MA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with ma letter.
Total Names: 1,946
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
மையுண்கண்ணி
(female)
மை பூசிய கண்களையுடையவள்
-
மையுருவன்
(male)
மை போன்ற அழகிய உருவம் கொண்டவர் /கருமை கலந்த அழகிய தோற்றம் உடையவர்.
-
மையெழிலன்
(male)
மழை மேகம்போல் அழகானவர்/அழகில் சிறந்தவர்
-
மையெழிலோன்
(male)
கரிய நிற அழகன்
-
மைவண்ணன்
(male)
கரிய நிறமுடைய அழகன்
-
மைவல்லி
(female)
வீரமும் திறமையும் உள்ளவர்/வீரமிக்க கொடி போன்ற பெண்
-
மைவளத்தன்
(male)
மை போன்ற அழகும் வளமும் கொண்டவர் / இயற்கை அழகுடன் செழிப்பும் நிறைந்தவர்.
-
மைவிழி
(female)
கருநிறக் கண்களைக் கொண்டவள்
-
மைவிழிச்செல்வி
(female)
மை தீட்டப்பட்ட அழகான கண்களை உடைய செல்வம் போன்ற பெண்
-
மைவிழிமங்கை
(female)
கருவிழியுடைய இளம்பெண்
-
மைவிழியாள்
(female)
மை எழுதிய கண்களை உடையவர்/ மை தீட்டிய கண்களை உடையவர் /மை பூசிய கண்களை உடையவர்
-
மொய்ம்பன்
(male)
தோள் வலிமை கொண்ட தலைவர்
-
மொய்ம்பரசு
(male)
தோள் வலிமை மிக்க அரசர்களில் தலைவர்
-
மொய்ம்பறிவன்
(male)
வலிமையும் உலகியல் அறிவும் கல்வியும் பெற்று சிறப்புடன் திகழ்பவர்.
-
மொய்ம்பு
(male)
மனவலிமையும் உடல் வலிமையும் கொண்டு விளங்குபவர்.
-
மொழிக்கரசன்
(male)
மொழியை ஆளும் வல்லமை கொண்டவர்
-
மொழிக்காவலன்
(male)
உயிரினும் மேலாகத் தம் மொழியைக் காப்பவர்
-
மொழிக்குன்றன்
(male)
சொல் திறனில் சிறந்து விளங்குபவர் / மொழித் திறனில் குன்றுபோல் உயர்ந்து நிற்பவர்.
-
மொழிக்கோடன்
(male)
மொழிப் புலமை மிக்கவர்/உயர்வான சொற்களைப் பேசுபவர்
-
மொழிக்கோன்
(male)
சொல்லாற்றல் மிக்கவர்/மொழிப் புலமை மிக்கவர்
-
மொழிக்கோமான்
(male)
சொல்லாற்றல் மிக்கவர்/மொழிப் புலமை மிக்கவர்
-
மொழிக்கோவன்
(male)
சொல் வல்லமையில் அரசனாக விளங்குபவர்.
-
மொழிச்சீரன்
(male)
மொழியில் சீரும் செம்மையும் கொண்டவர் / ஒழுங்கும் அழகும் கூடிய பேச்சுத் திறன் உடையவர்.
-
மொழிச்சுடரோன்
(male)
பேச்சில் மிளிர்பவர்/பேச்சாற்றல் மிக்கவர்
-
மொழிச்சுடர்
(male)
சொற்களின் ஒளியாக விளங்குபவர் / மொழித் திறமையால் ஒளி வீசுபவர்.
-
மொழிச்செல்வன்
(male)
செம்மொழியாம் தமிழ் மொழி செல்வத்தைப் பெற்று சிறப்புடன் திகழ்பவர்.
-
மொழித்தகை
(male)
சொல்லில் பெருமை உடையவன், பேசும் மொழியில் பெருமை உடையவன்
-
மொழித்தகையன்
(male)
சொல்லில் பெருமை உடையவன், பேசும் மொழியில் பெருமை உடையவன்
-
மொழித்திறலோன்
(male)
சொல்லில் வலிமை உடையவன்
-
மொழித்திறல்
(male)
பேச்சாற்றல் மிக்கவர்/சிறந்த பேச்சாளர்
-
மொழித்தென்றல்
(male)
தென்றல்போல் இனிமையான மொழி வளம் கொண்டவர்.
-
மொழித்தேவி
(female)
மொழிக்கு உரிய தெய்வமகள்/கலைமகள்
-
மொழித்தோன்றல்
(male)
பல மொழிகளைக் கற்றவர்/மொழியை ஆள்பவர்
-
மொழிநங்கை
(female)
மொழி எனும் நங்கை
-
மொழிநிலவு
(female)
மொழி எனும் நிலவு
-
மொழிநேயன்
(male)
தாய்மொழி மீது ஆழ்ந்த பற்றுள்ளவர்.
-
மொழிப்பித்தன்
(male)
தாய்மொழிப் பற்று மிக்கவர்
-
மொழிப்புகழ்
(male)
மொழியின் புகழ் /புகழ்மிக்க மொழி
-
மொழிமதி
(female)
மொழி என்கிற நிலா/ மொழியில் உள்ள அறிவு
-
மொழிமருதம்
(male)
மொழி என்னும் மருத நிலம்/வளம் மிக்க மொழி
-
மொழிமாரி
(male)
மழை போலப் பொழியும் சொல் வன்மை/மொழி என்னும் மழை
-
மொழிமுகில்
(male)
மழை போலப் பொழியும் சொல்வன்மை உடையவர்/மொழி என்னும் மேகம்
-
மொழிமுடி
(male)
மொழியின் மணிமுடி
-
மொழிமுதல்வி
(female)
மொழியில் சிறந்த தலைவி
-
மொழிமுல்லை
(male)
முல்லைப் பூ போன்ற சிரிப்பழகு உடையவர்/மொழி எனும் முல்லை மலர்
-
மொழியன்பன்
(male)
இனிமையான பேச்சுத் திறன் உடையவர் / பரிவும் அன்பும் கொண்ட சொற்களை உடையவர்.
-
மொழியன்பு
(male)
தாய்மொழிப் பற்று மிக்கவர்
-
மொழியமுதன்
(male)
அமுதம் போல் இனிமையான மொழி வளம் கொண்டவர்.
-
மொழியமுது
(male)
மொழி என்னும் அமுதம்/அமுதம் போன்ற மொழி
-
மொழியரசன்
(male)
மொழியை ஆட்சி செய்பவர்/மொழியறிவு மிகுந்தவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
