True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › NA Letter Tamil Baby Names | TrueTamil

NA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with na letter.

Total Names: 1,987



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • நல்லையன் (male)
    சிறந்த தலைவர் /தந்தை போன்றவர்/வயதில் மூத்தவர் | பண்புகளில் நிறைந்தவர்.
  • நல்லையா (male)
    மரியாதைக்குரிய நல்ல தந்தை போன்றவன் / நற்குணங்களை உடைய பண்பாளன்
  • நல்லொளி (female)
    நன்மையும் ஒளியும் கொண்டவர் ➡. நற்பண்பும் ஒளியும் நிறைந்த பெண்
  • நல்லொளியார் (male)
    நன்மை பொருந்தியவர் / ஒளிமிக்கவர்/
  • நல்லோவியன் (male)
    அழகிய ஓவியம் போன்றவர்
  • நல்வடிவு (female)
    நேர்த்தியான வடிவம் உடையவர்
  • நல்வல்லி (female)
    நற்பண்புகள் கொண்ட பூங்கொடி போன்றவர்
  • நல்வளை (female)
    அழகிய வளையல்களை அணிந்தவர்
  • நல்வழுதியார் (male)
    பாண்டிய மன்னர் மரபில் சிறந்து விளங்கியவன்
  • நல்வாணி (female)
    இனிய சொற்களைப் பேசுபவர்
  • நல்வானம் (male)
    மழை மேகம் இன்றிப் பரந்துபட்ட தெளிவான வானம்
  • நல்வாழி (female)
    சிறந்த முறையில் வாழ்பவர்
  • நல்விறல் (female)
    சிறந்த ஆளுமைத் திறன் கொண்டு வெற்றி சூடுபவர்
  • நல்விளக்கனார் (male)
    தெளிவானவர் | சிறந்தவர்/சுத்தமாக்குபவர்.
  • நல்விழி (female)
    நேர்மையான கவனிக்கும் திறன் கொண்டவர்
  • நல்வீரன் (male)
    சிறந்த வீரர்
  • நல்வெட்சி (female)
    வெற்றி தரும் அழகிய வாகை என்கின்ற மலரைப் போன்றவர்
  • நல்வேட்டனார் (male)
    சங்கப் புலவர் / சிறந்த குறிக்கோள் உடையவர்
  • நல்வேலன் (male)
    சிறந்த வேலை உடையவர்.
  • நல்வேலோன் (male)
    வேல் ஏந்திய வீரர்
  • நல்வேள் (male)
    நற்செயல்கள் புரியும் சிறந்த ஆண்மகன்
  • நளி (female)
    சிறந்தவர், பெருமை மிக்கவர், குளிர்ச்சி மிக்கவர்.
  • நளினா (female)
    சிறந்த பெண், பெருமைமிக்க பெண். தண்மை மிக்கவர்.
  • நளினி (female)
    சிறந்த பெண், பெருமைமிக்க பெண். தண்மை மிக்கவர்.
  • நள்ளி (male)
    கடையெழு வள்ளல்களில் ஒருவன்/ மென்மையான குணமுடையோன்
  • நாககுழலி (female)
    நாகம் போன்று நீண்ட கருத்த குழலை உடைய பெண்.
  • நாகக்கொடி (female)
    சுரபுன்னை போல் கழுத்தணி கொண்டவர்
  • நாகக்கோன் (male)
    ஆகாயம்போலப் பரந்த மனம் படைத்தவர்
  • நாகத்தலைவி (female)
    நாக உலகின் தலைவி
  • நாகநங்கை (female)
    நாக இனத்தைச் சேர்ந்த அழகிய பெண்
  • நாகநம்பி (male)
    யானையைப் போன்ற வலிமை மிக்கவர்
  • நாகநாடன் (male)
    நாக மலைத் தலைவர்
  • நாகன் (male)
    இளமை நலன் மிக்கவர் / சிறப்புப் பண்பை உடையவர்
  • நாகன்றேவனார் (male)
    நாக மரபில் வந்த தெய்வத்தன்மை கொண்டவர்
  • நாகப்பன் (male)
    மலையைப் போல உறுதியானவர்/இறையின் பெயர்.
  • நாகமங்கை (female)
    நாகங்களைப் போன்ற அழகிய இளம்பெண்
  • நாகமணி (male)
    தூய்மையான மற்றும் உயர்ந்த மாணிக்கம் போன்றவர்
  • நாகமதி (female)
    வான் போல எஇல்லையற்ற அறிவுடையவர் / உறுதியான அறிவில் சிறந்தவள் / நிலவைப் போல இனிமையான பெண்.
  • நாகமலர் (female)
    சுரபுன்னை மலர் போன்றவர்
  • நாகமலையன் (male)
    நாக மலைக்கு உரியவர்
  • நாகமாணிக்கம் (male)
    நாகம் காக்கும் அரிய மணி போன்றவர்
  • நாகமுத்தன் (male)
    இளமையும் அன்பும் வாய்ந்தவர்
  • நாகமுத்து (male)
    மேகம் போல்வர்/ஒளி உடையவர் / அழகானவர்..
  • நாகம்மா (female)
    நாகங்களின் தேவதை போன்றவர்
  • நாகம்மாள் (female)
    சிறந்த போன்றவர் / நிலவைப் போல இனிமையான பெண்.
  • நாகம்மை (female)
    எல்லையற்ற அன்புடைய தாய் போன்றவர் / மலைபோன்று உறுதி மிக்கவர் /நாகங்களின் தாய் போன்றவர்
  • நாகரிகன் (male)
    பண்பட்ட ஒழுக்கம் மற்றும் நாகரிகம் கொண்டவன்
  • நாகவரசி (female)
    நாகங்களின் அரசி / மலைகளின் அரசி / வானம் போல எல்லையற்ற அதிகாரம் கொண்ட நாகங்களின் அரசி போன்றவர்.
  • நாகவல்லி (female)
    மலைகளின் இருக்கும் வல்லிக்கொடி போன்றவர் / மலைபோல் உறுதியும் கொடிபோல் மெனமையும் கொண்ட பெண்.
  • நாகவேந்தன் (male)
    நாக மலையை ஆளும் அரசர்

« Prev Page 18 of 40 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube