True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › NA Letter Tamil Baby Names | TrueTamil

NA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with na letter.

Total Names: 1,987



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • நற்புகழ் (female)
    தூய்மையான கீர்த்தி பெற்ற்வர்
  • நற்புதுமை (female)
    நலன் விளைவிக்கக்கூடிய ஒரு புதிய முயற்சி உடையவர்
  • நற்புன்னை (female)
    அழகிய புன்னை மரம் போன்றவர்
  • நற்பொன்னி (female)
    சிறந்த காவிரி நதி போன்றவர்
  • நற்பொறையள் (female)
    உயர்ந்த பண்புகளைக் கொண்ட மலைநாட்டைச் சேர்ந்தவர்
  • நற்பொலிவன் (male)
    நல்ல தோற்றப்பொலிவு மிக்கவர்
  • நற்பொலிவு (female)
    நல்ல பொலிவு மிக்க பெண் / சிறந்த பொலிவு மிக்க பெண்
  • நற்பொழிலன் (male)
    மணமிக்க சோலையைப் போன்று பயன் தருபவர்
  • நற்றங்கொற்றனார் (male)
    சிறந்த வெற்றியைத் தருபவர்.
  • நற்றணிகை (female)
    நோய் தணிக்கும் சிறந்த மலை போன்றவர்
  • நற்றமிழன் (male)
    நற்குணங்களைக் கொண்ட தமிழ் மொழி பேசுபவர்
  • நற்றமிழரசன் (male)
    மேன்மை பொருந்திய தமிழ்மொழியை வளர்ப்பவர்
  • நற்றமிழரசு (male)
    நல்ல தமிழை ஆளும் அரசனைப் போன்றவன்/ சிறந்த தமிழால் நிலைநாட்டப்பட்ட ஆட்சி
  • நற்றமிழாள் (female)
    சிறந்த தமிழ் போன்ற பெண்
  • நற்றமிழ் (female)
    சிறந்த தமிழ் போன்ற பெண்
  • நற்றமிழ்ச்செம்மல் (male)
    நலங்கள் யாவும் ஒருங்கே வாய்ந்த நற்றமிழிழைக்கற்று பெருமையுடன் விளங்குபவர்
  • நற்றமிழ்ச்செல்வன் (male)
    நல்ல தமிழைப் போல மேன்மையான அறிவுச் செல்வத்தை உடையவர்
  • நற்றமிழ்நம்பி (male)
    நல்ல தமிழில் புலமை பெற்ற சான்றோர்
  • நற்றமிழ்நாயகன் (male)
    நலங்கள் யாவும் ஒருங்கே வாய்ந்த தமிழ் மொழியின் தலைவனாகத் திகழும் சிறப்புடையவர்.
  • நற்றவன் (male)
    சிறந்த தவத்தை மேற்கொள்பவன்,நல்ல பண்புகளை உடையவன், நல்ல செயல்களைச் செய்பவன்
  • நற்றானை (female)
    நேர்மையான வலிமை கொண்ட படை வீரர்
  • நற்றாமனார் (male)
    சிறந்தவர்| தாமரை போன்றவர்/மலர் மாலை போன்றவர்
  • நற்றாமரை (female)
    சிறப்புமிக்கத் தூய தாமரை
  • நற்றாமரைகண்ணி (female)
    செழுமையான தாமரை மலர் போன்ற கண்களை உடையவள்
  • நற்றிணை (female)
    சிறந்த சான்றாண்மை உடைய பெண். நல்லொழுக்கம் நிறைந்தவர்.
  • நற்றிறல் (male)
    வெற்றிகளை விரும்பும் அரசன் போன்றவர்
  • நற்றுணைநாதன் (male)
    சிவபெருமான், சிறப்புமிக்க தலைவன், அரசன், கணவன், கடவுள், ஆசிரியர்,முனிவன்
  • நற்றுணைநாயகி (female)
    வாழ்க்கைக்குச் சிறந்த துணையாக இருந்து வழிநடத்தும் தலைவி
  • நற்றேவி (female)
    நற்பண்புகள் கொண்ட தலைவர்
  • நற்றொடி (female)
    சிறந்த வளையல்களை அணிந்தவர்
  • நற்றோகை (female)
    அழகிய கூந்தலை உடையவர்
  • நலக்கனி (female)
    அனைவருக்கும் நலம் தரும் சிறந்த பண்புடையவர்
  • நலக்குமரி (female)
    நலமான பெண்.
  • நலக்குயில் (female)
    சிறந்த குரலினிமை கொண்டவர்
  • நலங்கிள்ளி (male)
    சோழர்குடி மரபைச் சேர்ந்த அரசன்/ பெருமைவாய்நத சோழர்களின் குடியைச் சார்ந்தவன்
  • நலஞ்சேட்சென்னி (male)
    அழகுடையத் தலைவர் / அன்புடையத் தலைவர் | உயர்ந்த, சிறந்த தலைவர்
  • நலநகை (female)
    நன்மை பயக்கும் புன்னகைக்கும் இயல்பு உடையவர்
  • நலநிலவு (female)
    மேன்மையான ஒளி வீசும் நிலவு போன்றவர்
  • நலநெஞ்சள் (female)
    அன்பும் அறமும் நிறைந்த மனமுடையவர்
  • நலமகள் (female)
    நற்பண்புகள் கொண்டவர்
  • நலமடந்தை (female)
    நற்பண்புகள் கொண்ட இளம்பெண்
  • நலமதி (female)
    குளிர்ச்சியும் பொலிவும் கொண்ட நிலவு போன்றவர்
  • நலமருதம் (female)
    செழுமையும் அமைதியும் கொண்டவர்
  • நலமறை (female)
    அறம் சார்ந்த மேன்மையான அறிவு
  • நலமாலை (female)
    மலர்மாலை போன்ற மென்மையும் அழகும் கொண்டவர்
  • நலமுதல்வி (male)
    அனைத்து நலன்களுக்கும் முதன்மையானவர்
  • நலமுரசு (female)
    நன்மையான செய்திகளை முழங்குபவர்
  • நலமுறுவல் (female)
    அழகிய மேன்மையான சிரிப்பை உடையவர்
  • நலமொழி (female)
    அறம் சார்ந்த மேன்மையான மொழியை உடையவர்
  • நலம்நாடி (male)
    எப்போதும் மற்றவர்களின் நன்மையை விரும்புபவர்

« Prev Page 15 of 40 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube