NA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with na letter.
Total Names: 1,987
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
நாண்மொழி
(female)
சொல்ல வேண்டியதைச் சுருக்கமாகவும் கண்ணியமாகவும் சொல்லும் பண்பு
-
நாண்விழி
(female)
வெட்கப்படும் கண்களை உடையவர்
-
நாதவேணி
(female)
இசை நதி போன்றவள்
-
நாநல்லள்
(female)
இனிய சொற்களைப் பேசுபவர்
-
நாநிலத்தாள்
(female)
பெரிய நிலத்திற்கு உரியவர் / திருமகள்/ பேரரசி
-
நானாடன்
(male)
சொல்வன்மை மிக்கவர்/சிறந்த பேச்சாளர்
-
நான்சி
(female)
அருள் நிறைந்தவள் , கருணை மிக்கவள்
-
நான்மணி
(male)
நான்கு வகை மணிகளால் தொடுக்கப்பட்ட மாலைக்கு ஒப்பானவர்
-
நான்மறை
(male)
நான்கு வேதங்கள் கூறும் உறுதியான உண்மையின் தன்மையுடையவர்.
-
நான்மறை நாயகன்
(male)
நான்கு வேதங்கள் உணர்த்தும் உண்மைப் பொருளுக்குத் தலைவனாக விளங்கும் சிறப்புடையவர்.
-
நான்மாடகூடலான்
(male)
மதுரை நகரின் தலைவர்
-
நான்முகன்
(male)
நான்கு முகங்களை உடைய படைப்புக் கடவுள் (பிரம்மா)
-
நாமகள்
(female)
மொழியின் அரசி / கலைமகள்.
-
நாமடந்தை
(female)
நாவை ஆளும் கலைமகள்.
-
நாமணி
(female)
நாவை ஆலும் மணி போன்றவர் / சிறந்த மணி போன்ற பெண்.
-
நாமதி
(female)
சொல்வளம் மற்றும் இயற்கை அறிவுத்திறன் மிக்கவர்
-
நாமறை
(female)
தன் பேச்சுத் திறத்தால் தீது வராமல் மற்றவர்களைக் காக்கும் இயல்பு உடையவர்
-
நாமலர்
(female)
நாவிலிருந்து உதிரும் மலர் போன்ற இனிமையான சொற்கள் பேசுபவர்
-
நாமலார்
(male)
சொல்; நடு; மணி நடுப்பகுதி | தீயின் சுடர்; திறவுகோலின் நாக்கு; நாகசுரத்தின் ஊதுவாய்; துலைநாக்கு/
-
நாமுகிலி
(female)
மேகம் மழையைப் பொழிவது போல, நாவிலிருந்து அறிவையும் கவிதைகளையும் பொழிபவர்
-
நாமுதல்வி
(female)
பேச்சாற்றலில் சிறந்து விளங்கும் முதன்மையான தலைவி
-
நாமுரசு
(female)
ஒருவரது சொல் முரசு ஒலிப்பது போல் உண்மையை உலகறிய உரக்கச் சொல்பவர்
-
நாயகி
(female)
தலைவி
-
நாயனார்
(male)
தலைவர்,சிவபெருமான்,கடவுள்
-
நாயாடியார்
(male)
நாயை வைத்து வேட்டையாடுபவர்கள்
-
நாய்ச்சியார்
(female)
தலைவி
-
நாவணி
(female)
பேச்சால் மற்றவர்களைக் கவரும் மேன்மை கொண்டவர்
-
நாவண்ணன்
(male)
சிறந்த சொல்வன்மை உடையவர்
-
நாவண்ணல்
(male)
சிறந்த பேச்சுத்திறன் மிக்கவர்
-
நாவனாடன்
(male)
நாவல் மரங்கள் நிறைந்த நாட்டிற்கு உரியவர்
-
நாவன்மகள்
(female)
பேச்சாற்றல் மிக்கவர்
-
நாவன்மடந்தை
(female)
சொல்லாற்றல் மிக்க இளம்பெண்
-
நாவன்மதி
(female)
இயற்கை அறிவும் சொல்லாற்றலும் மிக்கவர்
-
நாவன்மொழி
(female)
வலிமையான பேச்சினைக் கொண்டவர்
-
நாவமுது
(female)
அமுதம் போன்ற இனிமையான சொற்களைப் பயன்படுத்துபவர்
-
நாவம்மை
(female)
நாவிற்கு அதிபதியான தாயான கலைமகள்
-
நாவரசன்
(male)
நல்ல, இனிய மொழிகளைத் தன் நாவன்மையால் வெளிப்படுத்தும் ஆளுமையுடையவன்/
-
நாவரசி
(female)
நாவிற்கு அரசியான கலைமகள் / சொற்களை ஆள்பவர்
-
நாவரசு
(male)
தன் நா வலிமையால் தலைமை பெற்று சிறப்புடன் திகழ்பவர்.
-
நாவருவி
(female)
அருவி போல இடைவிடாது பேசும் பேச்சாற்றல் கொண்டவர்
-
நாவற்கண்ணி
(female)
நாவல் மரம் போன்ற குளுமையும் , தலையில் சூடும் பூமாலை போன்றவர்
-
நாவற்கனி
(female)
நாவல் பழத்தைப் போன்று நிறம் உடையவர்
-
நாவற்காடன்
(male)
நாவல் மரங்கள் நிறைந்த ஊரினன்
-
நாவற்குளத்தள்
(female)
நாவல் மரங்கள் சூழ்ந்த குளத்தை உடையவர்
-
நாவற்செல்வி
(female)
நாவல் மரம் போன்ற குளுமையும், செல்வமும் கொண்ட தலைவர்
-
நாவற்பொன்
(female)
நாவல் மரம் போன்ற செழுமையும், பொன் போன்ற உயர்வையும் கொண்டவர்
-
நாவலந்தீவன்
(male)
நாவலந்தீவினைச் சேர்ந்தவன்
-
நாவலன்
(male)
நாவன்மை (பேச்சாற்றல்) மிக்கவன் / புலவன்
-
நாவலமுதன்
(male)
நாவல் பழம் போல் இனிமையானவர்
-
நாவலமுது
(male)
நாவல் பழத்தின் இன்சுவை போன்றவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
