NA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with na letter.
Total Names: 1,987
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
நல்லருவி
(male)
அருவி போல் தூய்மையானவர்
-
நல்லறிஞன்
(male)
நற்பண்புகள் கொண்ட அறிவு உடையவர்
-
நல்லறிவன்
(male)
நல்லறிவு உடையவர்
-
நல்லறிவு
(female)
நேர்மையான சிந்தனைக் கூர்மை உடையவர்
-
நல்லறிவுடையான்
(male)
சிறந்த அறிவுடையவர்
-
நல்லழகனார்
(male)
உள்ளமும் உருவமும் அழகாகப் பெற்றவர்
-
நல்லழகன்
(male)
நன்மை செய்யும் அழகர்
-
நல்லழகி
(female)
சிறந்த அழகு நிறைந்த பெண்
-
நல்லழகு
(female)
நற்பண்புகளால் உண்டாகும் மேன்மையான அழகு உடையவர்
-
நல்லவடிவு
(female)
நல்ல அழகான பெண்
-
நல்லவன்
(male)
நற்பண்புகள் உடையவர்
-
நல்லவல்லி
(female)
சிறந்த கொடி போன்று மென்மையானவர்
-
நல்லவள்
(female)
சிறந்த பெண்
-
நல்லவையார்
(female)
சிறந்த தாய் | சிறந்த பெண்/நற்பண்புடையவர்.
-
நல்லவையார்
(male)
சிறந்த தாய் | சிறந்த பெண்/நற்பண்புடையவர்.
-
நல்லாசிரியன்
(male)
நல்ல ஒழுக்கத்தையும் கல்வியையும் புகட்டும் ஆசிரியன்
-
நல்லாண்மை
(male)
சிறந்த வீரமுள்ளவர் | வலிமையுடையவர்.
-
நல்லாதனார்
(male)
திரிகடுகம் இயற்றிய புலவர் / நற்பண்புகள் உடையவர்
-
நல்லாதன்
(male)
"சிறுபஞ்சமூலம்" இயற்றிய புலவர்; நற்குணங்கள் நிறைந்த சான்றோர்.
-
நல்லான்
(male)
அறம் மற்றும் நற்செயல்கள் புரிபவன்
-
நல்லாப்பிள்ளை
(male)
சிறந்த குழந்தை/ சிறந்த மகன்
-
நல்லாம்பல்
(female)
தூய்மையான நீர்மலர் போன்றவர்
-
நல்லாயி
(female)
தாயைப் போன்ற உள்ளம் கொண்ட பெண்/ தாயைப் போன்று அனைவருக்கும் ஆதரவளிக்கும் பெண்
-
நல்லாளன்
(male)
நல்லப் பண்புகளை உடையவர்.
-
நல்லாள்
(female)
சிறந்த பெண் / நல்ல பண்புகளைக் கொண்ட பெண்
-
நல்லாவூர் நம்பி
(male)
நல்லாவூர் எனும் ஊரைச் சேர்ந்த சான்றோர்/ சங்கப்புலவர்
-
நல்லி
(female)
சிறந்தபெண்
-
நல்லிசை
(female)
சிறந்த இசை போன்ற பெண்/ மறையாத புகழ்” கொண்ட பெண்
-
நல்லிடை
(female)
அழகிய மெல்லிய இடையை உடையவர்
-
நல்லினி
(female)
நல்ல குணமும் இனிமையும் கொண்ட பெண் ➡ நற்பண்பு மற்றும் இனிமையான இயல்பு கொண்டவர்
-
நல்லினியன்
(male)
நல்ல குணமும் இனிமையான பண்பும் கொண்டவர்
-
நல்லினியள்
(female)
மிகவும் இனிய குணம் கொண்டவர்
-
நல்லின்பன்
(male)
எப்போதும் நற்பண்புகளைக் கொண்டவர்
-
நல்லின்பம்
(female)
நல்ல செயல்கள் அல்லது நேர்மையான வாழ்வினால் உணரப்படும் இன்பம் போன்றவர்.
-
நல்லியக்கோடன்
(male)
சிறந்த வள்ளல்/ஈதல் பண்புடையவர்.
-
நல்லியன்
(male)
நேர்மையான ஒழுக்கத்தைக் உடையவன்
-
நல்லியலாளன்
(male)
நல்ல இயல்புகளை (குணங்களை) உடையவன்
-
நல்லியலாள்
(female)
நல்ல இயல்பு கொண்டவர்/ நன்மைமிக்க இயல்பு கொண்டவர் / நற்பண்புடைய பெண்
-
நல்லிறையனார்
(male)
சிறந்த தலைவர் / தலைமை பண்புடையவர்.
-
நல்லிறையன்
(male)
நற்குணங்கள் கொண்ட தலைவன்
-
நல்லிறைவன்
(male)
எல்லா உயிர்களும் நலமுடன் வாழ அருள் புரியும் இறைவனைப் போன்றவர்.
-
நல்லிழையாள்
(female)
சிறந்த அணிகலன்களை அணிந்த அழகிய பெண்
-
நல்லுருவன்
(male)
நல்ல வடிவழகு கொண்டவர்
-
நல்லூரன்
(male)
நல்லூர் எனும் புகழ்வாய்ந்த வளமையான ஊரினன்
-
நல்லூர்ப்பெருவழுதி
(male)
நல்லப் பண்புகளையுடையவர்/ மிகுந்த வலிமையுடையவர்/ வலிமையுடைய பாண்டிய மன்னர்.
-
நல்லெயினி
(female)
வீரமும் அழகும் நிறைந்த சிறந்த பெண்
-
நல்லெழினி
(male)
சங்க கால அதியமான் மரபின் குறுநில மன்னன்; நல்ல அழகும் வீரமும் கொண்டவன்.
-
நல்லெழிலி
(female)
சிறந்த அழகான பெண்
-
நல்லெழில்
(female)
சிறந்த அழகான பெண்
-
நல்லெழில்நம்பி
(male)
நற்பண்புகளால் தோற்றப் பொலிவுடன் திகழ்ந்து எல்லோராலும் விரும்பப்படும் அழகுடையவர்.
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
