரியாதையும் கொண்டவர்.
  • மூதூர்மாறன் (male)
    பழம்பெருமை வாய்ந்த ஊரினை ஆளும் பாண்டிய மன்னருக்கு ஒப்பானவர்
  • மூதூர்முதல்வன் (male)
    பழமையும் வளமும் கொண்ட ஊரின் தலைவர்.
  • மூதூர்முத்தன் (male)
    பழம்பெருமை வாய்ந்த நகரில் வாழும் மதிப்பு மிக்கவர்
  • மூதூர்முத்து (male)
    முத்துப் போன்ற அழகும் மதிப்பும் உடைய பழமையான ஊரினைச் சேர்ந்தவர்.
  • மூதூர்வண்ணன் (male)
    பழம்பெருமை வாய்ந்த நகரில் வாழும் சிறந்தவர்
  • மூதூர்வலவன் (male)
    பழமையான ஊரினைச் சேர்ந்த வல்லவர் / திறமையாளர்.
  • மூதூர்வளத்தன் (male)
    பழமையான ஊரினைச் சேர்ந்த செழிப்புடையவர்.
  • மூதூர்வளவன் (male)
    பழம்பெருமை வாய்ந்த ஊரினை ஆண்ட சோழ மன்னருக்கு ஒப்பானவர்
  • மூதூர்வழுதி (male)
    பழம்பெருமை வாய்ந்த ஊரினை ஆளும் பாண்டிய மன்னர்
  • மூதூர்வாணன் (male)
    பழமையான ஊரினைச் சேர்ந்த ஒளிவீசும் அழகுடையவர்.
  • மூதூர்விறல் (male)
    பழம்பெருமை வாய்ந்த ஊரின் வெற்றியாளர்
  • மூதூர்வீரன் (male)
    பழமையான ஊரினைச் சேர்ந்த வீரர்.
  • மூதூர்வேந்தன் (male)
    பழம்பெருமை வாய்ந்த ஊரின் அரசருக்கு ஒப்பானவர்
  • மூதூர்வேலன் (male)
    பழமையான ஊரினைச் சேர்ந்த வேலன்/ வீரர் / தலைவர்.
  • மூதூர்வேள் (male)
    பழம்பெருமை வாய்ந்த ஊரின் சிற்றரசர்/பழம்பெரும் ஊரில் வீற்றிருக்கும் முருகக் கடவுளுக்கு ஒப்பானவர்
  • மூதெயினனார் (male)
    பழமையானவை / பாலை நிலத் தலைவர்.
  • மூத்தவன் (male)
    அன்பு, அறிவு ,அடக்கம் , கருணை ஆகிய நற்பண்புகளில் முதிர்ந்தவர்.
  • மூலனார் (male)
    ஆதி மூலமானவர் / திருமூலர்/ கடைச்சங்கப் புலவர்
  • மூலன் (male)
    அனைத்திற்கும் ஆணிவேர் போன்றவன்/ அனைத்தின் தொடக்கமாக அமைந்த பரம்பொருள்
  • மூவாதியார் (male)
    முதுமையாகாதவர் / இளமையானவர்.
  • மென்னப்பன் (male)
    மென்மையானவர் / சிறப்புடையவர்
  • மென்னிலா (female)
    அழகிய நிலா போன்றவர்
  • மென்னெஞ்சன் (male)
    இனிமையும் அன்பும் நிறைந்த நெஞ்சம் கொண்டவர்.
  • மென்பூவை (female)
    மென்மையான பெண்
  • மென்பொருநை (female)
    குளிர்ச்சி நிறைந்த பொருணை ஆறு
  • மென்மங்கை (female)
    மென்மையான மங்கை.
  • மென்மதி (female)
    மென்மையான நிலவு போன்றவர்
  • மென்முகில் (male)
    மென்மையானவள்/ மேகம் போன்றவள்
  • மென்முகை (male)
    பூ மொட்டு போன்றவர்

« Prev Page 34 of 39 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube