True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › NA Letter Tamil Baby Names | TrueTamil

NA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with na letter.

Total Names: 1,987



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • நாவலரசி (female)
    சொல்லாற்றலில் சிறந்த அரசி
  • நாவலர்நம்பி (male)
    நலந்தரும் சொற்களைப் பேசும் நா வலிமையால் எல்லோராலும் விரும்பப்படும் சிறப்புடையவர்.
  • நாவலாள் (female)
    பேசும் ஆற்றல் மிக்கவர்
  • நாவலினியன் (male)
    நாவல் பழம்போல் இனிமையானவர்
  • நாவலூரன் (male)
    நாவல் மரங்கள் நிறைந்த ஊரினன்
  • நாவலெயினி (female)
    சொல்லாற்றல் மிக்க வேட்டுவரின் தலைவர்
  • நாவலேச்சரன் (male)
    மொழியைக் காக்கும் காவலர்/நாவல் மரத்தின் கீழ் வீற்றிருக்கும் சிவனின் பெயர்
  • நாவல்லாள் (female)
    தன் சொல்லால் எதையும் சாதிக்கும் திறன் கொண்டவள்
  • நாவளவன் (male)
    சொல்வன்மை மிக்கவர்/சிறந்த பேச்சாளர்
  • நாவாணன் (male)
    சொல்லாற்றல் மிக்கவர்
  • நாவாணி (female)
    கல்வியிலும் பேச்சுத் திறனியிலும் சிறந்த புலமை உடையவர்
  • நாவாற்றல் (male)
    பேச்சு ஆற்றல் உடையவர்
  • நாவினியள் (female)
    தன் பேச்சால் மற்றவர்களுக்கு இன்பம் தருபவள்
  • நாவின் கிழத்தி (female)
    நாவிலிருந்து வரும் சொற்களின் தலைவி /கலைமகள்.
  • நாவிறல் (female)
    பேச்சாற்றலில் நிகரற்ற வெற்றி கொள்பவர்
  • நாவிறைவி (female)
    பேச்சாற்றலின் தலைவி
  • நாவுக்கரசி (female)
    மொழிக்கு அரசி / கலைமகள்
  • நாவுக்கரசு (male)
    பேச்சாற்றலில் வல்லவன் / பேச்சில் சிறந்து விளங்குபவன் / திருநாவுக்கரசு - அப்பர் பெருமான்
  • நாவெழிலி (female)
    பிறர் மனம் கவரும் வகையில் பேச்சு அழகு உடையவர்
  • நாவேந்தன் (male)
    சொன்ன சொல்லைக் காக்கும் வீரன்/ தன் நாவன்மையால் மொழியை உயர்த்தும் சான்றோன்
  • நாவேந்தர் (male)
    சொல்லாற்றலில் சிறந்த அரசன்
  • நிகரிலாத்துரை (male)
    தனக்கு நிகரில்லாத தலைவர்
  • நிகரிலாத்தேவன் (male)
    நிகரற்ற தலைவர்
  • நிகரிலாநம்பி (male)
    தன்னிகரில்லாச் சிறந்தோன்
  • நிகரிலாநாடன் (male)
    தன்னிகரில்லாத நாட்டைச் சேர்ந்தவர்
  • நிகரிலாநெஞ்சன் (male)
    தனக்கு நிகர் இல்லாத நல்ல மனம் கொண்டவர்
  • நிகரிலாநெறியன் (male)
    நிகரில்லா நல்லொழுக்கம் மிக்கவர்
  • நிகரிலாநேயன் (male)
    தன்னிகரில்லாத அன்புடையவர்
  • நிகரிலான் (male)
    தனக்கு நிகர் வேறு யாரும் இல்லாத திறமை கொண்டவர்
  • நிகரிலாமகன் (male)
    தன்னிகரில்லாதவர்
  • நிகரிலாமணி (male)
    நிகரற்ற அழகுடையவர்
  • நிகரிலாமதி (male)
    தன்னிகரில்லா அறிவுத்திறன் மிக்கவர்
  • நிகரிலாமுகன் (male)
    ஒப்புமையில்லா அழகுடையவர்
  • நிகரிலாமுடி (male)
    தன்னிகரில்லாச் சிறந்தோன்
  • நிகரிலாமுத்து (male)
    தனக்கு ஒப்புமையில்லா அழகுடையவர்
  • நிகரிலாமுரசு (male)
    தன்னிகரில்லாதவர்
  • நிகரிலாமுருகு (male)
    தன்னிகரில்லா அழகுடையவர்
  • நிகரிலாமைந்தன் (male)
    தனக்கு நிகரில்லாத இளையோன்
  • நிகரிலாள் (female)
    தனக்கு நிகர் இல்லாதவர்
  • நிகரிலாவண்ணன் (male)
    ஒப்பில்லா ஆண்மகன்
  • நிகரிலாவலவன் (male)
    தன்னிகரில்லா வெற்றியாளர்
  • நிகரிலாவளத்தன் (male)
    தன்னிகரில்லாச் செல்வம் படைத்தவர்
  • நிகரிலாவீரன் (male)
    தன்னிகரற்ற போர் வீரர்
  • நிகரிலாவேந்தன் (male)
    தன்னிகரில்லா ஆட்சியாளர்
  • நிகரிலி (male)
    தனக்கு நிகர் இல்லாதவர்
  • நிகரில்கோன் (male)
    நிகரற்ற அரசர்
  • நிகரில்கோமான் (male)
    தனக்கு ஒப்பில்லாத பெருமையுடைய அரசர்
  • நிகரில்சுடர் (male)
    தனக்கு நிகரில்லா அறிவுடையவர்
  • நிகரில்செம்மல் (male)
    பெருமையில் சிறந்த நிகரற்ற தலைவர்
  • நிகரில்லார் (male)
    தனக்கு நிகர் வேறு யாரும் இல்லாத திறமை கொண்டவர்

« Prev Page 21 of 40 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube