NA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with na letter.
Total Names: 1,987
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
நாகைநம்பி
(male)
நாகை என்ற இடத்தைச் சார்ந்தவர்/சிறந்த ஆண்மகன்/முழுமையானவர்.
-
நாகையன்
(male)
நாவல் கனியின் இனிமை நிறைந்தவர்; தொன்மை வாய்ந்த நாகை நகரினர்.
-
நாகையா
(male)
இளமையும் அழகும் நிறைந்தவர்
-
நாங்கூர்ச்சோழன்
(male)
திருநாங்கூர் எனும் ஊரைச் சார்ந்த சோழ மன்னன்
-
நாச்சி
(female)
தலைவி
-
நாச்சிமுத்து
(male)
தலைவி/ /ஆண்டாள் / முத்து =ஒன்பான் மணியுள் ஒன்று .
-
நாச்சியப்பன்
(male)
நாச்சியார் (ஆண்டாள்) அல்லது பெண் தெய்வத்தின் அருள்பெற்ற தலைவனைப் போன்றவன்
-
நாச்சியார்
(female)
அனைவரையும் ஆளும் ஆற்றல் கொண்ட தலைவி , வணக்கத்திற்குரிய பெண்
-
நாஞ்சிற்பொருநன்
(male)
நாஞ்சில் ஊரில் உள்ள மலை போன்றவர்
-
நாஞ்சில்நாடன்
(male)
நாஞ்சில் நாட்டுப் பகுதியைச் சேர்ந்தவன் (கன்னியாகுமரி பகுதி)
-
நாஞ்சில்மலையன்
(male)
நாஞ்சில் என்னும் மலைப்பகுதியின் தலைவர்
-
நாஞ்சில்வளவன்
(male)
உணவின் ஆதாரமான ஏர்க் கலப்பை போன்ற சிறப்படையவர் ; சோழ மன்னனின் பெருமை கொண்டவர்
-
நாடனம்பி
(male)
ஆண்களில் சிறந்த நாட்டினன்
-
நாடனேயன்
(male)
ஆராய்ச்சியை விரும்புபவர்
-
நாடன்மகன்
(male)
குறிஞ்சிநிலத் தலைவரின் புதல்வர்
-
நாடன்மணி
(male)
சிறந்த குடிமகன்
-
நாடன்மலை
(male)
உயர்ந்த மலைகளை உடைய நாட்டினன்
-
நாடற்பித்தன்
(male)
ஆராய்ச்சி செய்வதில் ஆர்வம் மிகுந்தவர்
-
நாடற்புலவன்
(male)
பாடல் புனைவதில் விரும்பமிக்க புலவர்
-
நாடற்பொழில்
(male)
ஆராய்ச்சியால் புகழ் பெற்றவர்
-
நாடலப்பன்
(male)
ஆராய்ந்து அறிபவர்
-
நாடலரசன்
(male)
வளம் விரும்பும் நாட்டிற்கு அரசர்
-
நாடாள்வான்
(male)
நாட்டை ஆள்பவர்/இடம்/ பூமி/ உலகம் . பேரெண் / ஆட்சி செய்தல்.
-
நாடிமுத்து
(male)
விரும்பிக் கேட்கப்படும் முத்து போன்ற அருமையானவர்
-
நாட்டமூன்றோன்
(male)
சிவபெருமான்- முக்கண்ணன், மூன்று கண்களை உடையவன் (சிவன்).
-
நாட்டரசன்
(male)
இடம்; பூமி/உலகம்/; இடப்பரப்பு; பூவுலகப்பொது/ நாட்டிக்குத் தலைவர்.
-
நாட்டுத்துரை
(male)
நாட்டின் தலைவன் அல்லது ஆளுமை மிக்கவர்
-
நாணகை
(female)
நாணத்துடன் கூடிய சிரிக்கும் குணம் உடையவர்
-
நாணணி
(female)
நாணத்தையே அணிகலனாகக் கொண்டவர்
-
நாணன்
(male)
வெட்கப்படுதல்.| வில்லாற்றல் உடையவர்.
-
நாணன்னி
(female)
மிகுந்த நாணத்தை உடையவர்
-
நாணமுது
(female)
நாணமும் அமிழ்தம் போல் இனிமையும் உடையவர்
-
நாணரசு
(female)
வில்லின் நாண் போல நேர்மையாகவும் உறுதியாகவும் உள்ளவர்
-
நாணரி
(female)
வெட்கக் குணம் மிகுந்த பெண்
-
நாணல்லள்
(female)
மிகுந்த நாணத்தை உடையவர்
-
நாணழகு
(female)
நாணத்தையே அணிகலனாகக் கொண்டவர்
-
நாணின்பம்
(female)
நாணத்தினால் உண்டாகும் இன்பம் கொண்டவர்
-
நாணிலவு
(female)
மேகங்களுக்கு பின்னால் வெட்கப்பட்டு ஒளிந்து கொள்ளும் நாணமுடைய நிலவு போன்றவர்
-
நாணிழை
(female)
ஆடை போல் மென்மையும் வெட்கக் குணமும் கொண்டவர்
-
நாணெஞ்சள்
(female)
வெட்கத்தை நெஞ்சில் நிறுத்தியவர்
-
நாணேந்தி
(female)
வெட்கக் குணத்தை அணிகலனாகத் தாங்கியிருப்பவர்
-
நாணொளி
(female)
வெட்கமே தனக்கு ஒளியாகக் கொண்டவர்
-
நாண்மங்கை
(female)
வெட்கக் குணம் மிகுந்த பெண்
-
நாண்மதி
(female)
மேகங்களுக்கு பின்னால் வெட்கப்பட்டு ஒளிந்து கொள்ளும் நாணமுடைய நிலவு போன்றவர்
-
நாண்மருதம்
(female)
நல்ல மருத நிலத்தை உடையவர்
-
நாண்மறை
(female)
தீது வராமல் காக்கும் திறன் உடையவர்
-
நாண்மலர்
(female)
விண்மீனாகிய பூ போன்றவர் / புதுமையான மலர் போன்றவர். / நாணும் மலரைப் போன்றவர்.
-
நாண்மீன்
(female)
வானத்து மீனைப் போன்றவர்
-
நாண்முத்து
(female)
நல்ல முத்துக்களைப் போன்றவர்
-
நாண்முரசு
(female)
நல்ல போர் முரசு போன்றவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
