MA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with ma letter.
Total Names: 1,946
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
மெய்வேங்கை
(male)
சத்தியமும் துணிவும் கொண்டவ வேங்கை போன்றவர்.
-
மெய்வேந்தன்
(male)
உண்மை பேசுவதில் சிறந்தவர்/உண்மையின் தலைவர்
-
மெர்சி
(female)
அன்பு, பொறுமை, மற்றும் மற்றவர்களுக்கு உதவும் குணம் ஆகியவற்றின் அடையாளமாக இப்பெயர் பார்க்கப்படுகிறது
-
மெல்யாழ்
(male)
மென்மையான யாழிசை போன்றவன்
-
மெல்லியலாள்
(male)
மென்மையான இழை போன்றவர்
-
மெல்லிழையாள்
(female)
மென்மையான அழகு
-
மெல்லெழினி
(female)
மென்மையான அழகு
-
மெல்லெழில்
(male)
மென்மையான அழகு
-
மெல்லொளி
(male)
மென்மையான ஒளி.
-
மெல்லோவியம்
(male)
மென்மையான ஓவியம்.
-
மெல்வல்லி
(female)
மென்மையான கொடி போன்றவள்.
-
மெல்விழி
(female)
மென்மையான கண்.
-
மொய்குழலி
(female)
அடர்ந்த கூந்தலை உடையவள்
-
மொய்குழல்
(female)
அடர்ந்த கூந்தலை உடையவள்
-
மேகலை
(female)
இடையில் அணியும் அணி வகை
-
மேகலைச்செல்வி
(female)
அழகிய ஆபரணம்போல் குடும்பத்துக்கு மதிப்பளிக்கும் மகள்
-
மேகவண்ணன்
(male)
மேகம் போன்ற நிறத்தையுடையவன் / திருமால்
-
மேட்டுச்சோலையன்
(male)
சோலைகள் மிகுந்த உயர்வான நிலத்தில் வாழ்பவர்
-
மேட்டுநாடன்
(male)
உயர்ந்த நிலத்தின் உரிமையாளர் / முன்னிலைப் பெற்ற ஊர் தலைவர் / அதிகாரம், மதிப்பு, மற்றும் மரியாதை பெற்றவர் .
-
மேட்டூரன்
(male)
பெருமை மிகுந்த மருதநிலத் தலைவர்
-
மேதையன்
(male)
உயர்ந்த அறிவை உடையவர் / அறிவும் புத்திசாலித்தனமும் கொண்டவர்.
-
மேனகை
(male)
மேன்மையான அணிகலன்/தேவலோகப் பெண்
-
மேன்மைச்சுடர்
(male)
உயர்ந்த சுடர் ஒளி போன்றவன்
-
மேன்மைச்செல்வம்
(male)
உயர்ந்த குணங்களைச் செல்வமாகக் கொண்டவர்
-
மேன்மைநம்பி
(male)
மேன்மை தரும் பண்புகளைக் கடைபிடித்து அனைவராலும் விரும்பப்படும் சிறப்புடையவர்.
-
மேன்மைநாயகன்
(male)
உயர்ந்த குணங்களின் நாயகன்
-
மேன்மையன்
(male)
உயர்ந்த குணங்களைக் கொண்ட மேன்மகன்
-
மேன்மையன்பன்
(male)
மேன்மை மிக்க நண்பனாகத் திகழும் சிறப்புடையவர்.
-
மேன்மையரசு
(male)
நற்பண்புகளுடன் விளங்கி மேன்மை மிக்க அரசனாகத் திகழும் சிறப்புடையவர்.
-
மேன்மையாளன்
(male)
மேன்மை பொருந்தியவர்/சிறந்த பண்பாளர்
-
மேருவில்லன்
(male)
மேருமலையை வில்லாகக் கொண்ட சிவபெருமான்
-
மேலவன்
(male)
உயர் பண்புகள் நிரம்பியவர்/பண்பால் உயர்ந்தவர்
-
மேலோன்
(male)
உயர்ந்த நிலை பெற்றவர் / முன்னிலை வகிக்கும் பெருமை உடையவர் / அதிகாரமும் மதிப்பும் கொண்டவர்.
-
மேழி
(male)
உலகைக் காக்கும் ஏர் கலப்பைப் போன்று உயர்ந்தவர்
-
மேழித்தங்கம்
(male)
ஏர்க்கலப்பை போன்ற செல்வம்
-
மேழித்துரை
(male)
ஏர்த்தொழிலின் தலைவர்.
-
மேழித்தேவன்
(male)
ஏர்க்கலப்பை உடைய தலைவன்
-
மேழிநம்பி
(male)
அனைவராலும் விரும்பப்படும் பெருமைக்குரிய உழவருக்கு ஒப்பானவர்
-
மேழிநாடன்
(male)
உயர்ந்த நிலை மற்றும் மதிப்புள்ள ஊர் தலைவர்.
-
மேழியரசன்
(male)
வேளாண் தொழிலில் சிறந்து விளங்குபவர்
-
மேழியாளன்
(male)
மிகவும் மதிக்கப்படும் உயர்ந்த ஆளுமை பெற்றவர் / அதிகாரம் உடைய உயர்ந்த நிலை பெற்றவர்.
-
மேழியூரன்
(male)
வேளாண் தொழிலில் சிறந்து விளங்கும் மருதநிலத் தலைவர்
-
மேழியேந்தி
(male)
பெருமையையும் மதிப்பைப்பையும் காப்பாற்றுபவர் / முன்னிலை பொறுப்பு உள்ளவர்.
-
மைக்கண்ணி
(female)
மை தீட்டிய கண் உடையவள்
-
மைத்தகுமேனி
(female)
கார்மேகத்தின் நிறத்தைக் கொண்டவர்
-
மைத்தடங்கண்
(female)
மை தீட்டப்பட்ட அழகிய பெரிய கண்களை உடையவள்
-
மைம்முகிலி
(female)
கார்மேகம் போன்ற கருணை உடையவர்
-
மையழகன்
(male)
மை போன்ற அழகான கண்கள் கொண்டவர்.
-
மையழகு
(male)
மழை மேகம்போல் அழகானவர்/அழகில் சிறந்தவர்
-
மையார் தடங்கண்ணி
(female)
மை பூசிய பெருங் கண்களையுடையவள்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
