MA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with ma letter.
Total Names: 1,946
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
மெய்ம்மையரசு
(male)
நேர்மையான தலைவர்
-
மெய்ம்மொழிஅணங்கு
(female)
உண்மையைச் சொல்கின்ற தெய்வம்
-
மெய்ம்மொழிஅரசி
(female)
உண்மையைச் சொல்லும் அரசி
-
மெய்ம்மொழிசெல்வி
(female)
உண்மையைச் சொல்லும் மகள்
-
மெய்ம்மொழிநங்கை
(female)
உண்மையைச் சொல்லும் பெண்
-
மெய்ம்மொழிநம்பி
(male)
உண்மையான சொற்களை மட்டுமே பேசும் தகுதியுடைய மேன்மகர்
-
மெய்ம்மொழிநாயகன்
(male)
எல்லோருக்கும் பயன் தரும் உண்மையான சொற்களைப் பேசும் தலைவனாகத் திகழ்பவர்.
-
மெய்ம்மொழிமணி
(female)
உண்மையைச் சொல்லும் மணிபோன்றவள்
-
மெய்ம்மொழிமதி
(female)
உண்மையைச் சொல்லும் அரசி
-
மெய்ம்மொழிமலர்
(female)
உண்மையைச் சொல்லும் அரசி
-
மெய்ம்மொழிமாலை
(female)
உண்மையைச் சொல்லும் அரசி
-
மெய்ம்மொழியன்
(male)
வாய்மை தவறாதவர்
-
மெய்யணங்கு
(female)
உண்மையின் தெய்வம்
-
மெய்யன்
(male)
உண்மையானவன்
-
மெய்யன்னை
(male)
உண்மையான அன்னை.
-
மெய்யன்பன்
(male)
உண்மை நண்பனாக விளங்கும் சிறப்பு வாய்ந்தவர்.
-
மெய்யன்பு
(female)
உண்மை அன்பு
-
மெய்யப்பன்
(male)
உண்மையான இறைவனின் வடிவமாக இருப்பவன்
-
மெய்யமுதம்
(male)
மேன்மை வாய்ந்த உணவு போன்றவர்
-
மெய்யம்மாள்
(female)
உண்மையின் வடிவான தாய்
-
மெய்யம்மை
(female)
உண்மையின் தாய்
-
மெய்யரசன்
(male)
உடலைச் சரியான வழியில் ஆள்பவர்/ உண்மைக்குத் தலைவர்
-
மெய்யரசி
(female)
உண்மைத்தன்மையின் அரசி
-
மெய்யரசு
(male)
தன் குடி மக்களுக்கு உண்மையுடன் திகழும் அரசனைப் போன்ற சிறப்பு வாய்ந்தவர்.
-
மெய்யறிவு
(female)
உண்மை அறிவு
-
மெய்யறிவுநம்பி
(male)
உண்மை அறிவைப் பெற்று எல்லோராலும் விரும்பப்படும் சிறப்பு உடையவர்
-
மெய்யறிவுமகிழ்நன்
(male)
ஞானத்தால் இன்பம் காண்பவர்
-
மெய்யழகன்
(male)
உண்மை மற்றும் தூய்மையான குணங்களால் அழகானவர்
-
மெய்யழகு
(male)
உண்மையான அழகு.
-
மெய்யாற்றல்
(male)
வலிமை மிகுந்தவர்/வாய்மையில் சிறந்தவர்
-
மெய்யாளன்
(male)
உண்மையால் ஆளப்படுபவர் / சத்தியத்தில் நிலைத்து நிற்பவர்.
-
மெய்யாள்
(female)
உண்மையைக் கடைப்பிடிப்பவள்
-
மெய்யிசை
(male)
புகழ் பெற்ற உண்மை
-
மெய்யினி
(female)
இனியவர்களில் சிறந்தவர்
-
மெய்யினியாள்
(female)
உண்மை பேசும் இனியவள்.
-
மெய்யின்பன்
(male)
சத்தியத்தின் வழியில் ஆனந்தம் பெறுபவர் / உண்மையின் வழியில் இனிமையுடன் வாழ்பவர்.
-
மெய்யுடையான்
(male)
உண்மையுடையவர் / சிறப்புடையவர்.
-
மெய்யெழிலி
(female)
உண்மையான அழகு கொண்டவள் /அழியாத பேரழகைக் கொண்ட மேகம் போன்றவள்
-
மெய்யேந்தி
(male)
உண்மையை ஏந்தியவள்.
-
மெய்யொளி
(female)
உண்மையால் புகழ் பெற்றவர்
-
மெய்யொளி
(male)
உண்மையால் புகழ் பெற்றவர்
-
மெய்வண்ணன்
(male)
சத்தியமும் அழகும் ஒருங்கிணைந்தவர்.
-
மெய்வல்லாள்
(female)
உண்மை பேசும் வல்லமை கொண்டவள்.
-
மெய்வளவன்
(male)
உண்மை நெறியில் வளம் பெற்று விளங்கும் தலைவர்
-
மெய்வழுதி
(male)
உண்மையை உடைய பாண்டியன்
-
மெய்வாணன்
(male)
உண்மையுடன் நலவாழ்வு வாழும் சிறப்புடையவர்.
-
மெய்வாழி
(male)
உண்மையான வாழ்வு./உண்மைக்காக வாழ்பவர்
-
மெய்விளம்பி
(male)
உண்மையைக் கூறுபவன்
-
மெய்விழி
(female)
உண்மை பேசுவதையே குறிக்கோளாக கொண்டு வாழ்பவர்
-
மெய்வீரன்
(male)
வலிமை மிகுந்த படைத் தலைவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
