NA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with na letter.
Total Names: 1,987
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
நலம்விழைவோன்
(male)
நன்மையை மட்டுமே எண்ணுபவர் /
-
நலவணி
(female)
நற்பண்புகளை அணிகலனாக உடையவர்
-
நலவமுது
(female)
அனைவருக்கும் நலம் பயக்கும் இனிமையானவர்
-
நலவழகி
(female)
நற்பண்புகளால் மனவிரும்பும்படி திகழ்பவர்
-
நலவாணி
(female)
கல்வித் திறன் கொண்டவர்
-
நலவெழிலி
(female)
நல்ல தோற்றப் பொலிவு உடையவர்
-
நல்ல திணை
(female)
நல்ல சான்றாண்மை மிகுந்த பெண்.
-
நல்லகண்
(male)
தீயதைப் பார்க்காத தூய கண்ணுடையவர் / நல்ல கண்ணோட்டம் உடையவர்
-
நல்லகண்ணி
(female)
பூமாலை போன்ற சிறந்த பெண்.
-
நல்லகண்ணு
(male)
நல்ல கண்களை உடையவர்; கருணையும் அன்பும் நிறைந்த பார்வை கொண்டவர்.
-
நல்லகனி
(female)
மிகச்சிறந்த இனிமையான பழம்
-
நல்லகிளி
(female)
குறைகள் அற்ற, கிளியைப் போன்ற அழகுடையவர்
-
நல்லகுற்றாலம்
(male)
குற்றாலநாதர் குடியிருக்கும் தண்மையான/ குளிர்ச்சியான குற்றாலம் போன்றவர்
-
நல்லசித்தன்
(male)
எல்லா உயிர்களும் நலம் பெற வாழும் வகையறிந்து செயல்படும் நுண்ணறிவு பெற்றவர்.
-
நல்லசிவம் (ன்)
(male)
உயர்ந்த அன்பின் வடிவமானவர்
-
நல்லசெல்லி
(female)
செல்வ சிறப்பு மிகுந்த பெண். செல்லமான சிறந்த பெண்.
-
நல்லச்சன்
(male)
சிறந்த தலைவர்/சிறந்த தந்தை.
-
நல்லச்சுதனார்
(male)
எப்போதும் எக்காலத்தும் அழிவில்லாத இறைவனைப் (சிவன்) போன்றவன்
-
நல்லண்ணன்
(male)
சிறந்தமூத்தோன்/சிறந்ததலைவர்.
-
நல்லதங்கம்
(female)
குணத்தால் பொன்னைப் போன்றவர்
-
நல்லதங்காள்
(female)
சிறந்த தங்கம் போன்ற பெண், இளையவள்
-
நல்லதங்கை
(female)
சிறந்த தங்கையானவள், இளையவரில் சிறந்தவர்.
-
நல்லதமிழரசு
(male)
நல்ல முறையில் ஆட்சி செய்கின்ற தமிழ்மொழிக்கு அரசர்
-
நல்லதமிழ்
(male)
நற்றமிழ் மொழியின் இனிமையும் சிறப்பும் பெற்றவர்.
-
நல்லதம்பி
(male)
நற்பண்புகள் கொண்ட இளைய சகோதரன்
-
நல்லநம்பி
(male)
சிறந்த ஆண்மகன்/ முழுமையான அறிவுடையவர் /
-
நல்லநாயகன்
(male)
நன்மைகள் யாவும் நிறைந்து விளங்கும் தலைவனாக, இறைவனாகத் திகழ்பவர்.
-
நல்லநாயகம்
(male)
நல்லவர்களுக்கெல்லாம் தலைவன் போன்றவன்
-
நல்லநாயகி
(female)
சிறந்த தலைவி
-
நல்லந்துவனார்
(male)
பரிபாடலைப் பாடிய சங்கப் புலவர் / நல்ல அறிஞர்
-
நல்லந்துவன்
(male)
வயதில் மூத்தோர்
-
நல்லந்தையார்
(male)
சிறந்தவர் /தந்தை போன்றவர்.
-
நல்லன்
(male)
நற்குணங்கள் உடையவர்
-
நல்லன்னை
(female)
மேன்மையான பண்புகள் கொண்ட அன்னை போன்றவர்
-
நல்லன்பன்
(male)
தோழமை உணர்வோடு பழகுபவர்
-
நல்லபிள்ளை
(male)
சிறந்த மகன் / சிறந்த இளைஞர்.
-
நல்லபெருமான்
(male)
நற்பெருமை உடையவர்
-
நல்லபெருமாள்
(male)
நற்பண்புகள் கொண்ட பெரியவர் / திருமால்
-
நல்லப்பன்
(male)
சிறந்த தந்தை போன்றவர் / சிறந்த தலைவன்.
-
நல்லமங்கை
(female)
பெண்ணில் சிறந்தவர் / நன்மையைத் தரும் பெண் / நன்மைகள் நிறைந்த பெண்
-
நல்லமணி
(female)
நற்பண்புகள் கொண்ட விலைமதிப்பற்றவர்
-
நல்லமயில்
(female)
மயிலைப் போன்ற நளினமான பண்புகளை உடையவர்
-
நல்லமுதன்
(male)
நன்மை செய்யும் பண்புடையவன்
-
நல்லமுது
(female)
தூய்மையும் இனிமையும் உடைய அமிழ்தம் போன்றவர்
-
நல்லமுத்து
(male)
குற்றமற்ற விலைமதிப்பற்ற முத்து போன்றவர்
-
நல்லம்மாள்
(female)
பெண்ணில் சிறந்தவர் தாய்போன்றவர் / நன்மையைத் தரும் தாய் போன்ற பெண் / நன்மைகள் செய்யும் தாய்
-
நல்லம்மை
(female)
பெண்ணில் சிறந்தவர் தாய்போன்றவர் / நன்மையைத் தரும் தாய் போன்ற பெண் / நன்மைகள் செய்யும் தாய்
-
நல்லரசன்
(male)
நல்ல சிந்தனைகளைக் கொண்ட அரசன்
-
நல்லரசி
(female)
சிறந்த அரசாளும் பெண் / சிறந்த தலைவி
-
நல்லரசு
(male)
நல்லாட்சி புரியும் அரசர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
