True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › MA Letter Tamil Baby Names | TrueTamil

MA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with ma letter.

Total Names: 1,946



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • மென்முத்து (male)
    முத்து போன்ற அழகுடையவர்
  • மென்முல்லை (female)
    மென்மையான முல்லை மலர் போன்றவர்
  • மென்மைமொழியன் (male)
    இனிமையாகப் பேசுபவர்
  • மென்மையன் (male)
    பெருமை ,கண்ணியம் ஆகிய மேன்மை மிக்க பண்புகளுடன் சிறப்பு பெற்றுத் திகழ்பவர்.
  • மென்மொழி (female)
    நற்சொல் பேசுபவர்/இனிய சொற்கள் பேசுபவர்
  • மென்மொழி (male)
    நற்சொல் பேசுபவர்/இனிய சொற்கள் பேசுபவர்
  • மென்மொழியாள் (female)
    மென்மையாக பேசுபவர்
  • மெய்கண்டான் (male)
    வாழ்வின் உண்மைப் பொருளைக் கண்டடைந்தவன்
  • மெய்க்கண்டார் (male)
    உண்மையான பரம்பொருளை நேரில் கண்டவர்
  • மெய்க்கண்ணி (female)
    உடம்பில் தவழும் பூமாலை போன்றவர்
  • மெய்க்குமரி (male)
    உண்மை பேசும் இளம் பெண்
  • மெய்க்குரல் (male)
    உண்மையின் குரல்
  • மெய்க்கோதை (male)
    உண்மையை மாலையாக அணிந்தவர்/உண்மை பேசும் பெண்/மாலையை அணிந்தவர்
  • மெய்ச்சுடர் (male)
    உண்மையின் ஒளியாக விளங்குபவர் / சத்தியத்தை வெளிப்படுத்தும் ஒளியாக திகழ்பவர்.
  • மெய்ச்சுரபி (male)
    பசுபோல அமைதியானவர்
  • மெய்ச்செல்வம் (male)
    உண்மை பேசுதல் என்ற செல்வத்தைக் கொண்டவர்
  • மெய்த்தங்கம் (male)
    உண்மை பேசும் தங்கமானவர்
  • மெய்த்தமிழ் (male)
    உண்மை தன்மை வாய்ந்த தமிழ்மொழி போன்றவர்
  • மெய்த்திறல் (male)
    வலிமை மிகுந்தவர்/வாய்மையில் சிறந்தவர்
  • மெய்த்தேவி (female)
    தப்பாமல் அருள் புரியும் தெய்வமகள்/ கொற்றவை
  • மெய்த்தோகை (female)
    உண்மைத்தன்மை நிறைந்த பெண்
  • மெய்நங்கை (female)
    உண்மையான பெண்
  • மெய்நச்சன் (male)
    உண்மையுடையவர் / ஆசிரியர் / சிறந்தவர்
  • மெய்நம்பி (male)
    சத்தியத்தை உயிர்மூச்சாகக் கொண்ட சான்றோன்
  • மெய்நாயகி (female)
    உண்மையின் தலைவி
  • மெய்ந்நங்கை (female)
    உண்மையான பெண்
  • மெய்ந்நம்பி (male)
    உண்மையை நம்பி நிற்பவர் / சத்தியத்தில் உறுதியானவர்.
  • மெய்ந்நாடன் (male)
    உண்மையைப் பேசும் தலைவர்/உடலைச் சரியான முறையில் ஆள்பவர்
  • மெய்ந்நெஞ்சன் (male)
    உண்மையான நெஞ்சம் கொண்டவர் / உள்ளார்ந்த தூய்மையும் மன உறுதியும் கொண்டவர்.
  • மெய்ந்நேயன் (male)
    உண்மையான அன்பு செலுத்துபவர்/நன்மை செய்பவர்
  • மெய்ப்புகழன் (male)
    உண்மையான புகழ் உடையவர் / சத்தியத்தின் வழியில் புகழ் பெற்றவர்.
  • மெய்ப்புலவன் (male)
    தன்னை அறிந்தவர்/உண்மையின் வலிமையை அறிந்தவர்
  • மெய்ப்பெருமாள் (male)
    உண்மையாளர் / தலைவர் / கடவுள்
  • மெய்ப்பொருளன் (male)
    உண்மையான பொருளைக் கண்டவன்
  • மெய்ப்பொருளரசன் (male)
    உண்மைப் பொருளை உணர்ந்து சிறந்து விளங்கும் அரசனைப் போன்றவர்.
  • மெய்ப்பொருளறிவன் (male)
    அழியாத உண்மையை உணர்ந்த பேரறிஞர்
  • மெய்ப்பொருள் நாயகன் (male)
    உண்மையின் தலைவனாகத் திகழ்பவர் ; உண்மை வடிவான கடவுள் போன்றவர்.
  • மெய்ப்பொருள்நம்பி (male)
    உண்மையான மேலான குணங்களைக் கொண்ட சிறந்த மனிதர்
  • மெய்மறையன் (male)
    வேதத்தின் உட்பொருளாகிய உண்மையின் வடிவாகத் திகழ்பவர்.
  • மெய்மைமொழிஞன் (male)
    உண்மையையே பேசுகின்ற அறிஞன்
  • மெய்மையன்பன் (male)
    உண்மையின் மீது அளவற்ற அன்பு கொண்டவர்
  • மெய்மொழி (female)
    வாய்மையைக் கடைப்பிடிப்பவர் , வாய்மையே உருவாக இருப்பவர்
  • மெய்மொழிக்கண்ணன் (male)
    எப்போதும் உண்மையைப் பேசுபவர்; திருமாலைப் போன்ற சிறப்பு வாய்ந்தவர்.
  • மெய்மொழிச்செல்வன் (male)
    வாய்மை எனும் செல்வத்தைக் கொண்டவர்
  • மெய்ம்மணி (male)
    உண்மை என்னும் மணியின் ஒளியை உடையவன்
  • மெய்ம்முகன் (male)
    உள்ளமும் வெளிப்பாடும் ஒன்றாக இருப்பவர் / உண்மையான முகம் கொண்டவர்.
  • மெய்ம்முதல்வன் (male)
    உண்மை பேசுவதில் சிறந்தவர்/உண்மையின் தலைவர்
  • மெய்ம்முத்து (male)
    உள்ளார்ந்த தூய்மையால் மதிக்கப்படுபவர்.
  • மெய்ம்மைப்பொழிஞன் (male)
    எவ்விதத் தடையும் இன்றி உண்மையைப் பேசும் இயல்புடையவர்.
  • மெய்ம்மையன் (male)
    உண்மையின் வடிவாகத் திகழ்பவர்.

« Prev Page 35 of 39 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube